சூரியனை சுற்றிவரும் பூமி நேற்று சூரியனுக்கு மிக விலகிய தூரத்தை அடைந்தது (Aphelion). நேற்று சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 152,098,233 கிலோ மீட்டர் ஆகும்.
பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் தூரத்தை (Perhelion) அடையும்போது உள்ள இடைவெளியை விட இது ஏறத்தாழ 50 லட்சம் கிலோ மீட்டர் கூடுதலாகும்.
1. நல்ல தகவல் posted byDR D MOHAMED KIZHAR (chennai)[05 July 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 5772
சூரியன் மற்றும் பூமியின் தூரம் பற்றி இரத்தின சுருக்கமான , அழகான விளக்கம்..
செய்திகள் பகுதியில், காயல்பட்னம் சம்பந்த பட்ட செய்திகளை தனியாக பிரித்து போட்டால் நல்லது.. இரண்டு நாள் , செய்திகள் பார்க்காமல், மீண்டும் பார்க்கும் போது மற்ற செய்திகளுடன், காயல் செய்தியும், dilute ஆகிவிடுகிறது.. மட்டற்ற செய்திகளை நாம் மற்ற பத்திரிக்கை , டி வி மூலம் அறிந்து கொள்கிறோம்.,.நம்ம ஊர் செய்திகள் kayal website மூலம் மட்டுமே தெரிய முடும்..
3. சரியான karuthu posted bydrnoordeen (muscat)[06 July 2011] IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 5777
சரியான நேரத்தில் சரியான தகவலை தந்த ரஹஅமதுலாஹ் ஹாஜிக்கு நன்றி அந்தகாலத்தில் ஹாங்காங் இல் எல்லாரையும் முறைபைபடி குரான் ஓத தூண்டியதியும், நம் ஊரில் முதன் முதலில் பெண்கள் மதரசா தொடங்கியதையும் நெனைவுகூருகிறேன் உங்களைடுய சமூக சேவை தொடர்வதற்கு வல்ல இறைவனை வேண்டுகிறேன்
I agree with Dr. Khizar with his views on segrating news in to different topics. it would be more useful and ejoyable if this recommendation is implemented. I have been suggesting this also for quite some time.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross