சிறுபான்மை மாணவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் உதவி திட்டம் - Pre - Matric மற்றும் Post - Matric திட்டங்கள் ஆகும். அவைகளுக்கான புது (Fresh) விண்ணப்பங்களை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவ்விண்ணப்பங்கள் தற்போது - பள்ளிக்கூடங்கள் மூலம், ஆகஸ்ட் 31 வரை அனுப்பப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (முந்தைய தேதி: ஆகஸ்ட் 15)
மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை - மத்திய அமைச்சரவைக்கு மாநில அரசாங்கம் அனுப்ப வேண்டிய தேதியும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (முந்தைய தேதி: செப்டம்பர் 15)
ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை புதுப்பிக்க (Renewals) இறுதி நாள் டிசம்பர் 31 என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross