Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:29:31 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7006
#KOTW7006
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 20, 2011
ரமழான் 1432: தம்மாம் காயலர்கள் இஃப்தார் நிகழ்ச்சி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3081 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்று (வெள்ளிக்கிழமை;ஆகஸ்ட் 19) - தம்மாம் காயலர்கள் இஃப்தார் நிகழ்ச்சி இப்ராஹிம் இல்லத்தில் வைத்து நடைப்பெற்றது. தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் டாக்டர் இத்ரீஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் - காயலர் பலரும் கலந்துக்கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-













தகவல் மற்றும் புகைப்படங்கள்:
முத்துவாப்பா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கருத்த சவுதி...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [20 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7046

பார்க்க பார்க்க இதமாக உள்ளது. கலர் கலரா, வித விதமாய்,கலக்கலான பதார்த்தங்கள்.

ஒரு கருத்த சவுதியும் நோன்பு திறக்க வந்து இருக்கிறார்...ஒஹ்ஹ்ஹ்ஹ்.. சாரி.. சாரி..நம்ம சகோ. முத்துவாப்பாவா..கருப்பு அல்ல புது நிறத்தில்.

வாழ்த்துக்கள்..இந்த ஒற்றுமை தான் உண்மையான சந்தோசமும், பலமும்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1432: தம்மாம் காயல...
posted by hasbullah (Dubai) [20 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7047

கொஞ்சம் பிரியானியும் இருந்திருந்தால் இதையே சஹாராக ஆக்கி அடுத்த நோன்பும் பிடித்திருக்கலாமே...ஹா ஹா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு ....
posted by குல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்) [20 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7049

ஜியா காக்கா சிகப்பான ஆண்கள் இங்கு பல பேரு உண்டு ... கருப்பான என்னை கண்டு கண் வைத்ததென்ன ..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான் 1432: தம்மாம் காயல...
posted by Siddiq (Chennai) [20 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7051

தங்க தளபதி சாஹிப் நவாஸை காணமே ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. தங்க தளபதி சாஹிப் நவாஸ்
posted by குல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்) [20 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7055

சகோ.சித்தீக் அவர்களே தங்க தளபதி சாஹிப் நவாஸ் அவர்கள் மூன்றாவது ,நான்காவது போட்டக்களில் தலையில் தொப்பியுடன் ஆயிஷா வாடாக்கு அடுத்த படியாக அதிகம் அடக்கம் இருப்பவராக காட்சி அளிப்பவர் தான் தங்க தளபதி சாஹிப் நவாஸ் அவர்கள் . மற்றுமொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவர் தலையில் இருக்கும் தொப்பியின் லேபலை கூட கிழிக்கவில்லை கேட்டால் அவர் ஊருக்கு போகின்றாராம் ஊரில் அது புதுசாக தெரிய வேண்டுமாம் ... என்னத்த சொல்ல போங்க.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான் 1432: தம்மாம் காயல...
posted by Pirabu Mujeeb (Riyadh-KSA) [20 August 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7069

தம்மம் போட்டோ என்று எல்லாருக்கும் தெரியும் இந்த போட்டோ முன்று தடவை வந்திகிறு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved