Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:43:46 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9485
#KOTW9485
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 27, 2012
ஹஜ் பெருநாள் 1433: ரியாத் காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2862 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யாவில் 26.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் ரியாதிலுள்ள மியூஸியம் பள்ளியில் நேற்று காலை 07.00 மணியளவில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. இத்தொழுகையில், காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.



தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர்.



பின்னர் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி, பெருநாள் பதார்த்தங்களுடன் மதிய உணவுண்டனர்.















தகவல் & படங்கள்:
சட்னி S.M.அப்துல் காதிர்
மற்றும்
K.B.செய்யித் அஹ்மத்
ரியாத் - சஊதி அரபிய்யா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஈத் முபாரக்
posted by NIZAR AL (kayalpatnam) [27 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23154

சவூதி தலைநகரில் ஈதுல் அல்ஹா என்னும் ஈகை திருநாள் கொண்டாடும் அணைத்து காயல் சகோதர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெருநாள் வாழ்த்துக்களை தெர்விதுகொள்கிறேன்,

சவூதி அரேபியாவில் அதிகம் நம்ம ஊரு மக்கள் வசிக்கும் இடமாக ரியாத் உள்ளது. நான் ரியாத்தில் வேலை செய்யும்போது நம் மக்கள் தொகை எழுநூற்றி ஐம்பது, இப்பொழுது தெரியவில்லை.

ஒன்று கூடல் புகைபடத்தில் நம்ம மக்களை பார்த்ததில் சந்தோசம், குறிப்பாக புகைப்பபடத்தில் சாகுல் ஹமீது மச்சான், பாதுல் அஷாப் மச்சான், சுலைமான் லெப்பை அவர்கள், கலீல் ரஹ்மான், இப்படி சொல்லிகொண்டே போகலாம். நண்பன் கூஸ் சலீம் தேடினேன் கிடைக்கவில்லை.

வாழ்க வளமுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by HAMZA (Chicago) [27 October 2012]
IP: 98.*.*.* United States | Comment Reference Number: 23158

மாஷா அல்லாஹ்..

ரியாத் வாழ் காயளர்கள் அனைவர்களுக்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

சொந்தங்கள், உறவுகள், நண்பர்கள் ஆகியவர்களை காணக்கூடிய வாய்ப்பு நல்கிய வலை தளத்திற்கு நன்றிகள்.

உண்மைலேயே இந்த போட்டோசை பார்க்கும் போது என் மலரும் நினைவுகள் கண் முன்னால் வந்தது.

காயளர்கள் எங்கு கூடினாலும் லால்குடி" நாசர்" பாயையும் பார்க்க முடிஹிறது .அல்ஹம்துலில்லாஹ்!

இனி வரும் பெருநாட்களில் "பிளாசாவில் " விருந்து உண்டா? NT B.ASHAB KAKA, EXIT-இல் ஊர் போவதாக அறிந்தேன்.

முன்னால் ரியாத்வாழ்(ந்த)காயலர்,
ஹம்ஸா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [28 October 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 23199

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>>> என் அன்பு சகோதரர் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......தாங்கள் யாவர்களும் இந்த மிக சிறப்பான நல் நாளில் எல்லா நற் பலன்களும் பெற்று நீடித்த ஆயுளுடன் ....ஒற்றுமையான முறையில் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வர கிருபை செய்து அருள் வானகவும் ஆமீன்.................

ஒன்றாக போட்டோவில் நம் ஊர் பிள்ளைகளை பார்பதில் மன மகிழ்சிதான் .....இந்த ஒற்றுமை தான் எப்போதும் நிலைத்து இருக்கவேணும் ....இது தான் நம் எண்ணமும் / துவாவும் .........

என் அன்பு நண்பர் .P.M.H.இக்பால் தாங்கள் பெரு நாள் தொழுகை தொழ மதினா ஷரிப் போவதாக அல்லவா கேள்வி பட்டேன் .....போட்டோவில் போஸ் கொடுக்கிறீர்கள் .....

வஸ்ஸலாம் K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved