காயல்பட்டினம் அல் ஜாமிவுல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் விரிவாக்கப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதுவரையிலான இப்பணிகளின் வரவு-செலவு கணக்கு இன்று (அக்டோபர் 28) மாலை மக்ரிப் தொழுகைக்குப்பிறகு 6:30 மணி அளவில் பள்ளி வளாகத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பு
வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பின்னர் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வு - இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பினை காண இங்கு அழுத்தவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross