காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் கழிவு நீர் கலப்பின்றி தெளிவாகக் காணப்படுகிறது. 16.12.2012 அன்று மாலை 05.45 மணிக்கு பதிவுசெய்யப்பட்ட கடல் காட்சிகள் பின்வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 15ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. இன்னும் அந்த கொடிய அமில கழிவின் செந்நிறம் மாறவில்லை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (97152 25227)[18 December 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 24558
3 வது புகை படத்தில் ஆகா.. என்ன மகிழ்ச்சியாக கவலைகள் மறந்து ஆனந்தமாக பெற்றோர்கள் தனது பிள்ளைகளோடு கொஞ்சி நீராடுகிறார்கள்... இதுவே இறைவன் நமக்கு தந்த பாக்கியம்...
குறிப்பு - கரையோரத்தில் இன்னும் அந்த கொடிய அமில கழிவின் செந்நிறம் மாறவில்லை...
பல சொந்த பணிகளுக்கு மத்தியிலும் சிரமம் பாராமல் கடற்க்கரை நீர் என்ன வித்தியாசத்தில் உள்ளது என்று தினமும் கவனித்து வரும் அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுகள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross