Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:45:10 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMOHAMED FAIZ
PlaceCHENNAI
Approved Comments20
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
20
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) துணைத் தலைவராக ஹாஜி வாவு ஷம்சுத்தீன் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்.Re:...
posted by MOHAMED FAIZ (CHENNAI) [14 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28665

காயல் சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளராக காயலர் உட்பட 7 பேர் தேர்வு! (கூடுதல் தகவல்கள் இணைப்பு!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by MOHAMED FAIZ (Chennai) [16 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25551

நமது சமுதாய மக்களுக்கு சேவைகள் பல செய்ய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நவ.18ஆம் தேதியன்று (நேற்று) காயல்பட்டினம் கடலின் காட்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (CHENNAI) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23981

செங்கடல் காயல்பட்டினத்தில் தோன்றி இருக்கிறது என்று விளம்பரம் செய்தால் கூட்டமும் அலை மோதும், முடிந்தால் புதிய வரலாற்றிலும் இடம் பிடிக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மாலுமி இல்லாத கப்பல்! [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai) [18 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22893

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் பஷீர் அவர்களின் கட்டுரை மிகவும் சிந்திக்கக்கூடியது. அற்புதமான கட்டுரை. ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஆலிம்கள் இதுபோன்ற தீமைகள் ஒழிய முழுமுயற்சி எடுக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் வரையும் சகோதரர் பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பணம் பத்தும் செய்யுமா? [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by mohamed faiz (chennai) [23 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22391

அஸ்ஸலாமு அழைக்கும்.

பணம் பத்தும் செய்யுமா? அல்லது பதினாலும் செய்யுமா? அல்லது பதினெட்டும் செய்யுமா? அல்லது பத்தொன்பதும் செய்யுமா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவன் முன் நிற்கும் அந்த நாளில் பணம் எத்தனை செய்ததோ,அத்துனைக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த உலகில் மட்டும் தான் காட்சிகள் மாறும். ஆனால் மறுமையின் காட்சிகள் நிரந்தரமானவை. அங்கே பணத்தை வைத்து பத்தோ அல்லது பதினாலோ எதுவுமே செய்ய முடியாது. அதற்கு பயந்து அல்லாஹ் தந்திருக்கின்ற பணத்தை, மறுமையில் நன்மையாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

சகோ சாளை பஷீர் ஆரிப் அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை. மென்மேலும் பல அறிய கட்டுரைகளை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: அவர்கள் நிராசை அடைந்துவிட்டார்கள்! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai) [21 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22351

சகோதரர் ஷமீமுல் இஸ்லாமின் கட்டுரை நாசக்காரர்களின் திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முஸ்லிம்கள் தாவாவில் அக்கறை காட்டினால் நாளைய வெற்றி நமதே. முஸ்லிம்கள் தாவா பணியில் முழுமூச்சாக இறங்குவார்களா? கட்டாயம் இறங்கியே ஆகவேண்டும். இன்ஷா-அல்லாஹ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நபிகள் நாயகத்தைக் கேலி செய்து படமெடுத்தவரைக் கண்டிக்காத அமெரிக்காவைக் கண்டித்து காயல்பட்டினத்தில் ஊர் பொதுமக்கள் ஜும்ஆ பள்ளிகளிலிருந்து திரண்டு சென்று ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai) [21 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22348

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த நாய்களை கண்டித்து ஊரே ஒன்று சேர்ந்து கண்டனத்தை பதிவு செய்தது பாராட்டிற்குரியது. இதுபோன்று ஊர் விஷயங்களுக்காக ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒன்று சேர்வார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தினை கலைத்திட தூத்துக்குடி மாவட்ட ஜனதா கட்சி கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai.) [21 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22347

மூஸா காக்கா, உங்களின் கருத்துக்கள் மிகவும் அருமையான கருத்துக்கள். சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா???.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜனதா கட்சியின் நகர தலைவர் மாவட்ட துணைத்தலைவராக பதவி உயர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai) [21 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22346

வருங்கால போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பால்வளத்துறையையும் முயற்சி பண்ணலாம். ஆளே இல்லாத கட்சிக்கு மாவட்ட பதவி. சபாஷ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Mohamed Faiz (Chennai) [13 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22105

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

மாமாவின் மரண செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். அவர்களுக்காக துஆ செய்கிறேன். அவர்களின் பிறருக்கு உதவும் தன்மையை நினைத்து பார்க்கிறேன். ஜெய்ப்பூர் வாழ் காயல் மக்களுக்கு அவர்களின் மறைவு மிகவும் பேரிழப்பு. அவர்களுக்கு இறைவன் மேலான சுவனபதியை வழங்குவானாக. அவர்களின் குடும்பத்தார்களுக்கு இறைவன் அழகான பொறுமையினை வழங்குவானாக! வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
20
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved