Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:55 AM
செவ்வாய் | 27 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 453, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:25
மறைவு17:57மறைவு02:50
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11271
#KOTW11271
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 14, 2013
THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) துணைத் தலைவராக ஹாஜி வாவு ஷம்சுத்தீன் தேர்வு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2254 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) துணைத் தலைவராக ஹாஜி வாவு ஷம்சுத்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



2013-2015 ஆண்டிற்கான THAILAND GEM AND JEWELRY TRADERS ASSOCIATION (TGJTA) செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய இம்மாதம் 4ம்தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் சங்கம் சார்பாக அதன் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்னர் ஜுலை 10ம் தேதி நடைபெற்ற நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அதன் துணைத்தலைவராக ஹாஜி வாவு ஷம்சுதீன் தேர்வு செய்யப்பட்டார்.



TGJTA அமைப்பில் தங்கம், வெள்ளி மற்றும் மாணிக்க வியாபார நிறுவனங்களைச் சார்ந்த 1500க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் இதில் பெரும்பகுதியான நிறுவனங்கள் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.



தகவல்:
S.M.மிஸ்கீன் ஸாஹிப்,
பேங்காக்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28653

சந்தோசமான செய்தி.

குழந்தை மனதிற்கு சொந்தக்காரரான, ஜனாப் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

அதிக அதிக பதவிகளும், புகழும் உங்களை தேடி வந்து, அதன் மூலம் நம் மக்கள்களுக்கு அதிக அதிக சேவைகள் செய்ய பிராத்திக்கின்றேன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...bangkok
posted by hylee (kayalpattinam) [14 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28656

அல்ஹம்துலில்லாஹ் வாழத்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ONLY THE FITTEST SURVIVE
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28657

CONGRATULATIONS!

SOME ARE BORN IN GREATNESS - SOME ACHIEVE GREATNESS - GREATNESS IS THRUST UPON SOME.

SHAMSUDEEN MAMA IS BORN IN GREATNESS AND ACHIEVED GREATNESS. HE DESERVES THE MANTLE. I WISH HIM ALL SUCCESS IN HIS FUTURE ENDEAVOURS.

IN HIS TENURE, LET THE GEM ASSOCIATION BRING BEST OF ALL PROSPERITY AND TOPMOST BUSINESS OPENINGS IN BANKOK. AND KAYAL PATNAM BE HIGHLIGHTED IN THE WORLD'S GEM MAP..

REGARDS WITH DUAS IN HOLY RAMALAAN.

MACKIE NOOHUTHAMBI,
"MACKIEGEMS"
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Ismail Sufi (Muscat) [14 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28658

எனது நீண்ட கால நண்பர் வாவு ஹாஜி ஷம்சுதீன் அவர்கள் தாய்லாந்தின் ஆபரண வணிக சங்கத்தின் துணை தலைவராக தேர்வு செய்யபட்டார் என்ற செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

அந்த பதவிக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். இறைவன் அருளால் அவர் பணி தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னும்பல.பதவிகளை பெற்றிடுவீர்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanpu) [14 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28659

அன்பு நண்பர் சம்சுதீன் அவர்களே, உங்கள் நண்பர் ஆதம் சுதானின் அகம் குளிர்ந்த வாழ்த்துக்கள்!

எல்லோரிடமும் இலகுவாகவும் எளிமையாகவும் பழகும் உங்கள் குணத்திற்கு படைத்த ரப்புல் ஆலமீன் இன்னும்பல பதவிகளை கொடுத்தருள்வானாக. ஆமீன்!

சில, பல பிரச்சனைகளால் நெருக்கடிக்குள்ளாகும் நமதூர் மக்களுக்கு அவர்களின் நெருக்கடி தன்மையை உணர்த்து அதை சீர் செய்ய எந்த வழியில், அது அரசியில் வழியிலையோ அல்லது அரசு அதிகாரியின் வழியின் மூமோ முடித்து கொடுப்பதில், மும்முனை முயற்சியுடன் முகத்தாட்ச்சன்னியம் பாராமல் பெருந்தன்மையுடன் செயலாற்றும் உங்கள் சமூக சேவை என்றென்றும் தொய்வில்லாமல் தொடர்ந்திடுக, என்பதை நம்முடைய பழக்கத்தின் உரிமையின்பால் வலியுறுத்துகின்றேன்!

வாழ்த்தும் நண்பன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [14 July 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28663

மனமார வாழ்த்துகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வாழ்த்துக்கள்.Re:...
posted by MOHAMED FAIZ (CHENNAI) [14 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28665

காயல் சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வாழ்த்துக்கள்
posted by abubacker MBS (Chennai Amanjikarai ) [15 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 28668

ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அபூபக்கர் M .B .S


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [15 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28670

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

வாழ்த்துக்கள் .. உங்கள் பனி சிறக்க ..

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. வாழ்த்துக்கள்
posted by N.S. Salih (kayalpatnam) [15 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28672

முதலில் Thailand Gem & Jewellry Association க்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிரேன்!

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனம்படைத்த, மற்றும் எல்லோரிடமும் இனிமையாக பழகும் ஒரு நல்ல சமூக சேவகர்க்கு கிடைத்த மற்றுமொரு (கீரீடம்) பதவியாகும்.

மேலும் அவர்களுடைய பணி நம் சமுதாயத்தில் மென்மேலும் தொடர வல்ல ரஹ்மான் துணைபுரிவானாகவும் ஆமீன்!

இப்படிக்கு
என்.எஸ். சாலிஹ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. வாழ்த்துக்கள்...
posted by M.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [15 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28678

வாழ்த்துக்கள்.. வரும் காலத்தில் தலைவராக வருவீர்கள்... இன்சாஹ் அல்லாஹ்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Another feather in his cap !!
posted by Salai.Mohamed Mohideen (Bangalore) [29 July 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29067

அலைபேசி மற்றும் கமெண்ட் வாயிலாக வாழ்த்து தெரிவிக்கலாம் என்றிருந்தேன். எப்படியோ இரண்டையும் மறந்து விட்டேன். எது எப்படியோ... TGJTA க்கு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எங்களின் மதிப்பிற்கும் பாசத்திற்குரிய ஹாஜி வாவு ஷம்சுத்தீன் காக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

ஷிபா போன்ற நகர்நலன் சம்பந்த பட்ட பொது விடயங்களில் அலைபேசியில் பேசியுள்ளேன். அன்பாக பேசுவதிலும் எல்லோரையும் அரவணைத்து செல்வதிலும் வல்லவர் என்பதனை யாவரும் அறிந்ததே. இதைவிட இன்னும் அதிக மதிகமான பதவிகள் அவரை வந்தடைய வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved