Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:04:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11269
#KOTW11269
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுலை 13, 2013
ரமழான் 1434: தாயிம்பள்ளியில் நோன்புக் கஞ்சி வினியோகக் காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3143 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தாயிம்பள்ளியில் ரமழான் மாதம் முழுவதும் மாலையில் வீடுகளுக்கு நோன்புக் கஞ்சி வினியோக்கப்படும். அதனைத் தொடர்ந்து மஃரிப் வேளையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஊற்றுக்கஞ்சியை, அந்த மஹல்லா ஜமாஅத்திற்குட்பட்ட சுமார் 200 வீடுகளைச் சேர்ந்தவர்கள் பெற்றுச் செல்கின்றனர். இன்று மாலையில் நடைபெற்ற நோன்புக் கஞ்சி வினியோகத்தின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள்:-











படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...kanji distribution
posted by Tariq (kayalpatnam) [13 July 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 28642

Thanks for posting our jamath kanji distribution....all photos are very nice and clear.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மூனா மச்சானின் முஸ்தீபைக்காணோமே
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [14 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28651

என் தாய்ப்பள்ளியாம் தாயும் பள்ளி கஞ்சி விநியோகம்,எப்பொழுதும்போல் இப்போதும் களை கட்டுகிறது!மாஷா அல்லாஹ்!

என் பேத்தியின் சாயலில் ஒரு பிஞ்சு முகம் பேரானந்தத்தால் கஞ்சி சுமக்க காத்திருக்கும் காட்சி முதல் அத்தனை காட்சியும் அருமை!

ஆமா, மூனா மச்சானின் முஸ்தீபைக்காணோமே,அவரின் ஆட்டம் பாட்டம் தான் அவையை அலங்கரிக்கும்! மச்சான் ம்...ம்...ம் கிளப்புங்க தூள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Cnash (Makkah ) [14 July 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 28661

எங்கள் பள்ளி கஞ்சி விநியோக காட்சிகளை கண்டதும் மிக்க மகிழ்ச்சி!!

மொஹிதீன் மீண்டும் பூரண குணத்துடன் கஞ்சி ஊற்ற திரும்பி வந்து இருப்பது மகிழ்ச்சி!! அல்லாஹ் அவனுக்கு நல்ல சுகத்தை கொடுப்பானாக!!

அது போல தங்கள் வீட்டு நிகழ்ச்சி போல எடுத்து கட்டி, கலையிலே பள்ளிக்கு வந்து கறி வாங்குவது முதல் கரிசட்டி கழுவி வைப்பது வரை தானே நின்று பார்வையிடும் எங்கள் அனைவரின் மரியாதைக்குரிய தௌலத் மாமா அவர்களுக்கும் அல்லாஹ் சரீர சுகத்தைதையும் நிம்மதியான வாழ்வையும் அளிக்க பிராத்திக்கிறோம்.

மற்ற பள்ளி நிர்வாகிகள் நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அஸ்ஸலாமு ALIKUM
posted by ALS IBNU ABBAS (kpm) [17 July 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28728

THAYIM பள்ளி நோன்பு கஞ்சி வழங்கும் முறைகளையும் சிறார் முதல் பெரியோர் வரை வரிசையாக நின்று கஞ்சி வாங்கும் அழகிய MURAIYEY உங்கள் பட தொகுப்பாளர் ஹிஜாஸ் மைந்தன் @ ரபீக்கின் THIRAMAIYEY உலகம் PUURAVUM பார்த்து ரசித்து வாழ்த்திய கடிதங்களும் கண்டோம் . THAYIM பள்ளி சம்மந்தமான செய்திகளை FACEBOOKIL தயிம்பள்ளி குரூப் @ பக்கத்தில் கண்டறியலாம். இதை MAKKA CENA ஹோன்காங் இஸ்மாயில், பைசல்,சிரஜுடீன் ஆகியோர் இயக்கி வருகிறார்கள். காணுங்கள் பயன் அடையுங்கள்

ALS MAMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved