Re:... posted bysyed ahamed (kayalpatnam)[15 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36446
தேசபக்தி என்பது யாதெனில்
கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்வர்
லஞ்சம் கொடுப்பர்
வாக்களிக்க பணம் பெறுவர்
பில் போடாமல் பொருள் வாங்குவர்
சொத்து மதிப்பை குறைத்து காண்பிப்பர்
சுற்றி நடக்கும் அநீதி கண்டுகொள்ளமாட்டர்
அயல்நாட்டில் வசிப்போர் உண்டியலில் பணம் அனுப்புவர்
சுதந்திர தினத்தன்று கொடியேற்றி தம் தேசபக்தியை காட்டுவர்
சிரிப்பு போலிஸ் கதை தான் நினைவுக்கு வருகிறது.. posted bysyed ahamed (kayalpatnam.)[14 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36384
நகருக்குள் இனி ஒட்டும் சுவரொட்டியில் அனிதா அண்ணாச்சியையும் மறக்காமல் நன்றி தெரிவிப்பு சுவரொட்டியில் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள்...
மத துவேசத்தை ஏற்படுத்தி சுய ஆதாயம் இந்த ஊரில் தேடமுடியாது. posted bysyed ahamed (kayalpatnam)[12 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36363
மாற்று மத சகோதரர்களிடம் அண்ணன் தம்பிகளாக பழகி வரும் இவ்வூரில் மத துவேசத்தை ஏற்படுத்தி ஒரு விரும்பத்தகாத பிரச்சனையை உண்டுபண்ணும் நோக்கமாக தெரிகிறது, அணைத்து சமுதாய மக்களும் அமைதியாக வாழும் இவ்வூரில் பிரிவினையை கொண்டுவரும் முயற்சியாகவே இதை உணர முடிகின்றது.
இந்த மாதிரி விரும்பத்தகாத சம்பவங்களை தமிழக காவல்துறை உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அயோக்கியர்களை பொதுமக்கள் முன் அடையாளம் காட்டப்படவேண்டும்.
இது போன்று சம்பவங்களை ஆளும் தமிழக அம்மா அரசு ஆரம்பத்திலேயே இரும்பு கரம் கொண்டு குற்றவாளிகளை அடக்க வேண்டும்.
சாத்தான் வேதம் ஓதுகிறது...! posted bysyed ahamed (காயல்பட்டினம்.)[11 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36355
சுகாதார காற்றையும் - மண் வளத்தையும் - நிலத்தடி நீரையும் - விவசாய நீரோடையையும் வின் தொழிற்சாலையின் இரசாயன கழிவால் பூமியை நாசப்படுத்தி விட்டு யாரை ஏமாற்ற இந்த நாடகம்?
கொடிய சாத்தான் வேதம் ஓதுகிறது...!
நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் உங்கள் மீது விழுந்து மரம் நடும் நாடகம் மூலம் இம்மரத்திற்கு விரைவில் நீங்கள் உரமாக்க படுவீர்கள்..
ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம். posted bysyed ahamed (kayalpatnam)[21 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 36053
ஊரில் செயல்படும் பொது அமைப்பு ஏதாவது நகராட்சியின் இத்திட்டத்திற்கு எதிராக பொதுநல வழக்கு பதிவு (ஸ்டே ஆர்டர்) தொடர்வது காலத்தின் கட்டாயம்.
ஊரில் இருக்கும் பொது மக்கள், பொது அமைப்புகள் அனைவரும் பேயன் பைத்திய காரன் அறிவு மங்கியவர்கள் தான் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நகராட்சியில் உள்ள அதிகாரிகள், உறுப்பினர்கள் மத்தியில் மேலோங்கி விட்டது.
ஊரு இரண்டு பட்டாள் இந்த மாதிரி கமிசன் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
இதற்க்கு இப்போதே ஸ்டே வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும். posted bysyed ahamed (kayalpatnam)[21 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 36045
வீட்டின் கார் பார்கிங், ஆஸ்பிட்டல், வணிக வளாகம் முன் பகுதி இவைகளில் பதிக்க பட வேண்டிய இந்த சிமெண்ட் கற்களை தெருவில் பதிக்க ஆர்வம் காட்டுவது முறையல்ல.
இந்நகருக்கு ஏன் இந்த சோதனை இறைவா.
நகராட்சியில் நிறைவாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் மானியம் உட்பட மக்கள் வரிப்பணத்தை மிக விரைவாக அவசியமில்லாமல் செலவு செய்ய துடிக்கும் உறுப்பினர்களே!
இந்நகருக்கு வழங்கப்பட்டு இருக்கும் பொருளாதாரத்தை நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும் என மனதில் நினையுங்கள். நாங்கள் நினைத்தால் எந்த தீர்மானத்தையும் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்ற முடியும் என்ற ஆணவ நினைப்பை அகற்றி விடுங்கள். நன்மையான திட்டங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
செய்தி: நகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை பறிப்பைக் கண்டித்து இந்திய தொழிற்சங்கம் சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம்! நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்திய தொழிற்சங்கத்தின் சாயம் வெளுத்து விட்டது. posted bysyed ahamed (kayalpatnam.)[18 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35995
கடந்த நகர்மன்றத்தின் போது பலரின் வயற்றில் அடித்து பணியில் அமர்ந்து இன்று இந்நகர்மன்ற ஆணையாரல் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் பணியாளர்களுக்கு பரிந்து பேசும் இந்திய தொழிற்சங்கத்தின் தரம் குறைந்து விட்டது.
இந்திய தொழிற்சங்கத்தின் இந்த ஆர்ப்பாட்டம் பலரின் முகங்களை சுழிக்க வைத்தது. இந்திய தொழிற்சங்கத்தின் இரட்டை முகம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சாயம் வெளுத்து விட்டது.
அணைத்து பாகமும் பல தெளிவுகளை அறியத்தருகிறது. posted bysyed ahamed (kayalpatnam)[17 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35970
தற்போது நகராட்சிக்கு புதிய ஆணையராக பொறுப்பு வகிக்கும் திரு காந்திராஜ் அவர்களின் நிர்வாக நடவடிக்கை வரவேற்க்க கூடியதாக இருக்கின்றது.
விபரம் அறியாத மக்களிடம் இருந்து கட்டிட அனுமதிக்காக முன்பணம் பெற்று அதை நகராட்சி ஆவணங்களில் இவர்கள் எப்படி வரவு வைத்தார்கள் என்ற கேள்வி இப்போது எனக்குள் கேள்விகள் எழுகிகிறது.
நல்ல வேலையாக இப்போது இவர்களின் உண்மை நிலவரம் இவர்களின் பணி நீக்க செய்திக்கு பிறகு அறியவருகிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன்னாள் இவர்கள் என்னமாதிரியான பில்டப் அட அட.
வாழ்க தமிழகம். வளர்க குடிமக்கள். posted bysyed ahamed (chennai )[13 July 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35906
புதிய பேருந்து நிலைய பயணிகள் இருக்கை பகுதியில் மது, கஞ்சா மற்றும் பான்மசாலா வியாபாரம் படு ஜோராக பல மாதமாக எந்த தடங்களும் இடையூறும் இல்லாமல் இயங்கி வருகிறது என மதுவுக்கு அடிமையானவர்கள் அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். மேலும் பஸ் போக்குவரத்து செலவு வெளியூர் போய் திரும்பி வரும் நேர சிக்கனம் என பல வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் குடிகாரகளுக்கு பயன் அளிக்கிறதாம்.
இனி சொல்லவே வேண்டாம் அம்மா உணவகமும் விரைவில் திறக்கப்பட உள்ளது குடிகாரர்களுக்கு மது அருந்து விட்டு இரவு நேர உணவும் இந்த புதிய பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்து விடுகிறது.
வாழ்க... மது பிரியர்கள் - வளர்க... போதை பொருள் வியாபாரிகள் - பெருகுக... அம்மா உணவக பணியாளர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross