செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2016: “நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம் சார்பில் - வேட்பாளர் தகுதி, வாக்குறுதி, விண்ணப்பப் படிவம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (Jeddah)[27 September 2016] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44717
புது பெயர் புது பொளிவுடன். ஏற்கனவே உள்ள மெகா என்ன ஆச்சு.
சரி இதையும் மீறி உங்கள் ஆதரவு மூலம் வெற்றிபெற்றவுடன் கட்சியில் போய் சேர்ந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை
செய்தி: அ.தி.மு.க. வேட்பாளர் சரத்குமார், காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி! சட்டசபையில் தொகுதி மேம்பாட்டிற்கு அதிக கேள்விகளை கேட்ட உறுப்பினர் தான் என பெருமிதம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (Jeddah)[09 May 2016] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43703
////கடந்த 5 வருடங்களில் அதிகபட்சமாக 8639 கேள்விகள் தொகுதி மேம்பாட்டிற்காகவும் தமிழகத்தின் முன்னேற்றதிற்காகவும் சட்டமன்றத்தில் கேட்ட ஒரே சட்டமன்ற உறுப்பினர் நான் என்ற செய்தியை பத்திரிக்கைகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.////
பாராட்டுக்கள் அம்மாவின் அடிமைகள் சாதிக்க முடியாததை கூட நீங்கள் சாதித்து இருக்கிறீர்கள்.
ஆமா இது எந்த பத்திரிக்கைகளில் எப்பொழுது வந்தது. அதற்க்கு உண்டான கட்டிங்கை பதிய முடியுமா
செய்தி: டி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி! 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (Jeddah)[29 September 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41905
டியர் அட்மின்
இந்த மாதிரி சென்சிடிவான செய்தி வெளியிடும் பொழுது சம்பந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்துவிட்டு வெளியிட்டு இருந்தால் சிறந்ததாக இருக்கும். இது ஏற்கனவே தி இந்து நாளிதழில் வந்தது தானே என்று கூறாதீர்கள், நாளிதழுக்கும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறது
Re:... posted byMohideen (Jeddah)[29 September 2015] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41903
சகோதரர் தமிழன் முத்து இஸ்மாயில் இந்த செய்திக்கும் நகர்மன்ற கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எந்த செய்தியாக இருந்தாலும் நகர்மன்றத்தை தொடாமல் இருக்க மாட்டார் போல. அட்மினும் இதை எப்படி அனுமதித்தார்கள்.
செய்தி: “சில புல்லுருவிகளின் சதிச்செயலே இது!” - தைக்காவில் நடைபெற்ற DCW நிகழ்ச்சி குறித்து பிலால் பள்ளி நிர்வாகம் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (jeddah)[29 September 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41899
// கதீஜா நாயகி பெண்கள் தைக்கா நிருவத்தினரிடம் கேட்டதற்கு பணம் எங்கிருந்து பெறப்பட்டு பணிகள் நடந்தது என்பது பற்றி தெரியாது ////
தைக்கா நிர்வாகத்தினரின் பொருளாளருக்கு கூடவா பணம் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. பிறகு அவர்கள் எவ்வாறு வரவு செலவு பார்த்தார்கள்?
Re:... posted byMohideen (jeddah)[22 September 2015] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41874
உறுப்பினர்கள் ,சட்டத்தை கேலி கூத்தாக்குகிறார்களோ இல்லையோ நமது தலைவி மற்றும் அவரது அடி பொடிகள், உறுப்பினர்கள் என்ன செய்தாலும் அதற்க்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தேடி கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்வதுலேயே குறியாக இருக்கும் வரை இந்த ஊருக்கு ஒரு நல்லதும் நடக்காது
செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் நவம்பர் மாத சாதாரண கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்! DCW தொழிற்சாலைக்கு முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள கட்டிட உரிமத்தை ரத்து செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறவில்லை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byMohideen (Jeddah)[29 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38305
இவர்கள் என்ன ஆய்வுகள் செய்ய போகிறார்கள். இவ்வளவு நாள் ஆய்வு செய்யாமல் தான் எதிர்த்தார்களா??
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross