வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.
அன்னவர்களுக்கும், நம் யாவருக்கும் அல்லாஹ் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்! அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
எங்களது அருமை வாப்பாவின் வபாத்து செய்தி அறிந்து எங்களின் தந்தைக்காக, அவர்களின் மக்ஃபிரதிற்காக துஆ செய்து எங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் பொறுமை கூறி, எங்களின் பொறுமைக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்டு இந்த இணையதலத்தில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்த உங்கள் அனைவருக்கும், இன்னும் எங்களது தந்தையின் ஜனாசாவில் கலந்துகொண்டு அவர்களின் மக்பிரதிற்காக துஆ கேட்ட அத்தனை சொந்தங்கள், காயல்பதியின்வாழ் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் மேலான ரஹ்மத் எனும் அருள் மழை பொழிந்தருல்வனாக . آمِين .
என்ன ஒரு கண்ணியம்!! posted byAbdulKader (Muscat)[15 July 2014] IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35918
அஸ்ஸலாமு அழைக்கும்....
இந்த பள்ளியில் தான் நோன்பு திறப்பவர்களை நல்ல கண்ணியத்துடன் அமர வைத்து உபசரிப்பதை நான் பார்கிறேன். அல்லாஹ் பள்ளியின் நிர்வாகிகளை கண்ணியப்படுத்துவானக.. ஆமீன்!
Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். posted byAbdulKader (Muscat)[02 July 2014] IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35750
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு,
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் சிராஜுதீன் காக்கா அவர்களின் பிழைகளை பொறுத்து, அவர்களின் நல்ல அமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.
அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.
S.K. சாலிஹ் குறிப்பிட்டது மிகவும் சரியே!! அவர்களின் மனக்குமுறல் ஒவ்வொரு காயலர்கள் மனதிலும் உதிக்க வேண்டிய ஓன்று.
இன்றைய தேதியில் வீட்டிற்கு ஒரு நோயாளி என்று சொல்லும் அளவிற்கு இந்த கொடிய உயிர்க்கொல்லி வியாதி பரவிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறுவதற்கு அல்லாஹ் அருளால் நமது ஒற்றுமையை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்து இதற்காக KEPA எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கு நம் ஒத்துழைப்பை நாம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும், இது நம் அனைவரின் கடமை.
அல்லாஹ் இந்த புனித ரமலானின் பொருட்டை கொண்டு நம்மையும் நமது சந்ததியினரையும் கொடிய வியாதிகளில் இருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். posted byAbdulKader (Muscat)[09 April 2014] IP: 85.*.*.* Oman | Comment Reference Number: 34214
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன். மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross