Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:47:47 AM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஅப்துல் லத்தீப்
Placeதுபாய்
Approved Comments14
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் KSC அணி சாம்பியன்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அப்துல் லத்தீப் (துபாய் ) [06 February 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45203

வீரர்கள், பயிற்சியாளர்கள் , ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..,.

KSC ❤️


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நான் ஏன் நீதிமன்றத்தை நாடினேன்? நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அப்துல் லத்தீஃப் (துபாய்) [19 August 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41684

நம் ஊர் பெரியவர்களுக்கு ஓர் தாழ்மையான கருத்து........ ஊர் மக்களிடம் ஒருமித்த கருத்து ஏற்படாத வரை தயவு செய்து பொதுவேட்பாளரை அடுத்த முறை அறிவிக்க வேண்டாம் (இப்போது வெற்றி பெற்றவருக்கு எதிராகதான் - ஊரும் ஜமாத்தும் எடுத்த நிலைபாட்டிற்கு ஆதரவாகதான் நான் கடந்த முறை வாக்களித்தேன் .....எனவே எனது கருத்தில் யாரும் உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்).....

ஏனெனில் அப்படி நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்றுப் போனது ஏதோ ஒரு வகையில் ஈகோ வை ஏற்படுத்திவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது...... அதுதான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறதோ என்ற எண்ணம் நம்மூர் மக்கள் மனதில் இருக்கிறது என்பதனை மறுப்பதற்கு இல்லை.....

அடுத்ததாக

திருமதி ஆபிதா ஷேக் சரியான பாதையில் செல்கிறாரா என்பதை பட்டவர்த்தனமாக ( Transparent ) பொதுமக்கள் அறிய நம் முன் இரண்டே வாய்ப்புதான் உள்ளது

ஒன்று......

நம் ஊர் மக்களால் நேர்மையானவராக அறியப்பட்ட ஹாஜி வாவு செய்யது அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைவராக இருந்த போதும் இப்போது சந்தேகிக்கப்படுகின்ற ஊழல்கள் கவுன்சிலர்களால் நடை பெற்றதா.... அப்படி நடந்து இருந்தால் அதனை அவர் சகித்துக்கொண்டு எப்படா 5 வருடம் கழியாது என்று இருந்தார்களா?........

அப்படி ஏதும் இல்லை என்றால் .... திருமதி ஆபிதா ஷேக் அவர்கள்தான் தேவையற்ற அச்சத்தினால் நம் நகருக்கு செய்ய வேண்டிய பணிகளை நிறுத்தி வைத்துள்ளாரா என்பதனை முன்னால் தலைவர் கருத்தை அறிய முற்படலாம்....

இரண்டாவது

இப்போதைய தலைவர் அடுத்த தேர்தலிலும் நிற்க வேண்டும்.... இவரை மக்கள் ஏற்று கொள்கிறார்களா? இல்லையா? என்பது உறுதியாகிவிட்டால் ஜனநாயகத்தின் தீர்ப்பு எதை நோக்கி இருக்கிறதோ அந்த பாதை தான் சரி என்ற முடிவுக்கு மக்கள் வந்து விடலாம்..............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்க செயற்குழு உறுப்பினரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ABDUL LATHEEF VILAK (DUBAI) [13 May 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40531

RIP .... إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ‎


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தக்வா அமைப்பின் வருடாந்திர இன்பச் சுற்றுலா! 60 காயலர்கள் பங்கேற்பு!! பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி வாங்கிட 60 ஆயிரம் நிதியுதவி!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by VILAK ABDUL LATHEEF (DUBAI) [24 December 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38558

மாஷா அல்லாஹ் அருமை. இன்னும் கொஞ்சம் போட்டோ போட்டு இருக்கலாமோ என்பது போல் இருந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அப்துல் லத்தீஃப் (DUBAI) [04 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38342

NO COMMENTS .......... இதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குத்துக்கல் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ADBUL LATHEEF VILAK (DUBAI) [05 November 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38016

தயவுசெய்து உடனே தகுந்த இடத்தில் முறையான புகார் கொடுக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி! விரிவான விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by VILAK ABDUL LATHEEF (KAYALPATNAM) [22 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37395

வாழ்த்துக்கள். நம் வடபகுதி மக்கள் மத பாகுபாடு இல்லாத மக்கள் என்பது நமக்கு மிகுந்த சந்தோஷம்....... அதே போல் நாமும் அவர்களுடன் ஒற்றுமையாக இருந்து ஊரில் சிறுபான்மையினரான இந்து கிறித்துவ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.......... பெரும்பான்மையினர் ஆள வேண்டும்... சிறுபானமையினரும் வாழ வேண்டும் இதுதான் நம் ஜனநாயகத்தின் தாரக மந்திரம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் கால்பந்து வீரர் காழி அலாவுதீன் - MUMBAI FC அணிக்கு விளையாட தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by அப்துல் லத்தீஃப் (KAYALPATNAM) [12 September 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37189

காழி அலாவுதீனோடு KPL கிரிக்கட் போட்டியில் ஒரே அணியில் சேர்ந்து விளையாடியதை நினைத்து பெருமை அடைகிறேன்............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: மதிமுக வேட்பாளர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ABDUL LATHEEF (KAYALPATNAM) [23 March 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 33871

எங்கள் அன்புள்ள வைகோ அவர்களுக்கு
உங்கள் பேராதரவு பாரதீய ஜனதாவுக்கு
அப்போ நம் பாரதத்திற்கு இல்லையா?

அதுசரி நாம் ஈழத்தின் பிள்ளைகள்தானே
இந்தியாவைப் பற்றி நமக்கென்ன கவலை?

ஒண்ணேமுக்கால் இலட்சம் உயிருக்கு பகரமாக
இருபதுகோடி முஸ்லிம்களை காவு கொடுக்கலாமா?

முள்ளிவாய்க்கால் கொடூரத்தை நாங்களும் கண்டிக்கிறோம்
முஸ்லிம்கள் என்பதால்தானே எங்களை தண்டிக்கிறீர்கள்?
முசாபர் நகரும், நரோடா பாட்டியாவும் இந்தியாதானே
அங்கே கரிந்து சாம்பலானது இந்தியன் உயிர்தானே?

அதுசரி நாம் ஈழத்தின் பிள்ளைகள்தானே
இந்தியாவைப் பற்றி நமக்கென்ன கவலை?
காங்கிரஸை அழிக்க வேறு கட்சிகள் இல்லையா?
காலை பிடித்து மோடி பின்னால் ஏன் சென்றுவிட்டீர்கள்
இந்திய முஸ்லிமின் இதயத்தை ஏன் கொன்றுவிட்டீர்கள்

துணிச்சல் மிகுந்த ஜெயலலிதாவே துணியாத காரியத்தை
துச்சமெனக் கருதி செய்ய துணிந்து விட்டீரே
அதன் விலை எங்க உயிர்தான் என்று தெரியாதோ

பெரியாரின் வாரிசு நான் என்று சொன்னவரே
எங்கள் உயிர் தோலில் போடும் துண்டென நினைத்தீரோ?

சேகுவேராவையும், பெரியாரையும் புகழ்ந்த உதடுகள்
கோட்சேவையும், கோல்வார்க்கரையும் இனி போற்றுமோ?

மோடியை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம்
முதலில் ராஜபக்சேக்கு சிவப்பு கம்பளம் விரிக்கலாமா?
தவறு செய்தவன் திருந்துவானென்றால் எல்லோருக்கும் பொதுதானே?

தனிமனிதன் யாரை கொன்றாலும் தவறு என்பது என் மதம்
எரிந்து போன உடல் முஸ்லிம் என்றால் உமக்கு சம்மதமா?

ஜாஃப்னாவின் உயிரும், ஜாஃப்ரியின் உயிரும் வலித்தது
புரட்சி புயலே மோடிக்கு மட்டும் ஜால்ரா ஏன்?

அப்போ உங்களை அரசியல் அநாதையாய் நிற்க வைத்தனரே
இப்போ எங்களை அநாதையாய் ஆக்க கங்கணம் கொண்டீரோ?

என்னது? மோடி தமிழினக் காவலனா? சிரிப்பு வருது…….
சுவாமியை கட்சியைவிட்டு நீக்க சொல்லுங்கள்
திராவிடன் தேசத் துரோகி என்றார் சுவாமி
அப்படியென்றால் நீங்கள் திராவிடன் இல்லையா?

இப்போதே கட்சியின் பெயரை மாற்ற தயாரா?
அல்லது சவமாகி போய்விட்ட ஒரு கட்சி தனது இறுதிச்
சடங்கினை செய்கிறது என பொருள் கொள்ளலாமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துவங்கிய வேகத்தில் மீண்டும் இடைநிறுத்தப்பட்டது ஒருவழிப்பாதை புதிய சாலை அமைப்புப் பணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ABDUL LATHEEF (KAYALPATNAM) [17 March 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 33756

மக்களுக்கு நல்லது நடக்கும் போது மட்டும் இந்த அதிகாரிகளுக்கு எப்படியோ பொறுப்பு வந்துடுது.... வாழ்க ஜனநாயகம்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved