Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:17:03 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14845
#KOTW14845
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 4, 2014
குத்துக்கல் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5778 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில் அடிப்பகுதி சிதைந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று காணப்படுகிறது.





சாதாரண நாட்களிலேயே பொதுமக்களை இக்கம்பம் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மழைக்காலமாதலால், அந்த மின் கம்பத்திற்கருகிலேயே பெருமளவு மழை நீர் தேங்கும் நிலையுள்ளது. இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.





சுமார் 6 மாத காலமாக இதே நிலையிலிருக்கும் இக்கம்பம் குறித்து, காயல்பட்டினம் மின்வாரியத்திடம் அவர்கள் பலமுறை எடுத்துக்கூறியுள்ளதாகவும், இன்றளவும் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

படங்கள்:
செய்யித் மஹ்மூத்
குத்துக்கல் தெரு


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அவலங்கள்...
posted by Mauroof (Dubai) [04 November 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38003

நகரில் காணப்படும் இதுபோன்ற அவலங்களை வெளிக்கொணர்வதில் பத்திரிக்கைகளின் பங்கு அவசியமானது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பம் சரிந்து விழுந்ததும்தான் (இறைவன் அருளால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது) போர்க்கால அடிப்படையில் புதிய மின்கம்பம் நிறுவுவார்கள்.

நம் நாட்டின் அனைத்து துறைகளின் பணிகளுமே பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை (தவறு செய்யாதவர்களை எல்லாம் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்வதென்பதைத் தவிர்த்து) என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அவலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Seyed Ismail (kayalpatnam) [04 November 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 38007

Ward councillor nadavadikkai edukkaavidil avar meethu nadavadikkai edukka vendum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ADBUL LATHEEF VILAK (DUBAI) [05 November 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38016

தயவுசெய்து உடனே தகுந்த இடத்தில் முறையான புகார் கொடுக்கவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by seyed mohamed (bangkok) [06 November 2014]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 38031

அஸ்ஸலாமு அழைக்கும்

படத்தை பார்க்கும் பொழுது பயம்தான் இருக்கு

ஆனாலும் அருகாமைல இருக்கும் வீடுகள் எல்லாம் ரோட்டு நிலத்துல படியும் கோட்டையும் கட்டி இருக்கிறார்கள் அதற்க்கு உண்டான நடவடிக்கை எடுங்கள் காரணம் ரோடு சின்னதாக போகும் பொழுது இரண்டு வாகனக்கள் செல்லும் பொழுது போஸ்டை உரைத்து சொல்லுன் பொழுது அது பழுது அடைய வாய்ப்பு இருகின்றது ,

நம் ஊரு மக்களுக்கு அருவுரை சொல்லுங்கள் , ரோட்டு நிலத்துல வீடோ கோட்டை, படி எல்லாம் கட்டாதீர்கள் , அடுத்தவர் நிலத்துக்கு ஆசை படாதீர்கள் என்று அறிவுரை சொல்லுங்கள்

இதற்க்கு உண்டான நடவடிக்கை வெகு விரைவில் நடக்கும் ,

இன்சாஅல்லஹ்

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Bangkok - Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [08 November 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38067

அஸ்ஸாமு அலைக்கும்

இந்த '' ஆபத்தான நிலையில் மின்கம்பம் '' இருப்பதை நம் ஊர் மின்சார துரை அதிகாரிகள் என் சரி செய்யாமல் இப்படி மெத்தனமாக உள்ளார்கள் .....காரணம் என்னவாம் .....இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் கண்டிப்பாக் பாதிப்பு உள்ளது ....சிறுவர்களும் வயதான ஆண் / பெண்மணிகளும் அதிகம் புழங்க கூடிய முக்கியமான பகுதியாக இருப்பதால் ....அப்பகுதி பொது மக்கள் கொஞ்சம் கவனம் செலுத்தி மின்சார அதிகரிகளுக்கு தகவல் கொடுப்பது அவசியமே ......

விபத்து நடக்கும் முன் தடுப்பது நல்லது .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved