Re:ஜூலை 19 நகர்மன்றக் கூட்டத... posted byMohamed Ali (Kuwait)[24 July 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20154
காயல் நகர் மன்றத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே.
தலைவி சர்வதிகாரம் பண்ணுகிறார் என்று உறுப்பினர்கள் சொல்கிறார்கள். ஆனால் உறுப்பினர்கள் லஞ்சம் வாங்க என் வேலையை சரியாக செய்ய விடுவதில்லை என்று தலைவி சொல்கிறார்.
இதற்கிடையில் தலைவியை பற்றி நீண்டதொரு புகார் கொடுத்தார் ஒரு உறுப்பினர். அதற்கு மறுப்பு கொடுத்தார் தலைவி. அடுத்து கலெக்டர் இடம் இரண்டு புகார் மனுக்கள் தலைவியை பற்றியும் நகராட்சியை பற்றியும் கொடுக்கபட்டது.
இரண்டு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது பற்றி பேசிய ஒலி நெட்டில் ஒரிபரப பட்டு நாறியது.
அந்த மனுக்கள் மீது கலெக்டர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று இதுவரை தெரிய வில்லை. கலெக்டர்யே கவுத்தி விட்டார்களா ? அல்லது கலெக்டர் காயல் பட்டினத்தின் நிலையை பார்த்து தலையை பீய்த்து கொண்டாரா என்று கூட தெரிய வில்லை.
அதற்கிடையில் 3,4 முறைகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு வேறு. சுகு பேசிய கோசா பிரச்சனையை வேறு. இப்போது மற்றும் ஒரு உறுப்பினர் வாக்குமுலம்
தலைவியை ஆதரிக்கும் காயல் இணையதளம் என்று குற்ற சாட்டு வேற. மீடியா வேண்டுமா இல்லையா என்பது தனி பிரச்சனையை உள்ளது.
தலைவியை ஆதரித்தும் பாராட்டியும் போட்டோகள், மற்றும்
கருத்துகள் இணைய தலத்தில். அதற்கு எதிரான கருத்துகள் வேறு.
என்னையா நடக்கிறது நகர் மன்றத்தில். இடியாப்ப சிக்கலை விட மோசமாக உள்ளதே.
முந்தைய உறுபினர்களே மேல் போல் உள்ளதே. அவர்களாவது லஞ்சம் வாங்கி கொண்டு வேலையை பார்த்துகொண்டு இருந்தார்கள். இந்த மாதிரி நகர் மன்றம் நாரா வில்லை.
நாம் எல்லாம் சேர்ந்து பழைய ஆட்சி மோசமாக உள்ளது என்று புதிய உறுபினர்களை தேர்ந்து எடுத்ததற்கு. நன்றாக பாடம் கற்பித்து விட்டார்கள்.
காயல் மக்கள் எல்லாம் சேர்ந்து நகர் மன்றத்தின் இப்போதிய நிலை என்ற தலைப்பில் ஒரு சர்வே செய்ய ஒரு agent வைத்து report வாங்கி. நடவடிக்கை எடுக்க வேண்டும் போல் உள்ளது. அவர்களும் இவர்கள் கெடுத்து விடுவார்களே.
செய்தி: மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரி 15ஆவது வார்டு பொதுமக்கள் நகர்மன்றத் தலைவரிடம் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மோட்டார் மூலம் குடிநீர் உ... posted byMohamed Ali (Kuwait)[22 July 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20108
என்ன கொடுமை
இதனை தடுக்க குடி நீர் விநீயோகம் செய்யும் போது
மோட்டார் போடா முடியாமல் கரண்ட் கட் செய்வது தானே நமது நகராட்சியின் வழக்கம். அதை முழு மூச்சாக
செயல் படுத்த வேண்டியது தான்.
அது போல மோட்டார் போட்டு நீர் எடுபவர்கள் தண்ணீர் லைன் கட் பண்ண படும் என்று தண்டோரா போட்டது போல லைன் கட் பண்ணுங்க அப்பதான் இதற்கு முடிவு கிடைக்கும்.
நகராட்சி இதை எல்லாம் சட்ட பூர்வமாக செய்ய பயப்படும் ஏன் யன்றால் இதை எல்லாம் செய்வது வசதி படைத்தவர்கள் தானே. அவர்களுக்கு எதிர எப்படி செய்ய முடியும்.
செய்தி: “ஊழலற்ற காயலை நோக்கி” கருத்தரங்க நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு... posted byMohamed Ali (Kuwait)[17 July 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20024
கருத்து 20025 தொடர்ச்சி
நான் மேலே சொன்னது எல்லாம் எங்கோ நடக்கிறது என்று
எண்ண வேண்டாம் இது நமது நகர ஆட்சியில் முன்பும் தற்போதும் நடந்து கொண்டு இருக்கும் அவல நிலை தான்.
கண் கூட கண்ட ஒரு நிகழ்ச்சி தனது குடிசை வீட்டுக்கு ரூ 367 வரி விதிக்க பட்டு உள்ளது இது தவராக வந்துள்ளது எனது கஷ்டத்தில் இந்த தொகையை கட்ட இயலாது சரியாக பார்த்து சொல்லுங்கள் என்று ஒரு வயதான பெண்மணி கண்ணீர் மல்க நமது நகர ஆட்சியின் வந்து கேட்க அந்த பெண்மணி காலையில் இருந்து அலைகழிக்க பட்டு பின்பு அதிகாரி இல்லை காத்து இருங்கள் என்று bill collector ஆள் சொல்ல பட்டது. மாலை 6 மணி வரை காத்து இருத்த அந்த பெண்மணியிடம் எல்லாரும், வாடு உறுப்பினர்கள் உட்பட என்ன என்று கேட்க பட்டது ஆனால் உதவி செய்வோர் யாரும் இல்லை. ஏன் யன்றால் அவர்களிடம் பணமும் இல்லை பதவியும் இல்லை.
அவர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்னது முன்பு எல்லாம் விட்டு வரி 30 - 40 ரூபா கிட்டதான் வரும் இப்ப 367 வந்துள்ளது. எனது குடுசை விட்டுக்கு 367 வரி ஆனால் பக்கத்துக்கு வீடு மாடி வீடு அதுக்கு வரி வெறும் 213 இது எனங்கே அநியாயம் என்று தான்.
6 மணிக்கு மேல் வந்த அதிகாரியிடம் இந்த ஏழையின் குரலா ஒலிக்க போகிறது. அவரை சுற்றி பணகார வர்க்கங்களும் அதிகார வர்க்கங்களும் விட்ட பாடு இல்லை. இந்த பெண்ணிடம் கூறப்பட்டது நாளை வாருங்கள் என்று. என்ன அநியாயம். ஏன் இந்த அவல நிலை.
தற்போதைய நகர ஆட்சியில் தான் நான் எனது வீட்டுக்கு பெயர் மாற்றம் விண்ணப்பிக்க போன போது கண்ட நிகழ்ச்சி.
எனது கதையை சொன்னால் இதைவிட கன்றாவி லஞ்சம் கொடுக்க பட வில்லை என்பதற்காக 6 மாதங்கள் அலைய விட்டார்கள். ஆனால் அன்றே கொடுத்து அன்றே வாங்கி சென்றவர்கள் ஏராளம்.
அவர்களுடன் வாய் சண்டையும் போட்டு பார்த்தேன். வீடு எனது பெயரில் மாற வில்லை யன்றால் வேறு பேரில் அடுத்த தவணை வரி கட்ட முடியாது என்று கூட சொல்லி பார்த்தேன். அது உங்க இஷ்டம் என்று தான் பதில் சொன்னார்கள்.
நான் ஊரை விட்டு புறப்பட்டு வந்தால் 6 மாதத்திற்கு அப்புறம் கூட ஒரு அதிகார வர்கத்தின் உதவியுடன் தான் நான் அதை பெற்றேன் என்ன ஒரு அவல நிலை.
லஞ்சம் கொடுக்காமல் காத்து இருங்கள் யன்றால். இது ஏழைகளுக்கு மட்டும் இல்லை. ஏழைகள் காத்து இருந்து லஞ்சம் கொடுக்காமல் காரியத்தை முடிப்பது வெற்றி இல்லை. பண காரர்களும், அதிகார வர்க்கங்களும் லஞ்சம் கொடுக்காமலும் தனது அதிகாரத்தை use பண்ணாமலும் காத்து இருந்து தனது வேலைகளை முடித்து கொள்வதே உண்மையான வெற்றி. ஆனால் அவர்களுக்கு எப்படி காது இருக்க முடியும்?
செய்தி: “ஊழலற்ற காயலை நோக்கி” கருத்தரங்க நிகழ்ச்சியில், ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை துவக்கம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“ஊழலற்ற காயலை நோக்கி” கரு... posted byMohamed Ali (Kuwait)[17 July 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20021
நல்ல நிகழ்ச்சி.
நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.
ஆனால்------------
லஞ்சம், ஊழல் இவைகளை ஒழிக்க இது மட்டும் போதாது
அதிகார வர்க்கங்களும், பொது மக்களும், முக்கியமாக ஏழைகளும், பணகாரர்களும் கைகோர்த்து பாரபட்சம் இல்லாமல் செயல் பட்டால் மட்டுமே இதனை ஒழித்து கட்ட முடியலாம் ஆனால் அதுயும் 100% உத்திரவாதம் கொடுக்க இயலாது. ஏன்னெனில் இதுலும் சில புல்லுரிவிகள் இருப்பார்கள்.
சரி லஞ்சம் கொடுக்க பட வில்லை வாங்க பட வில்லை ஆனால் அரசு அலுவலங்களில் கால் கடுக்க நாள் கணக்கா நிற்கும் ஏழைகள் இதற்கு மத்தயில் ஒரு நொடி பொழுதில் எந்த வேலையையும் முடித்து விட்டு செல்லும் பணகார மற்றும் அதிகார வர்க்கங்கள் உள்ளனவே இதனை எப்படி மாற்ற போகிறீர்கள். இங்கு பணம் வேண்டும் என்றால் லஞ்சமாக பரிமாற படாமலும் இருந்து இருக்கலாம் ஆனால் பணகார பலமும் அதிகார பலமும் லஞ்சமாக பரிமாற பட்டு உள்ளதே இதனை எப்படி ஒழிபீர்கள்.
கால் கடுக்க நாள் கணக்கா அரசு அலுவலங்களில் நிற்கும் ஏழைகள் இவர்களை ஏன் என்று கேட்க நாதி இல்லை ஆனால் ஒரு பணகாரனோ, அதிகாரத்தில் உள்ளவர்களோ வந்தால் தனது இருக்கையை விட்டு எழுந்து வாங்க என்ன வேணும், ----அதுவா பாத்துக்கலாம் இன்னைக்கே முடித்து விடலாம் என்று சொல்லும் அதிகாரிகள். இது போக நான் வந்தால் எந்த வேலையாக இருந்தாலும் 10 நிமிடம் தான் என்று மார்தட்டி கொள்ளும் பணகார, அதிகார வர்க்கங்கள் இடையே இதை எல்லாம் கேட்டு கொண்டு தனது இயலாமையை நினைத்து கண்ணீர் விட்டு ஏக்கத்தோடு காத்து கொண்டு இருக்கும் ஏழைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்.
Re:குத்பா பெரிய - சிறிய பள்ள... posted byMohamed Ali (Kuwait)[28 April 2012] IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 18578
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவன பதவியை கொடுப்பானாக - அவர்களின் கப்ரை விசாலமாக்கி வைத்து , சுவர்க்கத்தின் வாசனையை நுகரச் செய்வானாக ஆமீன்.
அவர்கள் பிரிவால் வாடும் குடும்பத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்! பொறுமையை தந்தருள வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross