Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:01:00 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8765
#KOTW8765
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 22, 2012
புதுப்பித்துக் கட்டப்பட்ட காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி திறப்பு! புதிய கட்டிடத்தில் வணக்க வழிபாடுகள் துவக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3761 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

புதுப்பித்துக் கட்டி முடிக்கப்பட்டுள்ள - காயல்பட்டினம் காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி, 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கு முன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.



பள்ளி தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான் முன்னிலை வகிக்க, ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர் பள்ளியைத் திறந்து வைத்தார்.





பின்னர் நடைபெற்ற ஃபஜ்ர் ஜமாஅத் (கூட்டுத்) தொழுகையில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.









புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள இப்பள்ளியின் முதல் தளத்திலும், சுத்தம் (உளூ) செய்வது உள்ளிட்ட சகல வசதிகளும் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், ரமழானை முன்னிட்டு, முதல் தளத்தில் பெண்கள் தொழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
ஹாஜி S.I.அஹ்மத்

படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ மூலமாக
உமர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by Mohamed Ali (Kuwait) [22 July 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 20113

மஷால்லாஹ் என்ன அருமையான பள்ளி

இன்னும் காயட்டினத்தில் எத்தனையோ பழைய பள்ளிகள் போட்டி, பொறாமை மற்றும் கோஷ்டி சண்டை காரணமாக புரனமைக்க படாமல் உள்ளது.

அந்த அனைத்து பள்ளிகளையும் புதுபிக்க மக்கள் மனதில் நல்ல எண்ணங்களை கொடுத்து ஒற்றுமையோடு செயல் பட வல்ல அல்லாஹ் நீ அருள் புரிவாயாக

அலி குவைத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [22 July 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 20114

மாஷா அல்லாஹு.... மிக அழகாக இருக்கிறது அல்லாஹுவின் புனித இல்லம். யா அல்லாஹு நாங்கள் யாவரும் ஒற்றுமையுடன் ஓர் அணியில் நின்று உன்னை வணங்கிட அருள் புரிவாயாக ஆமீன். ( இன்ஷா அல்லாஹு )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [22 July 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 20115

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ். சொல்லித்தான் ஆரபிக்கணும்.காரணம் இவ்வளவு அழகான வல்ல இறைவனின் வீட்டை பார்த்து பரவசம் ஆனேன் .நல்ல காற்றோற்றமாக அமைந்து இருப்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.....மேலும் சவுதியில் உள்ள பள்ளி வாசலை போன்று மிகவும் அழகாக இருக்கிறது.

இந்த ஜமாத்தில் உள்ள யாவர்களும் இந்த ரமலான் மாதத்தின் துவா பரக்கத்தால் ஒற்றுமையுடனும் / சகோதர பாசத்துடனும் இருந்து வர வல்ல நாயன் அருள் புரிவனகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by Peena Abdul Rasheed a (Riyadh) [22 July 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20117

மஷால்லாஹ் என்ன கம்பீரன அல்லாஹுடைய வீடு பாடு பட்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக அமீன் இது பள்ளி போல் ஒற்றுமையுடன் தொழ வல்ல இறைவன் அருள் புரிவானாக அமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by Muzammil (Dubai) [22 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20118

MAASHA ALLAH

MAY ALMIGHTY ALLAH SHOW HIS MERCY AND BLESSINGS TO ALL OF US. MAY ALMIGHTY ALLAH GIVE REWARDS TO WHOEVER MAKE CONTRIBUTION IN WHATSOEVER FORM TO COMPLETE THIS JOB.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பித்துக் கட்டப்பட்ட...
posted by H.I.RUGNUDEEN BUHARY (KERALA) [27 July 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 20202

மாஷா அல்லாஹ்...

அன்புடன்,
ஹ.இ.ருக்னுதீன் புஹாரி, கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved