Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:39:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8772
#KOTW8772
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 24, 2012
ரமழான் 1433: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி இஃப்தார் காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3725 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவின் வடமுனையில் அமைந்துள்ளது காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளிவாசல்.

இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.கே.மஹ்மூத் நெய்னா, செயலாளராக எம்.ஏ.மஹ்மூத் என்ற பட்டறை மஹ்மூத் ஆகியோரும், 23 செயற்குழு உறுப்பினர்களும் சேவையாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியின் இமாமாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் வி.எஸ்.ஏ.முஹம்மத் அப்துல் காதிர் தலைமை இமாமாகவும், மவ்லவீ எம்.இசட்.முஹம்மத் அப்துல் காதிர் மஸ்லஹீ துணை இமாமாகவும் பணியாற்றி வருகின்றனர். பிலால் பொறுப்பை இவ்விருவரும் பகிர்ந்து செய்து வருகின்றனர்.

இப்பள்ளியில், தினமும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுகிறது. நடப்பாண்டில், கஞ்சி தயாரிப்பிற்கென பள்ளி வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்பட்ட தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.



கிடா கறி கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும், கோழி கறி கஞ்சிக்கு ரூபாய் 8,500 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 6,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது. (அன்றைய தினத்தின் ரமழான் தொடர்பான அனைத்து செலவினங்களும் இதில் அடக்கம்.)

தினமும் தயாரிக்கப்படும் நோன்புக் கஞ்சியை சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.

தினமும் இப்பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், இரு வகை வடை, இரு வகை குளிர்பானம் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்படுகிறது.







கடந்த 26.06.2012 அன்று மாலை 05.30 மணியளவில், ஹாஜி எம்.டி.முஹம்மத் அபூபக்கர் சித்தீக் தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில், நடப்பாண்டு ரமழான் மாதத்திற்கான கஞ்சி கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

கஞ்சி கமிட்டியின் தலைவராக பாலப்பா அபுல்காஸிம், துணைத்தலைவராக ஹாஜி எம்.டி.முத்து முஹம்மத், செயலாளராக ஹாஜி எம்.ஏ.கிதுரு முஹம்மத், துணைச் செயலாளர்களாக ஹாஜி எஸ்.எம்.ஏ.ஷாஹுல் ஹமீத், எம்.ஏ.எஸ்.முஹம்மத் அலீ, மோக்கோ எம்.டி.ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.

இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைப் பார்வையிட இங்கே சொடுக்குக!

களத்தொகுப்பில் உதவி:
கவிமகன் காதர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [24 July 2012]
IP: 221.*.*.* China | Comment Reference Number: 20155

இப்பிடிலாம் வடையும் சமுசவும் cloos up pic போடிங்கான அப்புறம் நாங்களும் ஊருக்கு வந்துருஓம்..... ( மாஷா அல்லாஹ்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by K.V.A.T.KABEER - TRUSTEE K.V.A.T.Buhari Haji Charitable. (Doha - Qatar/) [24 July 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20163

எங்கள் காதிரியா கொடிமர சிறு நைனார் பள்ளியை பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? அதன் தலைவர் - எங்கள் கண்மாமா - ஹாஜி .சாளை S .A .K .மஹ்மூது நைனா அவர்களையும் மற்றும் நம் ஜமாத்தார்களையும் பார்க்க சந்தோஷமாக உள்ளது .... கஞ்சி - இருவகை சர்பத் - இருவகை காரவடைகள் .....ம்ம்ம்ம்ம்ம்ம் அசத்துரின்களே .... கொடிமரப்பள்ளி என்றால் சும்மாவா .....

அன்புடன்
கே .வி .ஏ .டி. புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் ,
கே.வி .ஏ .டி.செய்யிது அஹமது கபீர் - கத்தார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by Vilack SMA (saigon , vietnam .) [25 July 2012]
IP: 180.*.*.* Vietnam | Comment Reference Number: 20165

" ...ம்ம்ம்ம்ம்ம்ம் அசத்துரின்களே .... கொடிமரப்பள்ளி என்றால் சும்மாவா ..... "

SK Salih காக்காவுக்கு கனிவான வேண்டுகோள் . நோன்பு நேரத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்கும் இபாதத்துகளை பற்றி எழுதுங்கள் . இப்தாரில் வைக்கப்படும் பதார்த்தங்களை பட்டியளிடாதீர்கள் . அதுவும் close Up போட்டோ .

மேலும் , இந்த செய்திக்கான கமெண்டுகளை பாருங்கள் . எங்கள் ஜமாத்காரர்கள் அசத்துறாங்க . எங்கள் பள்ளி என்றால் சும்மாவா , கம்மாவா என்ற கமெண்டுகள் .

Vilack SMA ,
Rongshing , Vietnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by P.S.ABDUL KADER (JEDDAH) [25 July 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20171

ஆன்மாவின் உணவாக
......ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
.....நோய்முறிக்கும் ரமலானே!

பாரினிலே குர்ஆனைப்
....பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
.....காதுகளில் சொட்டுந்தேன்!

பகைவனான ஷைத்தானைப்
......பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
...தொடரவும்தான் நெறியளித்தாய்!

இருளான ஆன்மாவை
.......இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
....அழைத்திடுமுன் வழியாமே!

நூற்களும்தான் நண்பனாம்
.....நோற்றிடும்நற் பொழுதினிலே
நூற்களிந்தாய் குர்ஆனை
....நண்பனாக வழங்கினாயே!

இம்மாதம் மறையோதி
....இரட்டிப்பு நன்மைகள்
இம்மைக்கும் மறுமைக்கும்
....இனிப்பாகத் தந்தாயே

புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
..... புத்துணர்வுப் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
......தினந்தொழுத தராவிஹூமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by mbsshaik (bkk) [25 July 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 20172

KVAT கபீர் காகா சொன்னது 1௦௦% உண்மை , இதில் ஏதும் தவறுஹல் இல்லை , இந்த மாதிரி சும்மாவா என்று ஏன் sonnarkal என்றல் எங்கள் jamathai பற்றி webசைittடில் வந்ததும் அவர்களுக்கு பழைய நினைஉகள் வந்து விட்டது போல் ,

அதற்க்கஹா vms அவர்கல் சும்மாவா கம்மவ என்று eluthuthathirkal இது நாகரீகம் இல்லை . நோன்பளிஹளுக்கு சங்கை செய்வது ஒருவகையில் இபதது ஆகும் .போட்டோவை போடுவதினால் ஏதும் குறைய போவதில்லை ,இது விளம்பரம் அல்ல .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by k.m.mohamed ali (bangkok) [25 July 2012]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 20177

Assalamualaikkum (var)

Masallah all picture looking nice ,we feel we are near in our kodimarai jamath.thanks to SK kaka for upload foto


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ரமழான் 1433: காதிரிய்யா க...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 July 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20186

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்புகள்!​ என்ற தலைப்பில் "கவியன்பன் கலாம்" அதிராம்பட்டினம், அவர்கள் எழுதிய அருமையான கவிதையை மீண்டும் நினைவு படுத்திய நண்பன். P.S. அப்துல் காதர் அவர்களுக்கு நன்றிகள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved