செய்தி: டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரெயிலில் தீ விபத்து! 47 பேர் பலி!! பயணித்த காயலர் குறித்து தகவல் எதிர்பார்ப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:டில்லியிலிருந்து சென்னை ந... posted byabdul azeez (chennai)[30 July 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20310
இன்று அதிகாலையில் நடந்த துயரமான இரயில் விபத்தில் இறந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அல்லாஹ் மூமின்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியை வழங்குவானாக! காயம் பட்ட மக்கள் அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
யா அல்லாஹ்! விபத்திற்குள்ளான பெட்டியில் பயனம் செய்த விளக்கு முஹம்மது முஹியத்தீன் உட்பட அனைவரும் எந்த பாதிப்பும் இல்லாமல் நலமுடன் ஊர் வந்து சேர அருள் புரிவாயாக!
Re:எழுத்தாளர் சாளை பஷீர் தாய... posted byabdul azeez (chennai)[29 July 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20262
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர் சுவன பதவியை கொடுத் தருள் வானாக! மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் . வஸ்ஸலாம்
Re:அப்பாபள்ளியின் முன்னாள் ம... posted byabdul azeez (chennai)[17 April 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 18325
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சகோதரர் நெய்னா மரைக்கார் அவர்களின் வபாத்
செய்தி அறிந்து மனவருத்தம் அடைந்தேன்.வயதில் மூத்தவராக இருந்தாலும், நாங்களிருவரும் உற்ற நண்பர்களாகப் பழகி வந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்று, குற்றங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவர்களின் பிரிவால் துயரப்படும் அவர்களது மக்கள் மற்றும் குடும்பத்தார்அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்திப்போமாக!. வஸ்ஸலாம். .
Re:காயல் கடற்கரை நகர்: என் எ... posted byabdul azeez (chennai)[26 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20932
அன்பு சகோதரர் காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்ற ஜனாப் முஹம்மத் அலி அவர்களின் கட்டுரை மிக அருமை. அவர் நினைவு கூர்ந்து எழுதியுள்ள கட்டுரையில், சில கசப்பான சம்பவங்களையும் நினைவுப்படுதியுள்ளார்.அவற்றை தவிர்த்து இருந்திருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் . அட்மிர் கூட அச்செய்தியை பதிவு செய்யாமல் தவிர்த்து இருக்கலாம்.
Re:ஜாவியா மேலாளர் ஹாஜி என்... posted byabdul azeez (chennai)[14 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 16822
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
செய்யிதி. N .K . மிஸ்கீன் சாஹிப் ஹாஜி அவர்கள் வபாத் செய்தி கேள்விப்பட்டு மிக்க வருத்தம்.
இறைவன், அவர்களது பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர் சுவன பதியை கொடுத்தருள்வானாக! மேலும் ,அவர்களது குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையையும் தந்தருள்வானாக. வஸ்ஸலாம் .
செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:குருவித்துறைப்பள்ளி, புகா... posted byAbdul Azeez (chennai)[17 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14758
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை மற்றும் மறுமை வாழ்வில் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.
மேலும் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தவருக்கு பொறுமையையும் சாந்தியும் வழங்குவானாக.ஆமீன்.
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மெட்ரிக் பள்ளியின்... posted byAbdul Azeez (chennai)[13 December 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 14496
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஒரு சிறந்த சமுதாய ஊழியரை நாம் இழந்துவிட்டோம் எல்லாம் வல்ல அலலாஹ் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸில் அமர்துவனாக
Re:அமீரகம் - ஷார்ஜாவில் 30ஆவ... posted byAbdul Azeez (chennai)[30 November 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 13952
ஷார்ஜாவில் ஒரு புத்தக கண்காட்சியில் நமதூர் சகோதரர் எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீதின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளதக கேள்விப்பட்டு மிக்க மகிழ்ச்சி. இது போன்று மேலும் தொடர வேண்டி, வாழ்த்தி, வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross