Re:... posted byahmed meera thamby (makkah)[24 December 2015] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42555
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் புகச்செய்வானாக ஆமீன்.
அவர்களை பிரிந்து இருக்கும் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் பொருமையை குடுப்பானாக ஆமீன் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் அஸ்ஸலாமு அழைக்கும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்கள் அறிந்து அறியாமல் தெரிந்து தெரியாமல் செய்த பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை கொடுத்தருள் வானாக ஆமீன் குடும்பத்தார் மற்றும் அவர்களை பிரிந்து இருக்கும் அனைவர்களும் அல்லாஹுக்காக சபூர் செய்யவும் வஸ்ஸலாம்
அஹ்மத் மீரா தம்பி&ஷெல் குடும்பத்தார்கள்
புனித மக்காஹ்
Re:...வாழ்த்துக்கள் posted byahmed meera thamby (makkah)[23 March 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39812
எல்லா புகழும் வல்ல அல்லாஹுக்கே சொந்தம்
புலிக்கு பிறந்தது பூனையாகாது,எண்ணப்படி வாழ்க்கை அமையும்
தம்பி இஸ்மத்!அவர்கள் பெற்றோருடன் 2001 ஆம் வருடம் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்ற அபகாவில் இருந்து மக்காஹ் வந்து இருந்தான். என்னுடன் சேர்ந்து தவாப் செய்து முடித்ததும் மாமா காபா கதவில் தூக்கி விடுங்கள் என்றான். அப்ப எனக்கு நல்ல படிப்பை தா என்று அவன் கேட்கும் துவாவை நான் கேட்டேன்(அப்ப நான்காம் வகுப்பு படிப்பதா நினைக்கிறேன்).
வல்லரஹ்மான் அவன் துவாவை கபூல் செய்துள்ளான். இது போல் அவன் எல்லா துவாக்களும் கபூல் ஆகி பெற்றோர்க்கு நல்ல பெயர் எடுக்கும் பிள்ளையாக நல்ல சேவைகள் செய்து காயல்நகருக்கு நல்ல பேர் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்
Re:...வாழ்த்துக்கள் posted byahmed meera thamby (makkah)[22 September 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37415
அண்ணன் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!
எந்த ஒரு அரசியல்வாதிகளாலும்&எந்த ஊர் அமைப்புகளாலும் அஷ்ரப் வெற்றி பெறவில்லை அவர்களின் ஜமாஅத்,தெரு மக்களின் ஒற்றுமை வெளிபாடே இந்த வெற்றி,காயல் மக்கள் அவர்களின் ஊர் ஒற்றுமையில் தான் வாழ்கிறார்கள் எந்த அரசியல்வாதியையும் சார்ந்து வாழவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்கள் எல்லா வகையிலும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரிவான் ஆமீன்
Re:... posted byahmed meera thamby (makkah)[08 September 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37097
DCW க்கு எதிராக பல போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பயற்சி தேவையா இந்த தொளிட்ட்சாலையில்? வேறு நிறுவனம் இல்லையா? தயுவு செய்து உங்கள் சொந்த நலனுக்காக ஊரையும் ஊர் மக்களையும் பலிகிடா ஆக்க வேண்டாம். இது என் பணிவான வேண்டு கோல்
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byahmed meera thamby (makkah)[25 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36724
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக. ஆமீன்
மர்ஹூமை இழந்து வாடும் அவரது மக்கள் , குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross