Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:05:33 AM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17323
#KOTW17323
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 17, 2016
பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று, ஆளுநரிடம் தங்க பதக்கம் வாங்கிய காயல் மாணவி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4227 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 23வது பட்டமளிப்பு விழா, பிப்ரவரி 13 அன்று திருநெல்வேலியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் - தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்துக்கொண்டு 903 மாணவர்களுக்கு பட்டமும், 122 மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கினார்.





இந்நிகழ்ச்சியில் - காயல்பட்டினத்தை சார்ந்த, வாவு வாஜீஹா வனிதையர் கல்லூரி மாணவி, மு.அ.க.ஜெ. ஆமினா உம்மாள், கணிதவியலில் (B.Sc. Mathematics) தனிச்சிறப்பான முதல் இடம் (FIRST CLASS WITH DISTINCTION) பெற்றது மட்டுமல்லாமல், அரபி மொழி பாடத்தில், பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்று, தங்க பதக்கமும் வென்றார்.





புகைப்படங்களில் உதவி:
'தமிழன்' முத்து இஸ்மாயில்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ் மகத்தான சாதனை வாழ்த்துக்கள்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [17 February 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43137

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வாவூ வஜீஹா வனிதையர் கல்லூரிமாணவியரின் சாதனைப்பட்டியல்கள் சீனபெருஞ்ச்சுவராய் நீள்கிறது மாஷா அல்லாஹ் பெருமிதம்கலந்த வாழ்த்துக்களும் துஆக்களும் ஆமீன்

இளங்கலை கணிதவியலிலும்,அரபியிலும் அபாரசாதனைசெய்த மு.அ.க.ஜெ. ஆமினா உம்மாள்,உங்களுக்கும்,உங்கள் பெற்றோர் பேராசிரியைகள் இன்னும் ஊக்கம்தந்த கல்லூரிமுழு நிர்வாகத்தினருக்கும் அனந்தகோடிவாழ்த்துக்கள் வல்ல இறைவன் உங்களை எல்லா நன்னிலைகளிலும் உயர்த்துவானாக ஆமீன்

இனிவரும்காலங்களிலும் இன்ஷா அல்லாஹ் கல்விபக்குவத்தின் அடிப்படை அஸ்திவாரம் என்பதை உணர்ந்து ஊன்றுகோலாய் உதவியர்கள் அனைவருக்கும் நன்றியகத்தோடு அடுத்தடுத்த சாதனைகளுக்கு அடிகோலிடுங்கள் அனுபங்களுக்கு இணையான கல்வியில்லை அனுபவசாலிகள் ஓர் அரியபல்கலைக்கழகம் அவர்களை சரியாகப்பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீண்டஆயுளுடன் நிம்மதியுடன் வாழ்க்கையிலும் வெற்றிவாகைசூடவும் வாழும்காலம்வரை எட்டாதது எதுமில்லைஎனும் முயற்சிகள் உஙகளுக்குப்பக்கபலமாக பாலமாக இருக்கட்டும் என வேண்டுகிறோம் ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Omer K.M.S. (KAYALPATNAM / BANGALORE) [17 February 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 43138

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Hasan (Qatar) [17 February 2016]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 43139

MASHA ALLAH. ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [17 February 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43140

எல்லாம் வல்ல அல்லாஹ்

என் அன்பு மருமகளுக்கு இன்னும் தன் சொந்த வாழ்விலும் நல்ல வெற்றிகளை கொடுப்பானாக ஆமீன்

அன்புடன்
உன் தாய் மாமன்
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [17 February 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43141

சகோதரிக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [17 February 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43142

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த திறமையை அப்படியே பூட்டிவைக்காமல், நம் மக்களுக்கு உபயோகமாகவும், உங்களைப்போல பல திறமையாளர்களை உருவாக்குவதற்கும் முயற்சி செய்யுங்கள்.

மாஸ்டர் டிகிரி படித்து நம் பள்ளிகளிலோ, கல்லூரியிலோ சேர்ந்து உங்களையும் வளர்த்து, நம் மக்களையும் வார்த்தெடுங்கள். இன்ஷா அல்லாஹ்.

மிகவும் திறமையான நம் பெண்மக்களின் ஆற்றல்கள், சாதனைக் கல்விகள் அனைத்தும் அடுப்பங் கரையிலே (சமையல் கூடத்தில்) கரைந்து விடுகின்றன. ஹூம்ம்ம்...!! மிகவும் வருத்தமான நிகழ்வுகள்.

மீண்டும் பாராட்டுக்கள்,..!! உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகம் அனைவர்க்களும் கூட.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Ayoob (Salalah) [17 February 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43146

மாஷா அல்லா !!! Mabrook


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [17 February 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43148

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!! மப்ரூக்!!!

கோடான கோடி வாழ்த்துக்கள்!!! நட்சத்திர பாராட்டுக்கள்!!!!

மென் மேலும், இமாலய சாதனை புரிய இறைவனிடம் இறைஞ்சுவோம்.

அன்புடன் வாழ்த்தும் உள்ளங்கள்,

சூப்பர் இப்ராகிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [17 February 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43149

மாஷ அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved