Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:36:28 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17326
#KOTW17326
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 17, 2016
துபையில் காயலர் விபத்தில் காலமானார்! ஓரிரு நாட்களில் துபையிலேயே நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3973 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபையில் காயலர் விபத்தில் காலமானார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் (கீழ) சித்தன் தெருவைச் சேர்ந்த பல் மருத்துவரின் மகன் அப்துல் அஜீஸ் (வயது 44). துபை - அல் வர்கா பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், சில நாட்களில் விடுமுறையில் தாயகம் திரும்பவுள்ளதையடுத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக 15.02.2016. திங்கட்கிழமையன்று, அங்குள்ள முர்த்திப் சிட்டி சென்டர் வணிக வளாகத்திற்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயற்சித்தபோது, எதிர்பாராத வகையில் – எதிர்புறத்தில் மிக வேகமாக வந்த டாக்சி இவர் மீது மோதவே, பலத்த காயங்களுடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அவரது ஜனாஸா துபை அல்கிஸஸில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், முறைப்படியான பதிவுப் பணிகள் நிறைவுற்ற பின் - ஓரிரு நாட்களில் துபையிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலமான அப்துல் அஜீஸ் - காயல்பட்டினம் கொச்சியார் தெருவில், உம்மு குல்தூம் (வயது 40) என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ளதும், இத்தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

துபையிலிருந்து...

தகவல் & படம்:
சாளை ஸலீம்

கூடுதல் தகவல்:
ஸிராஜுத்தீன்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

[23.02.2016. அன்று இணைக்கப்பட்ட கூடுதல் தகவல்:-]

அன்னாரின் ஜனாஸா, 21.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், துபை அல்கூஸ் மையவாடியையொட்டி அமைந்துள்ள மஸ்ஜிதில் தொழுகை நடத்தப்பட்ட பின், அந்த மையவாடியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

துபையிலிருந்து...

தகவல்:
காதிர் ஸுலைமான் மூலமாக
சாளை ஸலீம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [18 February 2016]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43153

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைபாவங்களை மன்னித்து நல்லமல்களையேற்று விரைவில் இறுதிக்கிரியைகள் நடக்கவும் மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடுமபத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by CADER (JAIPUR) [18 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43155

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [18 February 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43156

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கவலையான செய்தி.

விடுமுறையில் ஊருக்கு செல்லுகிறோம் என்றாலே, ஒரு மாதங்களுக்கு முன்பே குதூகலம் வந்துவிடும்.

ஓரிரு நாட்களில் ஊர் வர இருந்த இவர் எவ்வளவு ஆசைகளை, கனவுகளை மனதில் சுமந்து இருந்து இருப்பார். அல்லாஹ் அக்பர்.

கிருபையுள்ள அல்லாஹ், இவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

இவரின் பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கு, அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னலில்லாஹி ....
posted by VTS Hameed (Jeddah) [18 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43157

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அல்லாஹ் மர்ஹூமின் பாவத்தை மன்னித்து சுவர்க்கத்தை தந்து , மேலும் அன்னாரின் குடுமபத்தினருக்கு பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [18 February 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43158

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [18 February 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 43159

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [18 February 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43160

"அஸ்ஸலாமு அலைக்கும்,"

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

இத் துயர சம்பவத்தை கேட்டதுமே மனதுக்கு மிக கவலையா உள்ளது. எனது அண்டை வீட்டுகாரர். எனது நண்பன் ஜாகிர் ஹுசைனின் அருமை தம்பி, அவரை பார்த்து சுமார் 20 ஆண்டுஹல் இருக்கும்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைபாவங்களை மன்னித்து நல்லமல்களையேற்று விரைவில் இறுதிக்கிரியைகள் நடக்கவும் மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஆமீன்!!! யா ரப்பல் ஆலமீன்!!!

அன்னாரின் மனைவி, குடுமபத்தினருக்கு மற்றும், தம்பி ஹாபிழ். பாயாஜ் அவர்ஹலுக்கும் அழகியபொறுமையுடன், அமை மைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச்., + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [18 February 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43161

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [18 February 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 43162

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mauroof (Dubai) [18 February 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43163

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மிகுந்த வேதனையை அளித்தது சகோதரரின் சாலை விபத்து மரணம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by sulaiman (saudi) [18 February 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 43165

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.M.D.SHAJAHAN (DAMMAM) [18 February 2016]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 43166

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைபாவங்களை மன்னித்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான சுவனபதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடுமபத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...மரண அறிவிப்பு
posted by mohammed jameel (riyadh) [18 February 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43168

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [18 February 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43169

إنـا لله وانا اليـه راجـعـــــــــــــون

أللـهـــــــــم اغـفــــــر لـه وارحـمـــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [18 February 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43170

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள் வானக . ஆமீன் .

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹு சபூர் எனும் பொறுமையை கொடுபானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by NETCOM BUHARI (CHENNAI) [18 February 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 43171

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [18 February 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 43172

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அருமை நண்பர் காதர்மெய்தீனின் தம்பியின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் சேர்த்தருல்வானாக அண்ணாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by THAJUL ANAM (MADIENAH MUNAWARA K.S.A.) [18 February 2016]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 43175

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் எனது நண்பர் ஜாகிர் ஹுசைன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக - ஆமீன்.அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் .

தாஜுல் அனாம்
மதீனா முனவர
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Sulthan (Dubai) [18 February 2016]
IP: 212.*.*.* United States | Comment Reference Number: 43176

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [19 February 2016]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 43177

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Abdul Hadhi (Jeddah KSA) [20 February 2016]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 43179

Inna illahi wa ilihi rajoon

Abdul Hadhi. jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved