Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:49:18 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameahmed meera thamby
Placemakkah
Approved Comments53
Rejected Comments10
கருத்துக்கள்
எண்ணிக்கை
53
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று, ஆளுநரிடம் தங்க பதக்கம் வாங்கிய காயல் மாணவி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [17 February 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43140

எல்லாம் வல்ல அல்லாஹ்

என் அன்பு மருமகளுக்கு இன்னும் தன் சொந்த வாழ்விலும் நல்ல வெற்றிகளை கொடுப்பானாக ஆமீன்

அன்புடன்
உன் தாய் மாமன்
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி தலைவரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ahmed meera thamby (makkah) [24 December 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42555

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை சுவனபதியில் புகச்செய்வானாக ஆமீன்.

அவர்களை பிரிந்து இருக்கும் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு அல்லாஹ் பொருமையை குடுப்பானாக ஆமீன் அவர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் அஸ்ஸலாமு அழைக்கும்

வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் காயல்பட்டினம் மாணவி முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [11 November 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42207

வாழ்த்துக்கள் மச்சான்

எல்லாம் வல்ல அல்லாஹ் உன் மகளுக்கு மென்மேலும் நல்ல கல்வி அறிவை இன்னும் கொடுத்து,இன்னும் பல சாதனைகள் படைக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி செயலரது சகோதரியின் கணவர் காலமானார்! இன்றிரவு 08.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஹுன்
posted by ahmed meera thamby (makkah) [10 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40933

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்கள் அறிந்து அறியாமல் தெரிந்து தெரியாமல் செய்த பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை கொடுத்தருள் வானாக ஆமீன் குடும்பத்தார் மற்றும் அவர்களை பிரிந்து இருக்கும் அனைவர்களும் அல்லாஹுக்காக சபூர் செய்யவும் வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி&ஷெல் குடும்பத்தார்கள்
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹம்மது இஸ்மத் - மதுரை மருத்துவ கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [23 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39812

எல்லா புகழும் வல்ல அல்லாஹுக்கே சொந்தம்

புலிக்கு பிறந்தது பூனையாகாது,எண்ணப்படி வாழ்க்கை அமையும் தம்பி இஸ்மத்!அவர்கள் பெற்றோருடன் 2001 ஆம் வருடம் புனித உம்ராஹ் கடமையை நிறைவேற்ற அபகாவில் இருந்து மக்காஹ் வந்து இருந்தான். என்னுடன் சேர்ந்து தவாப் செய்து முடித்ததும் மாமா காபா கதவில் தூக்கி விடுங்கள் என்றான். அப்ப எனக்கு நல்ல படிப்பை தா என்று அவன் கேட்கும் துவாவை நான் கேட்டேன்(அப்ப நான்காம் வகுப்பு படிப்பதா நினைக்கிறேன்).

வல்லரஹ்மான் அவன் துவாவை கபூல் செய்துள்ளான். இது போல் அவன் எல்லா துவாக்களும் கபூல் ஆகி பெற்றோர்க்கு நல்ல பெயர் எடுக்கும் பிள்ளையாக நல்ல சேவைகள் செய்து காயல்நகருக்கு நல்ல பேர் கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

வஸ்ஸலாம்

அன்பின் அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [25 January 2015]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39066

என் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லா காரியங்களுக்கும் துணை இருந்து வெற்றி மேல் வெற்றி கிடைக்க தமிழனின் காக்காவாகிய நான் என்றென்றும் துவா செய்கிறேன் ஆமீன்

(இதில் என் இனிய நண்பர்களும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நண்பர்களே)

வஸ்ஸலாம்
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 01ஆவது வார்டு இடைத்தேர்தலில் கோமான் ஜமாஅத் வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றி! விரிவான விபரங்கள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழ்த்துக்கள்
posted by ahmed meera thamby (makkah) [22 September 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37415

அண்ணன் அஷ்ரப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!!

எந்த ஒரு அரசியல்வாதிகளாலும்&எந்த ஊர் அமைப்புகளாலும் அஷ்ரப் வெற்றி பெறவில்லை அவர்களின் ஜமாஅத்,தெரு மக்களின் ஒற்றுமை வெளிபாடே இந்த வெற்றி,காயல் மக்கள் அவர்களின் ஊர் ஒற்றுமையில் தான் வாழ்கிறார்கள் எந்த அரசியல்வாதியையும் சார்ந்து வாழவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் மக்கள் எல்லா வகையிலும் ஒற்றுமையுடன் வாழ அருள் புரிவான் ஆமீன்

வஸ்ஸலாம்
அன்பின் அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தேர்தலை சந்திக்கும் 1வது வார்டு பகுதியில் வேட்பாளர் எஸ்.ஐ.அஸ்ரஃப் வாக்கு சேகரிக்கும் காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஒளி வீசும்
posted by ahmed meera thamby (makkah) [12 September 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37199

ஜனாப் P.S.அப்துல் காதர் அவர்களே !
இந்த ஹரிக்கன் லைட் ஒளி வீச வருகிறது
ஒளி இல்லாமல்(உதய சூரியன்)இலை இல்லை
வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: வஜீஹா கல்லூரி மாணவியர் DCW ஆலைக்கு தொழிற்சாலை பயணம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ahmed meera thamby (makkah) [08 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37097

DCW க்கு எதிராக பல போராட்டம் நடக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பயற்சி தேவையா இந்த தொளிட்ட்சாலையில்? வேறு நிறுவனம் இல்லையா? தயுவு செய்து உங்கள் சொந்த நலனுக்காக ஊரையும் ஊர் மக்களையும் பலிகிடா ஆக்க வேண்டாம். இது என் பணிவான வேண்டு கோல்

நன்றி
அஹ்மத் மீரா தம்பி
புனித மக்காஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ahmed meera thamby (makkah) [25 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36724

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஹூன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருந்தி மேலான சுவர்க்கப் பதவியை கொடுத்தருள்வானாக. ஆமீன்

மர்ஹூமை இழந்து வாடும் அவரது மக்கள் , குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் சபூர் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருல்வானாகவும் ஆமீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
53
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved