Re:... posted bypeena abdul rasheed (Riyadh)[18 December 2013] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32086
மறைந்தவர் பற்றி இந்த தருணத்தில் தம்பி அரபி சுஹைப் கட்டிரை கண்ணை கரைய வைத்தது. நம் அல்லாஹ் அவர்ஹளுக்கு நற் சுவன பதவியை தருவானாக அமீன். இது போல் நமது பாசீன் ஹஜியார் அவர்கள் யாருக்கும் அறியாமல் பல பல உதவி செய்வதாக ஊரில் பல நபர்கள் சொல்ல அறிந்தேன். இது போல் பல பல நம் ஊர் நபர்கள் பல பல நபர்களுக்கு உதவி இருகிறார்கள். இறைவன் இவர்களுக்கு நல்ல சுகத்துடன் வாழ கிருபை புரிவானாக அமீன்.
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[12 June 2013] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27971
எனது அன்பு தம்பி மகன் பீனா முஹம்மத் ஷாதுலி நல்ல மதிப்பெண்கள் தந்த அல்லாஹுக்கு எல்லா புகழும். அருமை என் தம்பி மகன் உனக்கு பல சிறப்புடன் திகழ இறைவன் அருள் புரிவான் அமீன். உன் தாய் தந்தைக்கு உன்னை உதவியாக்கி வைப்பானாக அமீன்.
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[09 June 2013] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27862
அல்லாஹ் கருணையால் இந்த பள்ளி துவங்கி சீரும் சிறப்புடன் அனைத்து மக்களுடனும் பண்புடனும் படிப்பில் பல மடங்கு சிறப்புடன் நடைபற இறைவன் அருள்புரிவானாக அமீன்.என்னுடைய நல்வாழ்த்துக்கள் தம்பி சயீத் ஹசன் மெயில் அனுப்பியதற்கும் என் நன்றி ஜஜாகுமுலாஹ் கைர்.
இவன் வாழ்த்தும் உள்ளதுடன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[27 May 2013] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27601
தம்பி ரபீக் உன் கட்டுரையை படித்து என்னை பழைய காலத்துக்கு பந்தடித்து விட்டாய். அது போல் போடோக்களும் பழைய காலத்து போட்டோவை போட்டு இருந்தால் இன்னும் நன்றக இருந்து இருக்கும்.
உன் கட்டுரைக்கு கடந்த காலத்து என் நண்பரர்களின் நன்றிகள் பல
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[27 November 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24138
kepa உங்கள் முயற்சிக்கு இறைவனும் மக்களும் ஆதரவாக இருப்பார்கள் வெற்றி நிச்சயம். உங்களுக்கு இதன் பலன்கள் உலகிலும் ஆகிரதிலும் கிடைக்க வல்ல இறைவன் அருள் புரிவான் அமீன்.KEPA ஊர் ஆதரவு உனக்குதான் வெற்றியும் உனக்குதான்.
KEPA உங்களில் ஒருவன்
பீனா அப்துல்றஷீத்
பதாஹ் ரியாத்
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[21 November 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23999
நான் சார்ந்து இருக்கும் நமது ரியாத் காயல் நற்பணி மன்றம் ஓசை எழாமல் ஊருக்கு பல பல நல்ல உதவிகளை வழங்குகிறது இன்ப சந்தோசம். விளம்பரம் தேவை இல்லை அல்லாஹுவின் உதவி மட்டும் போதும் என்று ஊருக்கு உதவுகிறார்கள்.
N.T பாதுல்அஷாப் காக்க அவர்களை நாங்கள் சின்ன MGR என்று அழைப்போம். அவர்கள் கடையல் ஊரில் இருந்து வரும் கடிதங்களை வைபதற்கு தனி இடத்தை ஒதுக்கி உதவி புரிந்தவர்கள். வீட்டுக்கு போனால் புன்முறுவலுடன் அழைப்பார்கள். காயலருக்கு ஒரு முத்துசாவடியாக இருந்தது அவர்கள் வீடு. 30 வருஷம் கடந்து ஊரு போகும் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக அமீன்.
செய்தி: DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[20 November 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23988
முழு அடைப்பு நடத்தி DCW வின் மாசு கட்டுப்பாடு விதிமீறலை நமது கடலில் கலக்காது அடையுங்கள். ஒன்று கூடுங்கள் ஊரின் ஒற்றுமையால் அந்த நோயை துரத்துங்கள். அல்லாஹ் நம்மளுடன் இருக்கிறான் வெற்றி நிச்சயம். நமது பக்கத்து ஊராரையும் அலையுங்கள். நல்லது நடக்க இறைவன் கிருபை செய்வான் அமீன்.
என்றும் ஊரில் ஒருவன்
பீனா அப்துல் ரஷீத்
பதாஹ் ரியாத்.
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[07 November 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23567
காயல் ஆதம் சுல்தான் இருக்கும் ஊர் காயலருக்கு கந்துரித்தான். அவர்கள் ஊருக்கு உதவி செய்வது மட்டும் இல்லை இங்கு இருக்கும் நமது காயலர்களும் சந்தோசமாக இருக்க தன் கையில் இருந்து பணத்தை கொடுக்க தயங்க மாட்டார்கள்.
இனி ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஊருக்கு கூடுதலாக உதவி செய்ய போகிறது.
Re:... posted byPeena Abdul Rasheed (Riyadh)[07 November 2012] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23564
காயல். காம் நன்றி உனக்கு இங்கு ஒரு கார்கோவில் ஊருக்கு பொருள்கள் அனுபினால் 1/2 kg டீத்துள் தந்தார்கள் பாலை கொதிக்க வைத்து டீயை போட்டால் லைட் சிவப்பு நிறம் வந்தது ருசியும் இல்லை. இங்கு இப்படி என்றால் ஊரில் சொல்லவா வேண்டும். இங்கு உள்ளவர்கள் கவனம் கவனம் kkkkkkkkkkkkkkkkknnam உசார்.
நன்றி மீண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross