Re:ஆறாம்பள்ளி கணக்கர் ஏ.கே.ந... posted byAnsari YentY (K S A)[05 January 2012] IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15620
إنا لله وإنا إليـه راجعــــون
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை மன்னித்து மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக...ஆமீன்...அவர்களை பிரிந்து வருந்தும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை தந்தருள்வானாக..ஆமீன்.
நாறடிக்காதீர். posted byAnsari YentY (K S A)[19 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14860
இப்போது யானை.... இனி பூனையா?? பூனை மண்ணை போட்டு மூடிவிடும் முன்பே கிளிக் செய்துவிடுங்கள்.. தரமற்ற செய்தி... தவிர்த்திருக்கலாம்.. இதுபோல் செய்திகளை வெளியிட்டு இந்த வலைதளத்தையும் எங்களையும் நாறடிக்காதீர்கள்.
செய்தி: குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணீருடன்... posted byAnsari YentY (K S A)[17 December 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14773
எனது பாசத்திற்குரிய அன்பு மாமா அல்ஹாஜ்.அல்ஹாபிழ், எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தேன்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பவைகளுக்கு நாம் பொறுமையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம்..அல்லாஹ்,மர்ஹூம் அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை மன்னித்து அண்ணல் நபிகள்(ஸல்)அவர்களின் அழகிய ஷபாஅத்தோடு மேலான சுவனபதியில் சேர்த்து அருள்புரிவானாக..ஆமீன்...
மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அல்லாஹ் அதிக பொறுமையை கொடுத்தருள்வானாக..ஆமீன்.
செய்தி: மறைந்த ஹாஜி பி.மஹ்மூத் உடல் குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்! நகரப் பிரமுகர்கள் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வருந்துகிறேன். posted byAnsari YentY (K S A)[14 December 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14555
வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனபதியை கொடுப்பானாக..அவர்களைப்பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அதிக பொறுமையை தந்தருள்வானாக..ஆமீன்.
யா அல்லாஹ்..ஏந்துகிறோம் எம் கரங்களை. posted byAnsari YentY (K S A)[17 November 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13475
இந்த புனித மஜ்லிசின் மகிமையால் புற்று மற்றும் கொடிய நோய்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாது காப்பானாக..ஆமீன்...இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.
துதி பாடாதீர். posted byAnsari YentY (K S A)[03 November 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12827
தலையங்கம் என்ற பெயரில் எந்த அளவுக்கு ஒரு மீடியா அதன் காழ்புணர்ச்சியை காட்ட முடியுமோ அதை விட அதிகமாகவே காட்டி ஐக்கிய சபையுடன் இருந்த கருத்து வேறுபாடுக்கு பழிதீர்த்து நகர் மன்ற தலைவருக்கு துதி பாடினீர்கள்.
உங்களுக்கு துதி பாட பல வள்ளுவர்களும்..கம்பர்களும் இருப்பதால் இப்போது செய்தி விமர்சனம் என்ற பெயரில் (முடிவுசெய்ததாகத் தெரிகிறது....கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது))ஏதேதோ எழுதி இருக்கிறீர்கள்..
ஊர்ஜிதமான தகவல் மட்டுமே தருவோம் என்று பெருமை அடித்துக்கொள்ளும் நீங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் காற்றில் வரும் செய்திகளுக்கு எல்லாம் விமர்சனம் எழுதி ஒத்து ஊத ஆரம்பித்து விட்டீர்கள்..இனி வரும் காலங்களில்....கிசு கிசு...ஒற்றுக்கேட்டது....உற்றுப்பார்த்தது.. எட்டிப்பார்த்தது.....இது போன்ற தலைப்புகளில் செய்தி வராமல் இருந்தால் சரி..
ரிமோட் சிந்தனையாளர்களே.... எல்லைப்புறமாகவும்...கொல்லைப்புறமாகவும் நகர்மன்ற தலைவர் வெற்றி பெறுவதற்கு இதே ரிமோட் தான் 20 லட்சம் பணத்தோடு வேலை செய்தது என்ற செய்தி வந்ததே...அப்போது மட்டும் அடக்கி வாசித்தது ஏன்?உங்களுக்கு சாதகம் என்றால் ஏற்றுக்கொள்வீர்கள்....பாதகம் என்றால் வாய் கிழிய கத்துவீர்களோ?? குர்ஆன்.. ஹதீது எல்லாம் ஒரு சாராருக்கு மட்டும் இல்லை...எல்லோருக்கும் பொதுவானதுதான்..அதை உங்கள் இஷ்டத்துக்கு வளைக்காதீர்கள்.
வாழ்த்துக்கள். posted byAnsari YentY (K S A)[31 October 2011] IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12672
நகர்மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் எஸ்.எம்.முகைதீன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்..
காற்று மாறி வீசியதால் திகிலடைந்த... திடமிழந்த... கருத்துப் பேரறிவாளர்கள் கண்டனக் கருத்துக்களை பதிக்கட்டும்.. உங்கள் கவனம் மட்டும் காயலின் மீதே இருக்கட்டும்.
வாழ்த்துக்கள். posted byAnsari YentY (K S A)[22 October 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11881
நகர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...நகர் மன்ற தலைவி பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றிக்கு முனைந்த சகோதரி மிஸ்ரியா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...வெற்றியும் தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் வைத்து உங்களின் பொது வாழ்க்கைப்பயணத்தை தொடருங்கள்..வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross