செய்தி: ஏழை-எளியோர் துயர்துடைப்பு - நகர்நலனுக்காக 2015ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக ரியாத் கா.ந.மன்றத்தின் ஆண்டறிக்கை தகவல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பேரன்பு ஒன்று போதும் பேரிடர் ஒருபோதும் நம்மை அடையாமல் அல்லாஹு காத்தருள்வான்... posted byA.R.Refaye (Abudhabi)[23 December 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42536
அழகு அரேபியாவின் அழகுற அமைந்த கேபிட்டல் சிட்டி ரியாதின் பழமையான காயல் நல மன்றம் மிக சிறப்பான நற்பணிகளை குறையாமல் செய்து வருவது மன்றத்தின் கேபிட்டலை உணர்த்துவதோடு உறுப்பினர்களின் உதவி செய்கின்ற உயர்ந்த உள்ளத்தையும் காட்டுகிறது,
மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த சீரிய திட்டங்கள் பலதை முறையாய் வகுத்து செயல்படும் தன்மை உங்கள் மன்றத்தின் பலத்தை காட்டுகிறது.
ஊரின் மீதும்,தம் மக்களின் மீதும் கொண்டுள்ள இது போன்ற பேரன்பு ஒன்று போதும் பேரிடர் ஒருபோதும் நம்மை அடையாமல் அல்லாஹு காத்தருள்வான்.
உறுப்பினர்களின் வருமானத்தில் அபிவிருத்தியையும் இறைவன் பொருத்தத்தையும் அல்லாஹு தந்தருள்வானாக ஆமீன்.
செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கு ரூ.46 லட்சம் செலவில், புதிய பேவர் ப்ளாக் சாலை! இன்று நடைபெற்ற ஒற்றைப் பொருள் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலை posted byRefaye (Abudhabi)[12 September 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41838
எப்படியோ !!!!
ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீ...கஸ்டம்ஸ் சாலையாக மாறாமல் இருந்தால் நல்லது.
Re:.பஹ்ரைன் காயல் நலமன்ற அணைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் !!.. posted byRefaye (Abudhabi)[13 July 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41331
சிறப்பாக நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் காயல் நலமன்ற அணைத்து சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் !!
இம்மன்றம் மற்ற மன்றங்களை போல் இமாம் & முஅத்தின் உதவி திட்டத்திற்கு வரும் ஆண்டுகளில் ஆவணம் செய்யவேண்டுமாய் இம்மன்றப் பொருளாளர் சகோதரர் வி.எஸ்.எஸ்.ஜாஹிர் ஹுஸைன் மற்றும் நண்பர் எம்.எச்.நளீர் அஹ்மத் ஆகியோரிடம் நான் உரிமையோடு கேட்ட மாத்திரத்தில் கண்டிப்பாக இம்மன்றம் வரும் ஆண்டுகளில் பங்குபெறும் என்ற உறுதியை தந்தமைக்கு என் நன்றியும் வாழ்த்துகளையும் மீண்டும் ஒருமுறை பதிவு செய்கிறேன்.
A.R.Refaye
மக்கள் தொடர்பு செயலர்
அபுதாபி காயல் நலமன்றம்
Re:..இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் . posted byRefaye (Abudhabi)[11 July 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41287
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .
வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் குறிப்பாக மர்ஹூம் சகோதரர்கள் பீ.ஏ.ஜெ.முஹம்மத் அப்துல் காதிர், பீ.ஏ.ஜெ.ஷேக் அப்துல்லாஹ் ஸாஹிப் தம்பி
அனைவர்களுக்கும் அழகிய சபூர் எனும் பொறுமையை தருவானாக . ஆமீன்.
Re:... posted byA.R.Refaye (Aabudhabi)[10 June 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40927
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் ஹாஜி N.M.கனீ தம்பி , ஏ.எஸ்.அஷ்ரஃப், ஏ.எஸ்.முஹ்யித்தீன், ஏ.எஸ்.புகாரீ அவர்களுக்கும் மற்றும் மர்ஹூம் அவர்களின் மக்கள் & குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் . மர்ஹூம் குடும்பத்தார்களுக்கு எங்களின் சலாத்தினை தெரிவித்து கொல்கிறோம் . அஸ்ஸலாமு அழைக்கும்
ஹாஜி அப்துர்ரஹூமான் மற்றும் குடும்பத்தினர்கள்
A.R.தாஹா, A.R.ஷாலிஹ் & A.R .ரிபாய்
Re:..இது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது . posted byRefaye (ABudhabi)[24 May 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40717
இது போல் தரப்படும் கட்டுரைகளை தவிர்ப்பது நல்லது ,
மிக சிறப்பான கட்டுரைகளை தரும் மதிற்பிற்குரிய ஷாஜஹான் காக்காவின் பேனா முதல் முதலாக நம் கலாச்சார முறையை பேணாமல் போனது வியப்பே!!
இம்மாதிரி கட்டுரையின் மூலம் இலவச விளம்பரத்தை மேற்கூறிய மணமகன் வீட்டார் மூலம் இவ்விணையம் வைத்திருப்பதாக கருதுகிறேன்.எந்த விதத்திலும் நமக்கோ ,நமதூருக்கோ,பயனற்ற இந்த மடலை காயல்.காம் தன் மடியில் சுமந்து வந்த அருத்தம் என்ன,வாழ்வியல் வேரையே அறுத்தொளிக்கும் இம்மாதிரி அடாவடிகளை அடக்க அகிலம் முழுவதும் ஆர்த்தெழும் ஆர்வலர்கள் ஆயிரம் பேர் இருக்கையில் நாம் இதுபோல் எழுதி தங்கள் நேரத்தையும் ,எங்களின் நேரத்தையும் வீணடிக்கும் இது போன்ற கட்டுரையும் .அதற்க்காக தரப்படும் படம்களையும் தயவாய் தவிர்ப்பது நல்லது இக்கருத்து என் தனிப்பட்ட கருத்து.
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள்! பொதுக்குழுவில் ஒருமனதாகத் தேர்வு!! நீலச் சீருடையுடன் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அபுதாபி காயல் நலமன்ற சார்பாக வாழ்த்துகளை தெரிவித்கொள்கிறோம் — posted byA.R.Refaye (Abudhabi)[21 March 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39738
சிங்கப்பூர் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களையும் இம்மன்றம் காயலருக்காக வரும் காலத்தில் செய்ய இருக்கும் செயல் திட்டங்களையும் மன்ற உறுபினர்களின் மெட்ச்சத்தகுந்த ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இம்மன்றம் மிகச்சிறப்பாக முன்னோக்கி செல்லும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தம் உழைப்பின் சில துளிகளை ஒன்று சேர்த்து தாம் பிறந்த மண்ணின் மகத்துவும் காக்கவும் ,வறுமையின் கோரப்பிடியில் துவளும் ஏழ்மை மக்களின் வாழ்வாதாரங்களை சற்று உயர்த்த இம்மன்றம் பணத்தாலும் பொருளாலும் செய்கின்ற உதவிகள் வல்ல இறைவனின் பொருத்தத்தை இன்ஷா அல்லாஹு பெற்று தரும்.
பொறுப்பேற்றுள்ள புதிய நிர்வாகம் கடந்த காலங்களை விட மென்மேலும் தம் சேவை பணியில் சிறப்புற திறம்பட செயலாற்ற எம் அபுதாபி காயல் நலமன்றத்தலைவர், நிர்வாககுழு மற்றும் அணைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்கொள்கிறோம்.
அபுதாபி காயல் நல மன்றம் சார்பாக
A.R.Refaye
மக்கள் தொடர்பு செயலாளர்
Comment Reference Number: 5907 posted byA.R.Refaye (ABudhabi)[18 March 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39680
[11 July 2011] அன்று இதற்காக நான் பதிவு செய்த கருத்து மீண்டும் நினைவு கூற
Comment Reference Number: 5907
தயவு செய்து கடற்கரை வியாபாரிகள் குறிப்பாக கஞ்சி கடை நடத்துவோர் கண்ணாடி கிளாசை பயன் படுத்த வேண்டாம், காரணம் சில சமயங்களில் அது உடைந்து அதன் துகள்கள் கடற்கரை மண்ணோடு மண்ணாக உட் புதைந்து அதுவால் நாமோ, நம் பிள்ளைகளோ,பொதுமக்களோ காலனி இல்லாமல் கடற்கரையில் உலவும் போது அந்த கண்ணாடி உடைந்த பாகங்கள் நம் பாதங்களை பதம் பார்க்காமல் விட்டதில்லை அனுபவத்தால் என் நண்பர் மகளின் காலில் கண்ணாடி துளைத்து ரத்தம் சொட்ட சொட்ட தூக்கி கொண்டு மருத்துவரிடம் கொண்டு சென்ற நிகழ்வுகள் என் மனதில் மாறாத வடுவாகவே உள்ளது.
ஊரில் நான் இருக்கும்போதெல்லாம் கடற்கரையின் கஞ்சி வியாபாரிகளை கடிந்து கொண்டும் எந்த பயணம் இல்லை, காயல் கண்மணிகளே கடற்கரயில் கஞ்சி குடிக்கும் போது நம் பிஞ்சு பிள்ளைகளின் பாதங்கள் நம் நினைவுக்கு வந்து கழிவுகளையும், கண்ணாடி பொருள்களையும் நாம் இரட்டிப்பு கவனம் செலுத்த அகல்வாய் கரைக்கு வரும் அனபர்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு, நகராச்சி இதில் கவனம் செலுத்த முற்படவேண்டும். என்பதை இதில் பதிவு செய்கிறேன்.
அபுதாபி காயல் நல மன்றம் சார்பாக posted byA.R.Refaye (Abudhabi)[10 March 2015] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39554
எமது அபுதாபி காயல் நலமன்றத்தின் செயற்குழு உறுப்பினரும்,செய்தித்துறை புகைப்படக் கலைஞர் சகோதரர் சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத் உடைய படங்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் “புகைப்படப் பிரியன்” குழுமத்தின் சார்பில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டியில் கலந்தகொண்ட 1200க்கும் மேற்பட்ட படங்களில் இவரது நேர்த்தியான கண்ணைக்கவரும் படங்கள் வெற்றி பெற்றிருப்பது இவரின் திறமைக்கும், புகைப்படங்கள் மேல் இவர் காட்டும் அபரிவிதமான காதலுக்கும் ஆள்மைக்கும் கிடைத்த பாராட்டாகும்.
இவரின் புகைபடப்பணி மென் மேலும் மெருகேறி தாம் பிறந்த மண்ணுக்கும் ,எம் மன்றதிற்கும் பெருமை சேர்க்க எம்மன்றதின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அபுதாபி காயல் நல மன்றம் சார்பாக
A.R.Refaye
மக்கள் தொடர்பு செயலர்
Reமழலைகளின் பேச்சுக(லை)ளை பதிவு செய்து குறும் செய்தியாகவோ அல்லது வாட்சப் மூலமாகவோ:... posted byA.R.Refaye (Abudhabi)[14 January 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38900
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பேச்சுப்போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் !!
மழலைகளின் பேச்சுக(லை)ளை பதிவு செய்து குறும் செய்தியாகவோ அல்லது வாட்சப் மூலமாகவோ தரும் பட்சத்தில் அவைகளை பிற சகோதரர்களுக்கு சேர் செய்து நம் மார்க்கத்தின் அழகியலை இம்மழலைகளின் வாய்மொழியால் அறியலாமே என்பது என் தனிபட்டக்கருத்து.
நல்லவைகளை கேட்டோம் என்ற மன நிறைவு ஏற்படுமே . நிர்வாகத்தினர் முடிவுக்கு விடுகிறேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross