Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:38:26 PM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameA.W ABDUL CADER
PlaceBANGKOK
Approved Comments60
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
60
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: ஜாவியா நிர்வாகி ஃபாஸீ ஹாஜியாரின் மனைவி காலமானார்! ஜன. 27 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எங்களின் இறைவா!எங்களின் தாயுடைய
posted by A.W ABDUL CADER (BANGKOK) [27 January 2016]
IP: 171.*.*.* Thailand | Comment Reference Number: 42957

அஸ்ஸலாமு அலைக்கும்

யா அல்லாஹ்! எங்களின் அன்பு பாசமிக்க தாயை இழந்து நாங்கள் இருக்கின்றோம்

எல்லாம் வல்ல கிருபையுள்ள எங்களின் இறைவா!எங்களின் தாயுடைய பாவத்தை மன்னிப்பாயாக! அவர்களின் மன்னைரையில் கேட்கப்படும் கேள்விகளை லேசாக்கி வைப்பாயாக!அவர்களின் கப்ரை விசாலமாகவும்,பிரகாசமாகவும் ஆக்கி வைப்பாயாக!ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக! எங்களுக்கு அழகிய பொறுமையை தருவாயாக! யா அல்லாஹ் நாங்கள் உன்னிடம் இரு கரம் ஏந்தி உன்னிடம் மன்றாடுகின்றோம் எங்களின் துஆவை கபூல் செய்வாயாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

எல்லோரும் அவர்களின் ஹக்கில் துஆ செய்யுங்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த தந்தி டிவியின் உள்ளது உள்ளப்படி நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து தொழிற்சாலை துணைத்தலைவர் பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........
posted by A.W.ABDUL CADER BUKHARI (Jaipur) [03 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32989

அஸ்ஸலாமு அலைக்கும் எனது அன்பான காயல்சொந்தங்களே!

இது நமக்கு சரியான நேரம் எப்படியெனில் தேர்தலை புறக்கணிப்போம் என பகிரங்கமாக அறிவிக்கலாம் மேலும் நமது KEPA FACE BOOK போன்ற வளைத்தளத்தின் மூலமும் மக்களிடம் ஆதரவை திரட்டலாம்................

நாம் தூங்கியது போதும் இனி அவர்களை தூங்க வைக்க வேண்டும்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சொந்த மண் சொல்லும் கதை (பாகம்-2) : இது காயலின் இனிப்புப் பெட்டகம்!! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பழைய காயல்பட்டினத்தை நோக்கி ...ஒரு பயணம் ......
posted by Mohammed Abdul cader Bukhari (jaipur) [06 December 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 31830

அஸ்ஸலாமு அழைக்கும்

நான் கமண்ட்ஸ் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது . ஆனால் நமதூரின் எல்லா சேதிகளையும் பார்ப்பேன் கமண்ட்ஸ் மட்டும் அடிக்காமல் இருந்தேன். ஆனால் இந்த கட்டுரையை பார்த்தவுடன் எழுதாமல் இருக்க முடிய வில்லை. அப்படி ஒரு அருமையான கட்டுரை 20 வருடத்துக்கு பின்நோக்கி என்னை கொண்டு சென்று விட்டது .

என்ன எழுதுவது என்றே தெரியவில்லை..............

மாஷா அல்லாஹ் உங்களின் இந்த பணி தொடர வாழ்த்துகின்றேன் . பாரகல்லாஹ். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபையில் காலமான காயலர் ஜனாஸா நல்லடக்கம்! நூற்றுக்கணக்கான காயலர்கள், கீழக்கரையினர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by A.W.Abdul Cader Bukhari (kangyeam) [29 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29041

யா அல்லாஹ் இந்த புனித ரமழான் மாதத்தின் அருளால் அவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதவி கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

குடும்பத்தார்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.W.MD Abdul Cader Bukhari (mumbai) [20 December 2012]
IP: 120.*.*.* India | Comment Reference Number: 24666

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “ காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை இழந்து விட்டது. வல்ல அல்லாஹ் அலிம் பெருந்தகையின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸை கொடுத்து அருள் புரிவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலைக் கண்டித்து நவ.29இல் நடைபெறும் கடையடைப்புக்கு KEPA குழு வணிகர்களிடம் நேரில் ஆதரவு கோரியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்கள் தேடுது காயலை உள்ளம் வாடுது காயலால் வெற்றி நிச்சியம் இன்ஷா அல்லாஹ்.மிக விரைவில்.......
posted by A.W.Md Abdul Cader Bukhari (Mumbai) [28 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24160

பொறுத்து இருந்தது போதும் எத்தனை உயிர்களை பறிக்கொடுத்து விட்டோம்......காயலே விழித்துக் கொள்! அவர்கள் விழிப்பதற்கு முன் ஏனெனில் இது உன்னுடைய நேரம்...........

மச்சான் DCW நீ எங்களுக்கு எதிராக என்ன செய்தாலும் சரி இந்த நாளை நீ குறித்து வச்சுக்கோ....காயலர்கள் வல்ல அல்லாஹ்வின் கிருபைஃயால் ஒன்று கூடிவிட்டோம் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் உன்னுடைய நாசகர வேளையை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு முறியெடுப்போம்.இன்ஷா அல்லாஹ்……………………………….

குறிப்பு:

வெளியூர் காயல் சொந்தங்களே!! இது நமக்கு ஒரு நல்ல தருணம் நீங்கள் மறவாமல் நாளை நம் காயல் சந்ததிகளை காப்பாற்ற தயவு செய்து நமது நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோருக்கு மறவாமல் தந்தி அனுப்புங்கள்......தெரிந்தவர்கள் தெரியாத நம் காயல் சொந்தங்களுக்கு தெரியப்படுத்துங்கள்...............

மறவாதீர்! மறவாதீர்! நாளை தினத்தை மறவாதீர்! அனுப்புங்கள்! அனுப்புங்கள்! ஜனாதிபதி,பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்!

விழித்திரு! விழித்திரு! காயலே! விழித்திரு!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முஸ்தபா மாமாவுக்கு நிகர் அவர்களே !!!!!!என்றால் அது மிகையாகாது.....
posted by AW Abdul Cader (Mumbai) [14 September 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 22132

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

முஸ்தபா மாமா அவர்களின் வபாத் செய்தி கேட்டவுடனே மிகவும் அதிர்ச்சியானேன் இது கனவா அல்லது நனவா என்று>>>> அவர்கள் இந்த உலகை விட்டு பிறிந்து விட்டார்கள் என்று என்னால் இன்னும் கூட முழுமையாக நம்ப முடியவில்லை...

இந்த புனித மிகு ரமளான் மாதத்தின் பெருநாளைக் கொண்டாட மும்பையிலிருந்து ஜெய்ப்பூர் சென்றேன் அங்கு மாமாவை பார்த்தவுடன் அவர்கள் எனக்கு முந்தி ஸலாம் சொல்லி மருமகனே! சுகமா என்று விசாரித்து விட்டவுடன் எனது வேளை சம்பந்தமான விஷயங்கள் மற்றும் அதில் உள்ள பிரச்சனைகளையும் சொல்லுக்கொண்டு இருக்கையில் அவர்கள் மருமகனே! கவலைப் படாதே எல்லாம் நன்மைக்கே அல்லாஹ் இதைவிட வேற நல்ல வழியைக் காட்டுவான்... என்று எனக்கு தெரியம் கொடுத்தார்கள்.

அப்படிப்பட்ட நல்ல தூய உள்ளம் படைத்த அந்த மனிதரை ஜக்வாவும் மாமாவின் குடும்பமும் நமதூர் மக்களும் இழந்து நிற்கிறோம்.

வல்ல அல்லாஹ் மாமாவின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களின் தூய சேவை மனப்பானமையை கபூல் செய்து அவர்களின் கேள்வி கணக்கை இலேசாக்கி அவர்களின் மண்ணரையை சுவனத்தின் பூஞ்சோலையாக மாற்றுவானக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவியா அரபிக்கல்லூரியில் தீனிய்யாத் மாணவர் நிகழ்ச்சி! இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்...........
posted by A.W. Abdul Cader Aalim Bukhari (Mumbai) [04 July 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 19820

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நமது ஜாவியா நிரவாகம் மார்க்கத்திற்காக பலவகையில் சேவை ஆற்றி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ். அதில் மிக உயர்ந்த உன்னதமான சேவைகளில் ஒன்று பிஞ்சு உள்ளங்களில் இந்த கலாச்சார சீரூகேடு நிறைந்துள்ள இந்தக் காலத்தில் மார்க்க சம்பந்தமான விஷயங்களை ஊட்டும் இந்த மகத்தான சேவையை பாராட்டியே தீர வேண்டும்...........

மேலும் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நல்ல முறையில் நேரடியாக ஒளிப்பரப்பிய நிர்வாகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்......

இதைப் போல வரும்காலங்களில் செவ்வனே செய்யும் படி நிர்வாகத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.. இதைப் போன்ற சேவையை கியாமத் நாள் வரை இக்ஃலாஸுடன் செய்ய அல்லாஹ் தவ்பீஃக் செய்வானாக ஆமீன்.

குறிப்பு::-
பெரியவர்களுக்காகவும் இதைப் போல வகுப்புகள் நடத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக... குர் ஆனை தஜ்வீத் முறையுடன் ஓதக் கற்றுக் கொடுப்பது, மார்க்க சமப்ந்தமான ஒரு சில விஷயங்களை சொல்லிக் கொடுப்பது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சா....ர்! என் படிய காணோம் சா...ர்!! கட்.....ட படி சா...ர்!!! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புதயலுங்கோ.......புதயல்………….. காயல்பட்டணத்தில்.........
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [21 February 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 17101

நான் ஒரு காலத்தில் ஆடி ஓடி விளையாடிய படிகளை இத்தனை நாளா காணோமே!!!! எங்கடா போச்சு? என்னடா செய்யலாம் போலிஸ்ல கம்ளயின்ட் ஏதும் கொடுப்போமா…….. என்று சிந்தித்து இருக்கையில் அதை கண்டு பிடித்து காட்டிய சாலிஹ் காக்காவுக்கு ஒரு சல்யூட் போடனும்.

இப்படியே போச்சுன்னு வச்சுகோங்கோ அவ்வளவு தான் காயல்பட்டணம் புதையல் பட்டணம் என்று பெயர் மாற........ அல்லாஹ் பாதுகாப்பானாக!!!! ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜாவியா மேலாளர் ஹாஜி என்.கே.மிஸ்கீன் ஸாஹிப் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிரார்த்திக்க வேண்டுகிறோம்!.....
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [20 February 2012]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 17060

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சிறந்த சிந்தனையாளரும், சுயநலமற்றவரும் ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யாவின் தலைவரும் எங்கள் கரூர் டிரேடர்ஸ் கம்பெனியின் ஸ்தாபகரில் ஒருவரும், எங்கள் குடும்பத்தின் மறியாதைக்குறிய மூத்த உறுப்பினரும் எங்கள் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும் எங்கள் பாசத்திற்குறிய தந்தை அல்ஹாஜ் N.K. மிஸ்கீன் ஸாஹிப் அவர்கள், கடந்த 14.02.2012 அன்று அதிகாலை 3.55 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்........

அன்னாரின் ஜனாஸா அன்று மாலை 5.00 மணிக்கு காயல்பட்டினம் மொகுதூம் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களின் மக்களாகிய நாங்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அக்கடனை நாங்கள் திருப்பித்தரும் பொருட்டு, இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
மர்ஹீம் அவர்களின் மக்கள்கள்
கரூர் டிரேடர்ஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
60
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved