செய்தி: மஸ்ஜிதுல் மஃமூர் முத்தவல்லி ஹலீம் ஹாஜியின் சகோதரர் சென்னையில் காலமானார்! ஜூன் 24 புதன் அஸ்ருக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byD.S.ISMAIL (HONGKONG)[24 June 2015] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 41120
Re:... posted byS.I.DASTAGIR (HONGKONG)[31 March 2015] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 39903
அஸ்ஸலாமு அலைக்கும்
SKS குழுவினரின் பயண அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது.
எனது மாணவ பருவத்தில் (இலங்கையில்) Scounting camp spots களை மனத்திரையில் ஓடவிட்டு மகிழ வைத்தது.
மலைப்பகுதி - சீறிப்பாயும் ஆறு - வானைத்தொடுவது போல உயர்ந்து வளர்ந்த மூங்கில், பாக்கு, தென்னை மரங்கள் - அடர்ந்த காடு - திறந்த வான் வெளி - பறவைகள் - வண்டுகளின் ரீங்காரம் என உள்ளம் கவர்ந்த காட்சிகள், ஓசைகள் கண்முன் தோன்றி நினைவலைகளை புதுப்பித்தன.
இது போன்ற பயணங்கள் நிறைய படிப்பினைகளையும் அனுபவங்களையும் தரக்கூடியது. Expedition and Exploration gains Experience என்பார்கள்.
பயணங்கள் தொடரவும், பயன்கள் பல பெறவும், மகிழ்வை பகிரவும் வாழ்த்துக்கள்.
Re:... posted byD.S.ISMAIL (HONGKONG)[19 June 2014] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 35525
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஷகீல் எல்கே மேல்நிலைப்பள்ளித் தோழன். மரணம் எந்த வயதிலும் நம்மை வந்தடையலாம். மறுமைக்கான முதலீடுகளை அதிகம் மேற்கொள்வோம். குறிப்பாக வரும் ரமலானில். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் அவனது பிழைகளை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்க பிரார்த்திக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross