Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:21:24 PM
சனி | 23 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1941, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:04
மறைவு17:55மறைவு12:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13957
#KOTW13957
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 26, 2014
ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5325 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (49) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா ஜித்தா காயல் நற்பணி மன்றம், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் என்ற சீனாவின் (கைபேசி எண்: +966 55 165 9818) தந்தை, காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் இன்று காலை 07.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,

மர்ஹூம் சீனா அப்பா அவர்களின் மகனும்,

மர்ஹூம் கடை ஷம்சுத்தீன் அவர்களின் மருமகனாரும்,

ஸூஃபீ அப்பா என்பவரின் தங்கை மகனாரும்,

ஜித்தா காயல் நற்பணி மன்றம் - ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினரான எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் என்ற சீனாவின் தந்தையும்,

எல்.டி.லெப்பைத்தம்பி, நூர் முஹம்மத், கமால் ஆகியோரின் மச்சானும்,

எல்.டி.எஸ்.சித்தீக், எல்.டி.ஃபாரூக், ஷம்சுத்தீன் தாரிக், காதர் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நாளை (ஜூன் 27 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
S.K.ஷமீமுல் இஸ்லாம்
மற்றும்
Y.M.முஹம்மத் ஸாலிஹ்

படம்:
L.T.S.சித்தீக்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:40 / 27.06.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [26 June 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35598

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [26 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35601

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.

சென்னை இல் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ..
posted by Mohamed Hassan (Jeddah) [26 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35602

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 June 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35603

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள இறைவன், இவர்களின் அனைத்து பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

அன்பு தம்பி சீனா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [26 June 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35604

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹிராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக !

மர்ஹூம்அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கும் குறிப்பாக அருமை தம்பி சீனா விற்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by netcom buhari (chennai) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35605

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by sirajudeen (Holy Makkak) [26 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35606

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. إنـّا لله وإنـّا اليـــه راجعــــــــــون
posted by Syed Muhammed Sahib. SYS (Dubai) [26 June 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35607

أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35608

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களது அன்பு மகன் நண்பன் சீனா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [26 June 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35610

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه
posted by Abdul Jaleel A.R (Jeddah ksa) [26 June 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35611

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Refaye (Abudhabi) [26 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35614

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

A.R.Refaye-Abudhabi
மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [26 June 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35615

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [26 June 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35616

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக. ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!!

للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் மகன். சீனா. மொஹுதூம், சஹோதரி, மற்றும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [26 June 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35617

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக. ஆமீன்! ஆமீன்!!

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் மகன், மற்றும் அவர்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல நான் அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi (kayal patnam.) [26 June 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35618

أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

சிலோன் பேன்சி காழி ,
காயல் பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [26 June 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35619

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் அவர்களின் மகன், தம்பி சீனா மற்றும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...சீனா
posted by hylee (colombo) [26 June 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35620

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...மூஸா சாஹிப் கடை..
posted by mackie noohuthambi (chennai) [26 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35621

மூஸா சாஹிப் கடை ஸ்டாப்! எல்லோரும் இறங்குங்கோ என்று பஸ் கண்டக்டர் சொன்ன காலங்கள் நினைவில் இருப்பவர்களுக்கு ஹமீது காக்காவும் நினைவுக்கு வருவார்கள். கால சுழற்சியின் வேகம் அந்த சத்தங்கள் காணாமல் போனது.

ஆனாலும் காலையில் வீட்டு முன்னால் உள்ள கூளங்களை பெருக்கி சுத்தம் செய்து சுற்றுப்புற சூழலை இந்த வயதிலும் பாதுகாக்கும் ஒரு நற்செயலை அவரிடம் நான் நேரில் கண்டு வியந்ததுண்டு.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து நல அமல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வைக் கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Tuni Omer (Dubai) [26 June 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35623

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. My deepest condolence
posted by Muthu Magdoom VSH (Jeddah) [26 June 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35624

Dear Brother Seena, My deepest condolence for your father's demise. Inna lillahi wa Innaa Ilaihi rajioon. May Almighty Allah dwell him in Jannath Al Firdaus. Aameen.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. CONDOLENCE
posted by P.A.J.SHEIK ABDULLAH SAHIB (JEDDAH,SAUDI ARABIA) [26 June 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35625

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள இறைவன், இவர்களின் அனைத்து பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...Salam seena
posted by Samu shihabdeen (Colombo) [26 June 2014]
IP: 111.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35626

8. إنـّا لله وإنـّا اليـــه راجعــــــــــون

May allah forgive all his sins & give him a better place in mahfir ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by s.s.md meerasahib (TVM) [26 June 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 35627

அஸ்ஸலாமு அலைக்கும். انا لله وانا اليه راجعون அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன்.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

S.S.Md Meera sahib.
B.A. Fathima பீவி.
N.T.பாதுல்அஷ்ஹாப். குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி வ றாஜிஹூன்…
posted by ஹுசைன் ஹல்லாஜ் (Qatar) [26 June 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 35628

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி வ றாஜிஹூன்…

மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொருத்து எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய சுவனபதியில் இடம் பெற செய்வனஹவும். மேலும், மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள் வானாக!ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by ahmed meera thamby (makkah) [26 June 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35629

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக ஆமீன் மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன். வஸ்ஸலாம்

அஹ்மத் மீரா தம்பி
மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [26 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35630

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by MOHAMED YAKOOTH (Abudhabi) [26 June 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35631

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [26 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35632

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை ஏற்று அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

للهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.

-நௌஷாத் மற்றும் குடும்பத்தார்
KTM Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 June 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35633

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல ஆயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல்பிர்தௌசில் சேர்த்தருள்வானக -ஆமீன்

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.

السلام عليكم ورحمة الله و بركا ته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. இன்னலிள்ளஹி வஎன்னஈலைஹி ராஜியூன்
posted by meerasahib (malaysia) [26 June 2014]
IP: 110.*.*.* Malaysia | Comment Reference Number: 35634

இன்னலிள்ளஹி வஎன்னஈலைஹி ராஜியூன்

எனது அன்பும் மரியாதைக்கும்முரிய மாமாவை பார்க்க முடியவில்லை. அல்லாஹ்விடம் அவர்களுக்கஹா அனைவரும் டுஆ செய்யுங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [26 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35635

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஹமீது காக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சாகுல்ஹமீது காக்கா அவர்கள் எப்பொழுது பார்த்தாலும் உடனேயே சுகமா இருகிறீர்களா என்று முந்திக்கொண்டு நலம் விசாரிக்கும் மென்மையும் அமைதியும் குடிகொண்டிருந்த குணவதியாளர்! .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக!

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை வல்ல அல்லாஹ் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூம் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதளடங்கிய ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [26 June 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35637

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடுபத்தினருக்கும், இணையதள நண்பர் சீனா அவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. ஆழ்ந்த அனுதாபங்கள்
posted by Aarif O.L.M (Kayalpatnam) [26 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35638

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. இன்னாலில்லாஹி.....
posted by arabishuaib (Jeddah) [27 June 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35639

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.

அல்லாஹ் அன்னாரின் பிழை பவம் பொறுத்து மறுமை நற்பேற்றை வழங்குவானாக!

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ரஹ்மான் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...வருந்துகிறோம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 June 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35640

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

யா அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்தருள்ந்து, அவர்களின் மண்ணறையை ஒளிமயமாக்கி மறுமையில் சுவனபதியில் நல்லடியார்களின் கூட்டத்தில் தரித்திருக்க அருள் பாலிப்பாயாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் எனது அன்பு தம்பி செய்னா மற்றும் அவரின் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாகவும் ஆமீன். அனைவருக்கும் எங்களின் அஸ்ஸலாமு அலைக்கும்.

சாளை ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தார்கள்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...அலைபேசி தொடர்பு
posted by Salai Sheikh Saleem (Dubai) [27 June 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35641

தம்பி செய்னா வின் இந்திய அலை பேசி தொடர்பு எண் பதிவு செய்தால் எங்களை போன்றவர்களுக்கு ஊரில் அவரை தொடர்புகொள்ள உதவியாய் இருக்கும்...வஸ்ஸலாம்

Moderator: கிடைக்கப்பெற்றதும் பதிவேற்றப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by Solukku.ME.Syed Moosa (QATAR) [27 June 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35642

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல ஆயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரை விசாலமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னதுல்பிர்தௌசில் சேர்த்தருள்வானக -ஆமீன்

அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்தருள்வானாக -ஆமீன்.

السلام عليكم ورحمة الله و بركا ته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...
posted by D.S.ISMAIL (HONGKONG) [27 June 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 35643

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...inna lillahi wa inna ilaihi rajiwoon
posted by m.s.jaffer (kayalpatnam) [27 June 2014]
IP: 70.*.*.* United States | Comment Reference Number: 35645

Annarin.mahfirathukaga duwa seiyungal..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [27 June 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 35646

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து , நல்அமல்களை ஏற்று மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

மர்ஹூம் அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்குவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:...
posted by mohammed thambi ahamed sahib (jeddah) [27 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35647

இன்னா லில்லஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்; சபூர்செய்து கொள்ளவும். அல்லா அன்னாருடைய பிழைகளை பொறுத்து மேலான சொர்கபதியை அருள துஆ செய்கிறோம்.

முஹம்மத் தம்பி & பாமிலிஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:...
posted by mahmoodlahhak (Jeddah) [27 June 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35648

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:...
posted by shaik abbas faisal d (kayalpatnam) [27 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35649

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜென்னதுள் பிர்தௌஸ் எனும் சுவன பதியை கொடுத்தருள்வானாக,அன்னாரின் கபுருடைய வாழ்கையை பிரகாசமாக்கி வைப்பானாக.

மேலும் அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு,குறிப்பாக நண்பர் சீனாவிற்கும் அவனது தங்கைக்கும் "சபூர்" என்னும் அழகிய பொறுமையை கொடுத்துருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [28 June 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35650

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:...
posted by mohmed younus (kayalpatnam) [28 June 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 35653

I pray peace and tranquillity be upon the family members. Almighty will give give him jannathul firdows.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:...
posted by Faizal Rahman (Doha-Qatar) [28 June 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 35658

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள இறைவன், இவர்களின் அனைத்து பாவங்களை மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

நண்பன் சீனா அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக...!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [28 June 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35665

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

என் நெருங்கிய நண்பன் சீனாவின் தந்தையான மர்ஹூம் ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் குடும்பத்துடன் மூன்று தலைமுறையாக எனக்கு நெருக்கம் உண்டு.

அவர்களின் தந்தை மர்ஹூம் சீனா அப்பா அவர்கள் என் வாழ் நாளில் மறக்க முடியாத அளவு எங்களிடம் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார்கள். என் பள்ளி நாட்களில் அவர்கள் வீட்டின் தெருப்படியில் அமர்ந்து நிறைய சம்பவங்களை அவர்களுக்கே உரிய அழகு தமிழில் கூற நங்கள் கேட்டுக்கொண்டே இருப்போம்.

அவர்களின் பிரிவு என் மனதை மிகவும் வாட்டியபோது இது போன்ற கமாண்ட்ஸ் எழுத அப்போது இப்படிப்பட்ட இணைய தளங்கள் இருக்கவில்லை.

அடுத்து, தற்போது தாருல் பஃகா அளவில் மீண்டுள்ள ஷாகுல் ஹமீத் மாமா அவர்கள் தம் தந்தையைப் போன்றே பேச்சும் மென்மையும் கொண்டவர்கள்.

வாழ்வின் பல காலம் தொழில் துறையில் இருந்து விட்டு சில காலம் முன்பு தான் ஊரில் ஓய்வு எடுக்க ஆரம்பித்தார்கள். தம் தொழில் துறை அனுபவங்களையும் தாம் கடந்து வந்த பாதையையும் மிகுந்த அடக்கத்துடன், நான் மயிலாடுதுறையில் இருந்த போது, என்னிடம் அவர்கள் சொன்னது அவர்களுடன் எனக்கு இன்னும் அதிக மதிப்பையும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது.

தொழுகையில் மிகவும் பேனுதலோடு இருந்ததுடன் யாரிடமும் மென்மையாகவும் கடுஞ்சொல் கூறாதவர்களாகவும் தமது வாழ்நாளைக் கழித்தவர்கள். தம் வாழ்வின் ஆரம்பம் முதலே தொழில் செய்து குடும்பத்தை முன்னேற்றியவர்கள்.

சில காலமாக உடலில் சில பிரச்னைகள் இருந்து வந்த போதிலும் சாதாரணமாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்களின் திடீர் மரணம் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

மேலோன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொறுத்தருளி கப்ரின் வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் மேலான சுவனபதியாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் அவர்களை நல்லோர்களுடன் ஒன்று சேர்ப்பானாக, ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அருமை நண்பன் சீனாவுக்கும் அவனது தயார், தங்கை, மாமிமார், மச்சான்மார், மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த மன அமைதியையும் பொறுமையையும் தந்தருள்வானாக, ஆமீன்.

எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
& குடும்பத்தார்,
சென்னை & காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
posted by Cnash (Kayalpatnam) [29 June 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35691

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனது அன்புத் தந்தை அவர்கள் இம்மாதம் 26ஆம் தேதியன்று அல்லாஹ்வின் நாட்டப்படி வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா மறுநாள் 27.06.2014 அன்று காலை 10.00 மணிக்கு காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களது மகன் என்ற அடிப்படையில் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன். உரிய விபரங்களுடன் என்னை சந்திக்க வேண்டுகிறேன்.

மனமார்ந்த துஆக்களுடன்,
சீனா எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத்
மற்றும் சீனா அப்பா குடும்பத்தினர்
கே.டி.எம். தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved