காயல்பட்டினத்தின் வட பகுதியில் அமைந்துள்ள DCW தொழிற்சாலையின் விரிவாக்கதிட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதை கண்டித்து, ஜூன் 20 அன்று நகரில் மனித சங்கிலி போராட்டமும், தொடர்ந்து விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இது குறித்த செய்தி - தமிழக அரசியல் வாரமிருமுறை பத்திரிக்கையின் ஜூன் 28, 2014 இதழில் வெளியாகியுள்ளது:
தகவல்: காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross