1. இந்த தகவல் தக்வாவா பாத்வாவா ? posted byAarif O.L.M (Kayalpatnam)[29 June 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 35678
1st day Ramalan without tharaweeh. Subhanallah @ Makka Masjid.
Was that message from Shk.Shamsudeen Qasimi .....personal or for public.? Was sighting of the moon while flying ? If so what is the rules for this happening accordin to shareeah ?
2. Re:...ஒரு மோசமான முன்னுதாரணம் posted bymackie noohuthambi (chennai)[29 June 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 35679
கண்ணியத்துக்குரிய மக்காஹ் மஸ்ஜித் இமாம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
சங்கைக்குரிய ஆலிம் அவர்கள் சர்வதேச பிறை என்று கூறி, எங்கு பிறைகண்டாலும் இங்கு அதை பின்பற்றலாம் என்று சொல்லி இருந்தால்கூட வாதத்துக்காக அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.ஆனால் விமானத்தில் பறந்து வந்து கொண்டிருக்கும்போது பிறை பார்த்தோம், அதுவும் மதுரை எல்லையில் என்று சொல்லி மக்களை நோன்பு நோற்க வைத்திருக்கிறார்கள். சென்னை காழி அவர்களுடன் பேசி முடிவு செய்து இந்த செய்தியை ஊர்ஜிதம் செய்திருந்தால் இன்று நாங்கள் எல்லோரும் நோன்பு நோற்கும் வாய்ப்பை பெற்றிருப்போம்.
ஆலிம் அவர்களுக்கும் சென்னை காழி அவர்களுக்கும் இடையே தொடர்பும் நல்லிணக்கமும் இல்லாத ஒரு செய்தியை இந்த சமுதாயத்துக்கு ஆலிம் அவர்கள் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். இது ஒரு மோசமான முன்னுதாரணம்
இனி வரும் காலங்களில் இப்படி விமான செய்திகள் நிறைய வர இந்த நிகழ்ச்சி ஒரு முன்னுதாரணமாக அமைந்து விட்டால், இப்போது 3 நாட்களை வேறு வேறு நாட்களை தேர்ந்தெடுப்பவர்கள் இனி 4 நாட்களாக மாறும் சூழ் நிலை உருவாகும்.அல்லாஹ் பாது காப்பானாக. வருத்தமான செய்தி. அல்லாஹ் மிக அறிந்தவன்.
மங்கை சூதகமானால் கங்கையில் நீராடலாம் - கங்கை சூதகமானால் எங்கே நீராடுவது என்று தமிழ் ஒரு செய்தி சொல்வார்கள். ஆலிம்களே இப்படி என்றால் எங்கள் போல் அவாம்கள் என்ன செய்வது....ஷஹ்ர் முபாரக்.
தராவீஹ் வீட்டில் தொழுகலாமே ! பள்ளியில் சென்று தொழுதால் தான் ஏற்றுக்கொள்ளப்படுமா ? அவர் தொழவில்லை என்பதை எப்படி அறிய முடிந்தது ? வேண்டாம் விதண்டாவாதம். அவரவர்கள் செய்த அமல்களின் பலனுக்கேற்ற கூலியை அவருக்குத்தான் கிடைக்கும். இதில் எந்த வல்லவனும் சிபாரிசு செய்ய முடியாது.
நூஹ் தம்பி காக்கா அவர்களுக்கு அல்லாஹ் கூடுதல் ரஹ்மத் செய்யட்டும், ஏன் காலம் - காலமாக நமக்கு அடுத்து இருக்கும் இலங்கை பிறை செய்தி என்னவாயிற்று ? ஏன் தற்பொழுது பிறை சுருங்கி விட்டதோ? இல்லை காதுகளுக்கு செய்தி எட்டவில்லையோ? அவர் கண்டதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்தி விட்டார் ஏற்றுக்கொள்வதும் பிடிவாதம் பிடிப்பதும் அவரின் இஷ்டம்.
5. Re:... posted byMoosa Sahib Abdul Majeed (Abu Dhabi)[29 June 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35687
Moulana Shamsudeen Qasimi
16 hours ago · Edited
see video https://www.youtube.com/watch?v=_zxS4H8_hho
for explanation
########### UPDATE #########
தலைமை காஜி அறிவிக்க மறுத்ததால், சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு 28.06.2014 அன்று பிறை தெரிந்தும் இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்படவில்லை. ஆனால் நோன்பு பார்ளு என்பதாலும், அதில் எந்தவித சமாதனத்திருக்கு இடமில்லை என்பதாலும் இந்த செய்தியை நம்புபவர்கள் மீது நோன்பு கடமை ஆகிறது. நாளை 29.06.2014 பகல் நோன்பு நோற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross