செய்தி: காயல்பட்டினத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி! மத்ரஸா, பள்ளிக்கூட மாணவர்கள் உட்பட நகர பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byIbrahim Faisal (Riyadh)[27 August 2018] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46260
செய்திகள் குறித்த கருத்து பதிவு ஆரம்பித்த நாள் முதல், பலர் தங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்து இருந்தாலும் அதில் மிக சிலர் மட்டுமே இன்றும் தொடர்ந்து எழுதி கொண்டு இருக்கிறர்கள். அதிலும் மக்கி நூஹு தம்பி காக்கா அவர்கள் ஒரு படி மேல் போய் முடிந்த வரை அனைத்து செய்திகளுக்கும் கருத்து பதிவு செய்வார்கள். மாஷா அல்லாஹ். அவர்கள் உடைய ஆயுளை வல்ல ரஹ்மான் நீடித்து வைத்து மென்மேலும் அழகிய அறிவுரைகளை நமக்கு வழங்க அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமீன்.
இந்த செய்தியின் கடைசியில் பாடல் வரிகள் எழுதி இருந்தார்கள், ஆனால் தற்காலத்திற்கு ஏற்றெவாறு இப்படி மாற்றி அமைத்தால் சரியாக இருக்கும்.
''சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது
அதை திட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது
செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byIbrahim Faisal (Riyadh)[19 February 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33235
Alhamdulillah
நானும் அனுப்பி வைத்துள்ளேன்.
நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.
Re:... posted byIbrahim Faisal (Riyadh)[10 February 2014] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33088
Ma sha Allah !
காலத்திற்கு ஏற்ற கட்டுரை என்று தான் இதை சொல்ல வேண்டும்.
இவ்வாறு தவறு செய்பவர்கள் திருத்தி கொண்டால் இதன் பலன் நமக்கு தான் என்பதை அவர்கள் உணர்வார்கள் என்பது உறுதி.
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க... posted byIbrahim Faisal and Family (Riyadh)[14 February 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16823
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
வல்ல நாயகன் அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை அடைய செய்வானாக! ஆமீன்.
செய்தி: பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு ஐக்கியப் பேரவை தலைவர் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களுக்கு நகர்மன்றத் தலைவர் நேரில் அழைப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பதவியேற்பு விழாவில் கலந்த... posted byIbrahim Faisal (Riyadh)[25 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12158
மாஷா அல்லாஹ்!
நல்லதொரு துவக்கம்! உங்கள் வெற்றி பயணம் பசுமை காயலை நோக்கி செல்கிறது என்பதற்கு இதுவே ஒரு அடையலாம்.
தலைவி ஆபிதா லாத்தா, உங்களுக்கு அல்லாஹ் நேர் வழியை காட்டுவான். அதற்கு பின்னால் மட்டுமே நீங்கள் செல்வதற்கு நாங்களும் இறைவனிடம் இறைஞ்சுகிறோம். நீங்களும் எங்களுக்கு துஆ செய்யுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்ராகிம் பைசல்
ரியாத்
சவுதி அரேபியா.
இன்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அவர்களின் அடக்கம் ரியாத் நகரில் நடை பெறுகிறது. இளவரசர் சுல்தான் அவர்களின் மறு உலக வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய நான் வல்ல நாயன் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
இளவரசர் சுல்தான் அவர்கள் மிகவும் நல்ல மனிதராக, அதிகம் உதவி செய்பவராக, தன் நாடு மக்களிடமும், அயல் நாட்டு மக்களிடமும் மிகவும் கருணை உள்ளவராக இருந்து இருக்கிறார்.
அவரின் பிழைகளை வல்ல நாயன் அல்லாஹ் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக! அமீன்.
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே... posted byIbrahim Faisal (Riyadh)[23 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11919
அஸ்ஸலாமு அலைக்கும்.
மரியாதைக்குரிய காக்கா லுக்மான் அல்லது ஜஹாங்கீர் அவர்களை துணை தலைவர் பதவிக்கு தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் ஒரு அழகான ஆட்சியை வல்லோன் அல்லாஹ்வின் உதவியோடு மரியாதைக்குரிய தலைவி ஆபிதா அவர்களால் தர முடியும். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். ஆட்சி அதிகாரங்கள் அவன் வசமே உள்ளது. பொருத்து இருந்து அவனது முடிவை பார்போம். அவனை அனுதினமும் துதிப்போம்.
Re:காயல்பட்டின வாக்குப்பதிவு... posted byIbrahim Faisal (Riyadh)[18 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 11217
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்ஷா அல்லாஹ், அல்லாஹ்வின் நாட்டபடி என்ன முடிவு வருகிறது என்று கொஞ்சம் பொருத்து இருந்து பார்போம்.
இங்கு யார் வெற்றி பெற்றாலும் அது அவர்களுக்கு இறைவன் தந்த வாய்ப்பாக கருதி ஊரின் ஒற்றுமைக்கும், வளர்சிக்கும் பாடுபடுமாறு இந்த இடத்தில மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
அடுத்து, சகோதரர் சுல்தான் அவர்கள் அவரது கருத்தில் யாரோ முத்து வாப்பா உடைய கருத்து (முத்துவாப்பா கமெண்ட்ஸ் ரொம்ப கேவலமாக உள்ளது. நேரில் பார்த்த மாதிரி பேசுகிறார்.) கேவலமாக உள்ளது என்று பதிவு செய்து இருக்கிறார். நானும் அவர் என்ன எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாமே என்று அவர் எழுதின கருத்தை தேடி பார்கிறேன், அது கிடைக்க வில்லை. அவருக்கு மேல் ஏதும் உங்களுக்கு தனி பட்ட விரோதம் உள்ளதோ? அல்லது எனது கணினியில் மட்டும் காட்ட மறுக்கிறதா?
சட்டி குட்டியா இருந்தாலும், புட்டு டக்குனு வேகுதுல!!!
காமெடி, ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்கப்பா!
செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byIbrahim Faisal (Riyadh)[04 October 2011] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9528
சகோதரர் முத்து வாப்பா சரியாக சொன்னிர்கள்.
க க க போ | கருத்துகளை கச்சிதமாக கவ்வி கொண்டீர்கள் போங்கள்.
அல்லாஹ் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது,
அல்லாஹ் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
இவுலகின் ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவன் வசமே உள்ளது.
பொருத்து இருந்து பார்போம்.
Re:புதுப்பள்ளியில் நகராட்சி ... posted byஇப்ராஹீம் பைசல் (riyadh)[15 September 2011] IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8171
ஜாடிகேத்த மூடி மாதிரி நம் வார்டுக்கு ஏத்த உறுப்பினர் அப்துல் காதர் நைனா காக்கா அவர்கள் . இவர் படித்தவர் , பண்பாளர் ,நிர்வாக திறன் கொண்டவர் .இவர் இந்த தேர்தலில் போட்டியிட்டால் என் குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களின் குடும்ப ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் விழும் என்பதை இக்கணம் பதிவு செய்ய விரும்புகிறேன் .
அதே சமயம் சென்ற முறை நம் வார்டு உறுப்பினராக சிறப்பாக செயல்பட்ட சி.எஸ்.சதக்கதுல்லாஹ் காக்கா அவர்கள் இம்முறை நம் நகர்மன்ற தலைவர் பதவிற்கு நிற்க வேண்டும் என்பது எங்கள் அனைவரது விருப்பம் .
இவ்வண்ணமே விரும்பும் ...
இப்ராஹீம் பைசல் மற்றும் குடும்பத்தினர்
கோடக்கா பைசல் மற்றும் குடும்பத்தினர்
முத்துவாப்பா மற்றும் குடும்பத்தினர்
மற்றும் ஹார்டி பாய்ஸ் குழுவினர்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross