ரியாத் காயல் நல மன்றத் தலைவர் மற்றும் நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களின் தந்தை உடைய மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வருத்தம் அடைந்தேன் ...
வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்தது அருள்வானாக . ஆமீன்
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் நண்பர் ஏ.எச்.முஹம்மத் நூஹ் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ் , அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்.
எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .
மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம். மேலும், அவரகளின் மக்கள், உறவினர்ஹலுக்கு சபுரன் ஜமீலா எனும், அழஹிய பொறுமையை வல்ல அல்லாஹ் கொடுத்து அருள்வனஹவும் ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!
என் ரியாத் நண்பர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
ரியாத் கா.ந.மன்றத்திற்கு புதிதாக தேர்வு செய்யபட்டுள்ள புதிய தலைவர் , துணை தலைவர்கள் மற்றும் இவர்களுடன் இணைந்து விவேகமான முறையில் செயல் பட தேர்வு செய்ய பட்ட அணைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் & ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் எனது மனது நிறைந்தது ஆக்களுடன் இணைந்த வாழ்த்துக்கள் ....
உங்களது நல்ல சேவைகள் இன்று போல என்றும் நல்ல முறையில் தொடரட்டும் ...
வல்ல நாயன் அருளால் உங்களது அறிய சேவைகள் மூலம் நமது ஊரின் வரிய மக்கள் பயன் அடைய நாங்களும் என்றும் உங்களுக்கு என்றும் துணை நிற்போம்.
மாஷா அல்லாஹ் நமதூர் மக்களை பார்க்க மிகவும் சந்தோசம்.. சில நேரங்களில் நாமும் அங்கு இல்லை என்கிற வருத்தம் இருக்கதான் செய்கிறது.
நண்பன் காதர் எல்லா போட்டோக்களில் இருப்பது ஆனந்தம்.. சேஹு, ஹனீபா இல்லையே..
உங்கள் பணி சிறக்க, நம் காயல் மக்களுக்கு என்றும் உதவியா இருக்க எல்லா வல்ல இறைவனிடம் துவா செய்கிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross