செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynaleefa (kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26643
அஹா...வந்திருச்சா தடைவிதிச்சுட்டாங்களா ...பின்ன விதிக்காம என்ன பன்ன முடியும்..அப்படி என்ன குறை இருக்கிறது தலைவி மேல்..வாழ்த்துக்கள் தலைவி அவர்களே வாழ்த்துக்கள்.உங்கள் பணி இனி தடையில்லாமல் தொடர வாழ்த்துக்கள்.
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்ஸலாமு அலைக்கும் posted bynaleefa (kayalpatnam)[03 April 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 26642
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பார்ந்த புதுபள்ளி ஜமாஅத்தார் அவகளுக்கு முக்கியவேண்டுகோல் என்னவென்றால். நம் ஜமாஅத்தை கருதி நமது நகர்மன்ற உறுப்பினரான ஜனாப் சாம்சிஹாபுதீன் காக்கா அவர்களை அழைத்து நீங்கள் பேசவெண்டும். நம் வார்டுகளுக்கு என்ன செய்து இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்க்கவேண்டும்.எவ்வளவு நாட்க்களாக நாங்கள் சொல்லி இருக்கிறோம் குப்பைகளை அகற்றவேண்டும் என்றும்..தெருக்களில் உள்ள குப்பைகளையும் தினந்தோறும் இல்லாமல் ஒருநாள் விட்டு ஒரு நாள் சுத்தப்படுத்தலாம்.
அதுக்குஅப்புரம் தெருவிளக்கு எந்தனை மாதமாக தெருவிளக்கு எரியாமல் இருந்தது அவர்களிடம் சொன்னால்..அவர்கள் சொல்கிறார்கள்..இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை..நான் சரியாக வேலை செய்ய மாட்டிக்கிறேன் என்று நீங்கள் தலைவியிடம் புகார் செய்து என் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.இதற்க்காகவா இவர்களுக்கு ஒட்டு போட்டு வெற்றி பெறவைத்தோம் என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
இதை கேட்க்க யாரும் இல்லையா என்று நாங்கள் நினைத்து கொண்டு இருக்கும் சமயத்தில் ஜமாத்தார்கள் தயவு செய்து நியாயமான முறையில் மக்களுக்காக அதுவும் நமக்காக ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். தயவு செய்து வேறுபாடு பார்க்காமல் நம் அனைவரும் ஒன்று தான் என்று நல்ல முடிவை எடுங்கள் இறைவனுக்கு பயந்து செயல் படுங்கள்..
“ நாம் எதை கொண்டுவந்தோம் எதை எடுத்து செல்வதர்க்கு”
”நன்மையை செய்தால் மருமையில் இறைவனிடம் பலமடங்கு கூலி கிடைக்கும்”
இப்போ சொல்லுங்க இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க.. தலைவி எறும்பிடம் கூட சந்தமா பேசினது இல்லை எப்பவும் அவங்க முகம் சிரித்த முகம் அவங்கள போய். .கடுகடுத்து பேசுறாங்க அதிகாரம் செலுத்துறாங்க இப்படிலா சொல்லுறதா...
செய்தி: சணல் பொருட்கள் தொழிற்பயிற்சியில் பங்கேற்ற சிறுபான்மை மகளிருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்! நகர்மன்றத் தலைவர் முன்னிலையில் மகளிர் மேம்பாட்டுத் திட்ட உதவி அலுவலர் வழங்கினார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சணல் பொருட்கள் தொழிற்பயிற... posted byfathimas (kayalpatnam)[12 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19294
பாராட்ட கூடியது மாஷா அல்லாஹ் நல்ல முயர்ச்சியைதான் நம் தலைவி செயல் படுத்திகொண்டு இருக்கிறார்கள்...சாதாரண பெண்களை எல்லாம் சாதனை பெண்ணாக மாற்றும் நகர் மன்ற தலைவியே உன் புகழ் உன் வெற்றி என்றென்றும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
ஒரு குட்டி கவிதை உம்மை பற்றி
சாதிக்க துடிக்கும் உன் எண்ணம்
சான்றோரை மதிக்க செய்யும் உன் குணம்
அனைவரும் நம் மக்களே என்று எண்ணம் உன்னில்
அனைத்து இடங்களையும் பசுமையாக மாற்ற துடிக்கும் உன் எண்ணம்.
பிரிவினையாக இருந்தவர்களை உன் அன்பால் மாற்றி
நான் என்று இல்லாமல் நாம் என்று சொன்ன நீ
உன் குணம் யாருக்கு வரும்
இன்னும் எதிர் பார்க்கிறோம் உன்னிடம் இருந்து
உன் சொல்லுக்கு எதிர்ப்பு இல்லாமல் இருந்தாலே போதும்
நீ நினைத்ததை சிக்கிரம் வெற்றி கொள்வாய் இன்ஷா அல்லாஹ்
Re:நகர்மன்றத் தலைவர் சென்னைய... posted byfathimas (kayalpatnam)[17 May 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18894
மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் தான் வாழ்த்துக்கள். தலைவியே உன் பணி இன்னும் சிறக்க எங்கள் நெஞ்சார வாழ்த்துகள். தன்னுடைய மக்களின் கோடை விடுமுறைக்கு சென்றாலும் தன் பிறந்த ஊரில் குடிநீரை எப்படியாவது நல்ல வழி கொண்டு வரவேண்டும் என்று தன் எண்ணம் என்றும் வெற்றியாக அமையும் இன்ஷா அல்லாஹ்
Re:நகர்மன்றத் தலைவருக்கு தனி... posted byfathimas (kayalpatnam)[17 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18329
அஸ்ஸலாமு அலைக்கும் தலைவி ஆபிதா அவர்களுக்கு தனி அறை கிடைத்து விட்டது...மிக்க மகிழ்ச்சி அது போல அவர்கள் வைக்கும் கோரிக்கைகளும் உடனுக்குடன் செயல்பட்டாள் இன்னும் நல்ல தாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
Re:பழுதடைந்த நிலையில் நகர்மன... posted byfathimas (kayalpatnam)[12 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18201
என்னபா இது நகர்மன்றத்தலைவியின் அறை இன்ன ஒரு அழகு முதலில் இதை சரியாய் செய்யாமல் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். டெண்டர் எதனால் விடப்பட்ட வில்லை முதலில் இது தானே முக்கியமான விஷயம்...
இதை முதலில் அமுல் படுத்துங்கள் தலைவிக்கு ஒரு நல்ல இடத்தை கட்டி கொடுங்கள் இந்த இடத்தில் தலைவி இருக்கும் பொது எதாவது விபரிதம் நடந்தால் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்..
இது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுத்த தலைவி மத்த டெண்டர் ஏதும் இருந்தால் அதை பிறகு கவனித்து முதலில் இந்த டெண்டரை ஒப்புக்கொண்டு இதற்க்கு ஒரு வழி பண்ணவேண்டும் ஒரு நல்ல நகராட்சியை கட்டிக் கொடுக்கவேண்டும்
Re:தன்னிறைவு திட்டம் மூலம் க... posted byfathimas (kayalpatnam)[09 April 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 18149
அஸ்ஸலாமு அலைக்கும்.. சீனா தேசம் சென்றாலும் சீரிய கல்வி பயில வேண்டும் அது போல நாமா தான் நூலகம் இருக்கும் இடத்தில் சென்று பயன் பெற வேண்டுமே தவிர நூலகத்தை நாம் நினைக்கும் இடத்திற்கு கொண்டு வர கூடாது..... அது இருக்கும் இடம் நல்ல இடம் நூலகத்திற்கு இதுபோல இடம் அமையாது
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross