Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:53:04 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10855
#KOTW10855
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 21, 2013
அதுக்கு என்ன செய்ய...? எங்களுக்கு புத்தி இருக்கு... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3287 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}









இன்று மதியம் ஒரு மணியளவில், காயல்பட்டினம் அம்பல மரைக்காயர் தெருவில், மஹ்ழரா அரபிக்கல்லூரி அருகில், பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.

வேறொன்றுமில்லை... வயதில் பெரிய சிலர் தம் பொறுப்பை மறந்து நடு வீதியில் இந்த தென்னங்கீற்றுகளை வீசிச்செல்ல, அவற்றால் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்வோருக்கும் இடைஞ்சல் ஏற்படும் என்று கருதி, கடமையே கண்ணாக இரண்டு சிறுவர்கள் தம் வயதுக்கு மிஞ்சிய பொறுப்புணர்வுடன் அவற்றை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.





தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by s.e.m. abdul cader (bahain) [22 May 2013]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 27517

மஷால்லாஹ், நல்மக்கள் நல்மக்களே.வழியல் உள்ள தடயங்களை நீக்குவது நபிவழி , இதை தடயங்களை ஏற்படுத்தும் நபர்கள் சிந்திதால் நல்லது .எல்லாம் வல்ல அல்லாஹ் அச்சிறுவர்கலுக்கு பரக்கத்தை கொடுபானாக .அமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [22 May 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27518

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் இந்த சிறுவர்களின் பண்பான நற் செயலை கண்டு நம் யாவர்களின் மனசும் கடும் சந்தோசமாக இருக்கிறது.வல்ல இறைவன் இச்சிறுவர்களின் மனதை மென்மேலும் சிறப்பாக்கி வைத்து .........சந்தோஷமான முறையில் வாழ்ந்து வர அருள் புரிவானகவும் ஆமீன்................

நாங்கள் யாவர்களும் தங்கள் இணைய தளத்தின் வித்யாசமான இந்த >>>>தலைப்பை தான் <<< ரொம்பவும் ரசிக்கிறேம்..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Siqiao) [22 May 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 27520

சமுதாய அக்கறை உள்ள இந்த சிறுவர்களின் அடையாளம் காட்டியதுபோல , இந்த சீர்கேட்டை செய்த , உங்களால் சொல்லப்பட்ட , பொறுப்பை மறந்த , " வயதில் பெரிய சிலர் " போட்டோக்களையும் காட்டியிருக்க வேண்டும் . அப்போதுதான் இவர்களுக்குள் இருக்கும் கடமையுணர்வின் வித்தியாசம் தெரியவரும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பாராட்டுக்குரியவர்கள்...
posted by Mohammed Nooh KA (Jeddah. Sharafiyyah.) [22 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27522

இந்த பொறுப்புள்ள இளவல்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இந்த சிறு வயதிலேயே சுன்னத்தையும், சுகாதாரத்தையும் பேணி அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்கள் என்பது குறுப்பிடத்தக்கது.இவர்களைப்போல் ஊரில் மற்றவர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துக்கொண்டால் நமமூர் சுத்தத்துக்கும், சுகாதாரத்திற்கும் பெயர் பெறறு முன்னுதாரணமாக இருககும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by fathimas (kayalpatnam) [22 May 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 27524

மாஷா அல்லாஹ்..கிரேட் மா......பார்க்கும் போதே எவ்வள்வு சந்தோஷம்..இந்த மாதுரி ஒரு சிலர் இருப்பதால் தான் ஊர்ல மழையாவது அப்போ அப்போ வந்து செல்லுது..

எனக்கு என்ன வந்ததுனு இருக்காம அழகான முறையில் ஒதிக்கி போடுராங்க பார்த்தியா மறுமையில் இவர்களுக்கு இறைவனிடத்தில் கூலி இருக்கிறது..

அதுபோல இந்த ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதன் கையில் தான் இருக்கிறது.இன்ஷா அல்லாஹ் இனி இருப்போம்...

வாழ்க பாரதம் வளர்க காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அவர்களையும் போட்டோ எடுத்து மக்களுக்கு தெரிய படுத்துங்கள் .
posted by Mohamed Salih (Bangalore) [22 May 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 27525

எல்லா புகழும் வல்ல இறைவனுக்க .

இந்த காலத்தில் சமூக சேவை செய்ய தயங்கும் பல இளைஞர் மத்தியில் சமுதாய அக்கறை உள்ள இந்த சிறுவர்களின் மிக சரியான முயற்சிக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ..

நீங்கள் கொஞ்சம் உசர இருக்கனும் .. நீங்க முடிந்த வரை யார் இந்த மாதிரி அசிங்கமான வேலையே செய்கிறார்கள் என்று பார்த்து அவர்களுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கள் .. இல்லை என்றால் அவர்களையும் போட்டோ எடுத்து மக்களுக்கு தெரிய படுத்துங்கள் .. அப்போதாவது இது போல் தவறு செய்யாமல் இருப்பார்கள் ..

என்றும் அன்புடன் ,
பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 May 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27526

இந்த சகோதரர்களுக்கு பாராட்டுக்கள்.

பொறுப்பற்ற முறையில் குப்பைகளை தெருவில் வீசிய ?? அவர்களுக்கு தலையில் நச்ச் என்று நான்கு குட்டுக்கள். இப்படி குப்பைகளை கொட்டும் சமயம், இது மாதிரி பொறுப்புள்ள சகோதரர்கள் அவர்களை கண்டித்தாலே தவறுகள் குறையும்.

முந்தைய தலைமுறையில், எந்த வியாபாரியாவது முடுக்குக்குள் செல்ல முடியுமா?, எந்த ஐஸ் வியாபாரியாவது ஹாரன் அடித்து ஐஸ் கூவி விற்க முடியுமா? ஏன் பெண்களாவது தெருவில் நடமாட முடியுமா..? காரணம் கண்டிக்க பெரியவர்கள் இருந்தார்கள். இன்றோ..!!

யப்பா.. ஹிஜாஸ் மைந்தன் அவர்களே, உன் கேமரா கண்ணுக்கு எப்படி இது மாதிரி மாட்டுகிறது. உனக்கும் சாரி உங்களுக்கும் பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. மனசு ரெம்ப கனக்குது.... நல்லா பேணுறாங்க மார்க்கத்தை!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [22 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27527

இன்று காலை நான் அந்த சிறுவர்களில் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர் தன் தந்தை பெயரைக் கூறி என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். யார் இந்த பொறுபற்ற செயலை செய்தார்? என நான் வினவிய போது முதலில் ஒரு சைடாகத்தான் அவைகள் கிடந்தன. அங்கு கடை வைத்திருப்பவர் அதை எடுத்து தனது கடைக்கு எதிர்புறம் போட, எதிர்புறக்கடைக்காரர் கோபத்தில் நடுரோட்டில் வீசி எறிந்துவிட்டுப்போனதாக அந்த சிறுவன் ஆதங்கப்பட்டார்.

என்ன உலகமடா இது? நான் பார்த்த போது ஒரு கார் மிகவும் சிரமப்பட்டு அதன் மேலே ஏறிச் சென்றது. அப்போது தான் இந்த பொறுப்புணர்வு மிக்க இரண்டு சிறுவர்கள் அதை அகற்றிக் கொண்டிருந்தனர். இன்று காலை மீண்டும் இந்த ஓலை மடல்கள் எதிபுறக்கடையின் பக்கம் போடப்பட்டிருந்தது.

நல்லா பேணுறாங்க மார்க்கத்தை! இன்ஷா அல்லாஹ் இரு கடைக்காரர்களையும் இன்று மாலை சந்தித்து வழித்தடங்களின் பேணுதலைப்பற்றி எடுத்துச் சொல்ல இருக்கின்றேன்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul Wahid S. (Kochi) [23 May 2013]
IP: 203.*.*.* India | Comment Reference Number: 27545

Well done young men


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நீ இரு! நா போறேன்!! (?!)  (22/5/2013) [Views - 2781; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved