Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:38 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10864
#KOTW10864
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 23, 2013
வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2013: துவக்கப் போட்டியில், காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், காலரி பேர்ட்ஸ் அணிகள் வெற்றி! ஒரு போட்டி சமன்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1951 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விளையாட்டுத் துறையில் காயலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இயங்கி வரும் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பாக, காயல்பட்டினம் நகரின் விளையாட்டு ஆர்வலர்களின் நல்லாதரவோடும், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.) ஆகியவற்றின் ஒத்துழைப்புகளோடும், காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து மற்றும் க்ரிக்கெட் போட்டிகள் கடந்த 3 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு, வி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் சுற்றுப்போட்டிகள், இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை (நாளை) துவங்கி, இம்மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை, காயல்பட்டினம் கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெறுகிறது.

மே 22ஆம் தேதி புதன்கிழமை (நேற்று) காலை 08.30 மணிக்கு சுற்றுப்போட்டி துவக்க விழா நடைபெற்றது. ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் செயலாளர் ஹாஜி பி.எஸ்.எம்.இல்யாஸ் போட்டியைத் துவக்கி வைத்தார். முன்னதாக அவர்களுக்கு வாவு ஷாஹுல் ஹமீத் பொன்னாடை போர்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆட்ட வீரர்களை சிறப்பு விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, க்ரிக்கெட் சுற்றுப்போட்டி துவங்கியது.

போட்டிகளின் முடிவுகள் குறித்து, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

மே 22ஆம் தேதி புதன்கிழமை காலையில் நடைபெற்ற முதல் போட்டியில் Kayal United அணியும், Fnal Challanger அணியும் விளையாடின. இப்போட்டியில் டாஸில் வெற்றிபெற்ற Kayal United அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த Final Challanger அணி 10 ஓவர்களின் முடிவில் 85 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணிக்காக சூஃபி 35 பந்துகளில் 52 ரன்களை அடித்தார். Kayal United அணிக்காக சமீம் 3 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த Kayal United அணியினர் 9.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 88 ரன்களை பெற்று வெற்றிபெற்றது. அந்த அணிக்காக சமீம் 21 பந்துகளில் 29 ரன்களையும், செய்யது அலி 5 பந்துகளில் 17 ரன்களையும் சேர்த்தனர். Final Challanger அணிக்காக மூஸா மற்றும் முஹம்மது அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக Kayal United அணியின் சமீம் தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியில் FI-Sky Boys அணியும், Kayal Rockers அணியும் விளையாடின. டாஸில் வெற்றிபெற்ற Fi-Sky Boys அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர். அந்த அணி 10 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை பெற்றனர். அந்த அணிக்காக யாஸர் 15 பந்துகளில் 37 ரன்களை அடித்தார். Kayal Rockers அணிக்காக அம்மார், உமர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அஸாருத்தீன் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த Kayal Rockers அணியினர் 10 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை மட்மே பெற்று தோல்வியடைந்தது. அந்த அணிக்காக ஹமீத் இம்ரான் 23 பந்துகளில் 31 ரன்களை அடித்தார். Fi-Sky Boys அணிக்காக யாஸர், பிலால் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அப்போட்டியின் ஆட்டநாயகனாக Fi-Sky Boys அணியின் யாஸர் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் Greenish County அணியும், Fire Strikers அணியும் விளையாடின. டாஸில் வெற்றிபெற்ற Greenish County அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை பெற்றது. அந்த அணிக்காக சுலைமான் 18 பந்துகளில் 24 ரன்களையும், கமால் 10 பந்துகளில் 27 ரன்களையும் பெற்றனர். Fire Strikers அணிக்காக ஹூஸைன், யூசுஃப் மற்றும் ஃபஹத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த Fire Strikers அணியினர் 10-வது ஓவரின் இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்களை பெற்றனர். எனவே போட்டி சமநிலையில் முடிவுற்றது. Fire Strikers அணிக்காக லத்தீஃப் 19 பந்துகளில் 33 ரன்களையும், சல்மான் 24 பந்துகளில் 51 ரன்களையும் சேர்த்தனர். Greenish County அணிக்காக சாஹூல் இரண்டு விக்கெட்டுகளையும், சுலைமான் மற்றும் கமால் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகனக Fire Strikers அணியின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார்.

நான்காவது போட்டியில் Gallery Birds அணியும், Wavoo Warriors அணியும் விளையாடின. டாஸில் வெற்றிபெற்ற Gallery Birds அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 71 ரன்களை பெற்றது. அந்த அணிக்காக அப்பாஸ் 13 பந்துகளில் 20 ரன்களையும், சதக்கதுல்லாஹ் 18 பந்துகளில் 22 ரன்களையும் சேர்த்தனர். Wavoo Warriors அணிக்காக ரசாக் 3 விக்கெட்டுகளையும், அப்துல்லாஹ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து பேட்டிங் செய்த Wavoo Warriors அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 67 ரன்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. அந்த அணிக்காக வாவு சாஹூல் ஹமீது 14 பந்துகளில் 24 ரன்களை அடித்தார். Gallery Birds அணிக்காக முஹம்மது தம்பி மற்றும் யாஸர் தலா ஒரு விக்கெட்டையும், அப்பாஸ் இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நாளைய (23/05/2013) முதல் போட்டியில் Gallery Birds அணியும், Final Challenger அணியும் விளையாடுகின்றன. இரண்டாவது போட்டியில் Kayal United அணியும், Kayal Rockers அணியும் விளையாடுகின்றன. மூன்றாவது போட்டியில் Greenish County அணியும், Wavoo Warriors அணியும் விளையாடுகின்றன. நான்காவது போட்டியில் Fi-Sky Boys அணியும், Fire Strikers அணியும் விளையாட உள்ளன.


இவ்வாறு, சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.ஜஹாங்கீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நீ இரு! நா போறேன்!! (?!)  (22/5/2013) [Views - 2688; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFaams
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved