செய்தி: புதுப்பொலிவுடன் பயணத்தைத் தொடர, புது முகங்கள் மன்றப் பொறுப்பேற்க வேண்டும்! கத்தர் கா.ந.மன்றத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழாவில் தலைவர் பேச்சு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மேலும் பல ஊர் நலச்சேவைகளை தொடர்ந்து செய்து வர கத்தார் காயல் நலமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். கூட்டம் நடை பெற்றது 01.02.2013 என்பதே சரியான நாள்
செய்தி: கி.மு.கச்சேரி தெரு குடிநீர் குழாய் திறப்பு தொட்டி, நகர்மன்ற உறுப்பினர் ஜஹாங்கீர் சொந்த முயற்சியில் சரிசெய்யப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் posted by Habeeb Mohamed (Doha - Qatar)[03 May 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18633
நமது ஊர் தாய்மார்களின் சீரியல் பற்று??? posted byHabeeb Mohamed (Doha - Qatar)[26 April 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20740
வெளி நாட்டில் வசிக்கும் நமதூரை சார்ந்தவர் காயலில் உள்ள தனது மனைவியுடன் தொலைபேசியில் ஊரின் நடப்புகளை விசாரிக்கும் போது ஊரில் நடந்த மரண செய்தியை கூறிய அதே வேகத்தில் சீரியலில் வரும் கதா பாத்திரத்தின் மரணத்தையும் சொல்ல அந்த கணவர் சீரியலில் வரும் கதா பாத்திரதிறக்கும் சேர்த்து அல்லாஹ் விடத்தில் துஆ செய் என்று தமாஷாக சொன்னதாக அறிய முடிகிறது. இதில் இருந்தே நமது ஊர் தாய்மார்களின் சீரியல் பற்றை??? உணர முடிகிறது!!!!
செய்தி: மே மாதத்தில் புற்றுநோய் பரிசோதனை முகாம்! ஜூனில் நகரளவிலான வினாடி-வினா போட்டி!! ஜூலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வூட்டும் குறு நீள்ஓட்டம்!!! கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழு முடிவு!!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Please Makesure the Corrections
இக்ராஃ நிர்வாகச் செலவினங்களுக்கு அனுசரணை:
இக்ராஃவின் நிர்வாக செலவினங்களுக்காக ருபாய் 15,௦௦௦ வழங்கப்பட்டது. (Correct Amount 15,000)
CFFCக்கு நிதியளிப்பு:
நமதூரில் புற்று நோயின் காரணிகளை கண்டறிய துவக்கப்பட்ட CFFCக்கு ருபாய் 50,௦௦௦ முதற்கட்டமாக வழங்கப்பட்டது. (Correct Amount 50,000)
கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கு அனுசரணை:
நமதூரின் கடற்கரையை சுகாதாரமாகவும், கலாச்சாரத்தினை நிலை நாட்டவும் துவக்கப்பட்ட காயல் கடற்கரை பயனாளிகள் சங்கத்திற்கு உறுதுணையாகவும் அதன் ஆரம்பக்கட்ட பணிகளுக்காக ருபாய் 10,௦௦௦ எமது மன்றம் ஆரம்பமாக வழங்கியது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.மேலும் நகராட்சி தலைவி மற்றும் ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை கடற்கரை பயனாளிகள் சங்கதினறோடு இணைந்து எமது மன்றம் முன் வைத்தது. (Correct Amt 10,000)
செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
செய்திகளில் நாங்கள் கலந்து கொண்டோம்... இன்ன விஷயங்கள் பேசினார்கள் ,என்ன முடிவு செய்தார்கள் என்பதை எழுதினாலே போதுமானது , இதில் அந்த உறுப்பினர் வரவில்லை,இந்த உறுப்பினர் வரவில்லை என்று எழுதுவது மனிதாபிமனமில்லை...மீறியும் எழுதுவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபரிடம் விளக்கம் கேட்டு விட்டு எழுதி இருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது.....
5 வது வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்கள் இதை விட மிக முக்கியமான பொது பணியான குடும்ப அட்டை திருத்தும் பணிக்காகதானே சென்றுள்ளார், அவர் என்ன யானை சாணத்தை படம் எடுக்கவா சென்றார்???????!!!!!!!!
செய்திகளை இட்டுக்கட்டி, புறம் பேசி எழுதுவது ஒரு செய்தியாலனுக்கு தகுதியல்ல. அதுவும் காயல் நகரை சேர்ந்த ஒரு முஸ்லிமான செய்தியாளருக்கு முறையல்ல.
இனியும் இது போன்று உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகளுக்கு உறுதுணை புரிந்தால் உங்கள் இணையதளத்தின் நம்பகதன்மையயும் உங்களுடைய கொவ்ரவதையும் இழக்க நேரிடும்.
செய்தி: ஆத்தூர் குடிநீரேற்று செய்தி குறித்து ஐந்தாவது வார்ட் உறுப்பினர் ஜஹாங்கிர் இணையதளம் மீது குற்றச்சாட்டு! அதற்கான இணையதளத்தின் விளக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்களை குழப்பாதீர்கள்........ posted byHabeeb Mohamed (Doha - Qatar)[09 January 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15781
5 வது வார்டு உறுப்பினர் சகோதரர் ஜகாங்கீர் அவர்கள் தனது வார்டுக்கு உட்பட்ட ரேசன்கார்டு திருத்தும் பணி காரணமாக ஆத்தூருக்கு செல்லமுடியாததை http://www.kayalpatnam.in/latest-news/2012-01-06-07-01-50.html (kayalpatnam.in news) ஆதாரத்தோடு விளக்கமாக சொன்ன பிறகும் நீ சப்போர்ட் பண்ணாவிட்டால் நானும் பிற தேவைகளுக்கு சப்போர்ட் செய்யமாட்டேன் என்பது போன்ற இட்டுக்கட்டான செய்திகளை தேவைஇல்லாமல் கொடுத்து மக்களை பிளவு படுத்தி குழப்பாதீர்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross