Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:49:56 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8235
#KOTW8235
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 31, 2012
காயல்பட்டினம் நகராட்சியில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு! ஏப்ரல் 10 அன்று இறுதி நாள்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3105 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் புதிதாக துப்பரவு பணிகளுக்கு தேவையான பொருட்களுக்கு மூன்று டெண்டரும், முந்தைய டெண்டரில் ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்படாத இரு கட்டுமான பணிகளுக்கும், டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இப்பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் - ஏப்ரல் 10 வரை பெறப்பட்டு, அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள்: 9.04.2012 மாலை 4.00 மணி.

(1)
பணியின் விபரம்:
Push and Pull Cart (எண்ணிக்கை - 48)
மதிப்பீடு தொகை:
ரூபாய் 7,08,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 7080
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 1500 + 4% VAT
ஒப்பந்தகாரர் வகுப்பு:
4ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்: 1 மாதம்

(2)
பணியின் விபரம்:
Dumber placer Vehicle (எண்ணிக்கை - 1)
மதிப்பீடு தொகை:
ரூபாய் 8,50,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 8500
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 1500 + 4% VAT
ஒப்பந்தகாரர் வகுப்பு:
4ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்: 1 மாதம்

(3)
பணியின் விபரம்:
Dumber Placer Bin (எண்ணிக்கை - 45)
மதிப்பீடு தொகை:
ரூபாய் 24,75,000
முன் வைப்புத் தொகை:
ரூபாய் 24,750
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 6000 + 4% VAT
ஒப்பந்தகாரர் வகுப்பு:
3ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்: 1 மாதம்

(4)
பணியின் விபரம்:
மங்களவாடியில் புதிய கழிப்பறை கட்டுதல்
மதிப்பீடு தொகை:
ரூபாய் 7,20,000

முன் வைப்புத் தொகை:
ரூபாய் 7200
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 1560

ஒப்பந்தகாரர் வகுப்பு:
4ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்:
6 மாதம்

(5)
பணியின் விபரம்:
கீழலட்சுமி புரத்தில் உள்ள பழுதடைந்த கழிப்பறையை மேம்பாடு செய்தல்
மதிப்பீடு தொகை:
ரூபாய் 2,00,000

முன் வைப்புத் தொகை:
ரூபாய் 2000
ஒப்பந்தப் புள்ளி படிவம் விலை:
ரூபாய் 312

ஒப்பந்தகாரர் வகுப்பு (Class):
5ம் வகுப்பு
பணி முடிவடையும் நாள்:
3 மாதம்

தெண்டர்கள் குறித்த முழு விபரம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் பக்கத்தின் - தெண்டர்கள் பிரிவில் - உள்ளது.

Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:30 pm/31.3.2012


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒரு பூஜ்யம் குரஞ்சமதிரி இருக்கே ???????Re:காயல்பட்டினம் நகராட்சியில...
posted by Habeeb Mohamed (Doha - Qatar) [31 March 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 17997

பணியின் விபரம்:
Push and Pull Cart (எண்ணிக்கை - 48)
மதிப்பீடு தொகை:
ரூபாய் 7,08,00
மொத்த தொகைய்லே ஒரு பூஜ்யம் குரஞ்சமதிரி இருக்கே ???????

Administrator: News corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் நகராட்சியில...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [31 March 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17999

அஸ்ஸலாமு அலைக்கும். அடடா என்னப்பா நம் ஊர் நகராட்சியில் """" ஸ்பிசல் சேல் """"" போட்டு உள்ளார்கள் . உடனே முந்துகள் . ஸ்பிசல் பரிசும் வைத்துள்ளர்கள் .போல்தெரிகிறது . மக்களே உடனே முந்துகள்........ ஏப்ரல் 10 அன்று கடைசி இறுதி நாள்.

தமாஸ்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved