தமிழக அரசின் சொத்துக்கள் குறித்த வழிகாட்டு மதிப்பு (GUIDELINE VALUE) நாளை முதல் அமலுக்கு வருகிறது. காயல்பட்டினத்திற்கான புதிய வழிகாட்டு மதிப்பினை காண இங்கு அழுத்தவும்.
நகரில் ஏப்ரல் 2002 முதல் மார்ச் 2003 வரை, அதன் பிறகு ஏப்ரல் 1, 2003 முதல் ஜூலை 31, 2007, அதன் பிறகு ஆகஸ்ட் 1, 2007 முதல்
மார்ச் 31, 2012 வரை அமலில் உள்ள வழிகாட்டு மதிப்பு விபரம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் தகவல் மையம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. |