காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். சென்னையில் அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சி துறையின் மூத்த அதிகாரிகளை அவர்கள் சந்தித்து - நகர்மன்றத்திற்கு தேவையான முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். மேலும் - தங்கள் பயணத்தின் போது - தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டசபை கூட்டதொடரையும் அவர்கள் நேரில் காண உள்ளனர்.
இந்த பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா - மார்ச் மாதம் 21 ம் தேதியன்று சென்னை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. Re:காயல்பட்டினம் நகர்மன்றத் ... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[01 April 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18010
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது பஞ்சாயத்து தலைவி மேடம் ஐ.ஆபிதா அவர்களின் தலைமையில் ஆன இந்த பயணம் வெற்றியடைய எமது நல் வாழ்த்துகள். நம் தலைவி அவர்கள் மிக வித்யாசமாக தான் செயல் பட்டு வருகிறார்கள்.
நமது ஊருக்கு தேவையான அணைத்து முக்கிய சலுகைகளை .பெற்று வர வல்ல நாயன் இவர்களுக்கு முழு உறுதுணையாக இருப்பானாகவும் ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross