Re:... posted byHameed Sulthan (Mumbai)[16 June 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 28085
என் பள்ளி நினைவுகளை REWIND பண்ணதுக்கு நன்றி.
நான் என் office work அதிகமாகும் போது இந்த பள்ளி பருவத்தை நினைத்து பார்பேன்.அந்த நிம்மதியான life இப்போ இல்லை.
நாம் அனுபவித்த விளையாட்டுகளை நம் பிள்ளைகள் அனுபவிப்பது இல்லை. Jazakkallah Mr.Hijaz.
இன்னும் இது போன்ற கட்டுரை உங்களிடம் எதிர் பார்த்தவனாக
Re:காணாமல் போன காயலின் விளைய... posted byHameed Sulthan (Mumbai)[27 May 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 20791
படிக்கும் போதே கண்ணீரோடுதான் படித்தேன், ஆசிரியர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி என் கடந்த கால குழந்தை பருவத்தை என் கண் முன்னாடி கொண்டு வந்ததற்கு.
அலியார் தெருவில் ஓடி விளையாடின முடுக்கு, வெட்டை எல்லாம் இப்போ விடுகளா ஆயிருச்சு.நான் எங்க தெருவில் இப்போ நடக்கும் போதும் அந்த முடுக்குகளை பார்த்து இப்போ அந்த முடுக்கு உள்ளே போக முடியலையே என்று பெரும் முச்சு விட்டு தான் செல்வேன்.அந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா ???
கண்ணீரோடு நிறைவு செய்கிறன் அந்த சொர்க்க நினைவுகளை .ஹமீது சுல்தான் (ஒமர் தம்பி வீடு )
Re:புதிதாகத் தேர்ந்தெடுக்கப்... posted byHameed Sulthan (Mumbai)[25 October 2011] IP: 182.*.*.* India | Comment Reference Number: 12143
தேர்தல் எப்போ ஆரபித்ததோ அன்று முதல் kayalpatnam.com page open பண்ணவே பிடிகல. எப்போ பார்த்தாலும் தேர்தல் news, அதில் ஒன்னுமே இருக்காது ஆனா அதை பற்றி மீண்டும் மீண்டும் பல அறிக்கைகள் .இப்போ மறு படியும் hongong nagar mandram, Jithah, Riyadh, Qatar, singapor இப்படி பல நகர்மன்றம் வாழ்த்துன்னு torture கொடுககதிக Please admin u stop this type of news.
இப்படிக்கு
எரிச்சலுடன்
ஹமீது சுல்தான்
அலியார் தெரு
Re:ரமழான் 1432: எல்கே மேல்நி... posted byHameed Sulthan (Mumbai)[25 August 2011] IP: 182.*.*.* India | Comment Reference Number: 7201
Masha Allah,Superb Iftar Party,
அஸ்ஸலாமு அழைக்கும்
என்றும் மறக்காத வாழ் நாட்கள் என் வாழ்வில்(1990 to 2000) LK School, கவலை இல்லாத, வேலை பளு இல்லாத ,மன அழுத்தம் இல்லாத போட்டி, பொறமை இல்லாத கள்ள கபட மற்ற ,நாளை பற்றிய சிந்தனை இல்லாத ,சிந்திக்காமல் நண்பனுடன் பொழுதை கழித்த நாட்கள், இனி மேல் வராது அந்த நாட்கள். Devraj Sir, மறக்க முடிஉமா நான் தமிழ் மீடியம் படித்தவன். DEVRAJ SIR தான் இங்கிலீஷ் மீது ஆர்வம் வர வைத்தார்கள் ,அவரை மறகவே முடியாது ,இறைவன் அவருக்கு மன அமைதி கொடுக்கட்டும் .syed mohideen sir,sithik sir, உங்களையும் மறக்க முடியாது நாங்க தான் உங்களுக்கு first set.Raff Sir Maths எடுக்கும் அழகே அழகு ,நான் உங்கள் எல்லோரையும் நினைவில் வைத்து என் கல்யாணத்திற்கு அழைத்தேன் சென்ற வருடம் december (23.12.2010) எல்லோரையும் எதிர் பார்த்தேன் ஆனால் Hanifa sir, Asraf Ali sir, Maharajan Sir, Aagastin sir, Sidambaram Sir, மட்டும் தான் வந்தார்கள் .எல்லோரையும் எதிர் பார்த்தேன் .
செய்தி: ரமழான் 1432: ஜெய்ப்பூர் கா.ந.மன்றம் (ஜக்வா) சார்பில் ஸஹர் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி! உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ரமழான் 1432: ஜெய்ப்பூர் க... posted byHameed Sulthan (Mumbai)[19 August 2011] IP: 182.*.*.* India | Comment Reference Number: 7003
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஜைனுதீன் உன்னை பார்த்து பல வருஷம் ஆகிறது ,இன்று தான் கயல்பட்னம்.காம் ல் பார்த்தேன் அல்ஹம்டுளில்லாஹ் ,
செய்தி: பள்ளிச்சீருடை, பாடக்குறிப்பேடு இலவச வினியோகத்திற்கு ரூ.80 ஆயிரம் ஒதுக்கீடு! கத்தர் கா.ந.மன்ற பொதுக்குழுவில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
My Dear Buahri posted byHameed Sulthan (Mumbai)[20 April 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 4036
Nila House Buahri Enna photo la kai katitu erukiye school meeting ellapa.Unnai parthathu romba santhosam,Alhamdulillah
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross