கத்தர் நாட்டில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை 07.00 மணியளவில், கத்தர் தலைநகர் தோஹாவிலுள்ள அல்மன்ஸூரா பகுதியில் அமைந்துள்ள பெருநாள் திடல் - ஈத்காவில் காயலர்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
தொழுகை மற்றும் குத்பா பேருரை நிறைவுற்ற பின்னர் கத்தர்வாழ் காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-
1. இது அழகில்லை! posted byS.K.Salih (Kayalpatnam)[26 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23093
நல்ல நாளும் பொழுதுமா இத்தனை பெரியவங்கள்லாம் தரையில நிற்கும்போது, கவிமகன் மச்சான் சின்ன ஸ்டூலிலும், நண்பன் ஃபைஸல் பெரிய ஸ்டூலிலும் நிற்பது அவ்வளவு நல்லா இல்லை...
7. கவிமகனே.....பெருங்கவிமகனே... posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[27 October 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23122
கவிமகனே.....பெருங்கவிமகனே...
நான் கொடுக்கட்டுமா கருத்து உனக்கு?
கொடுத்து எடுக்கட்டுமா (கருத்து) கொஞ்சம் எனக்கு...!
மச்சான் பெருநாள் வாழ்த்துக்கள். உன்னுடைய கருத்துக்கள் தற்போது மிகக் குறைவாகவே (இல்லைன்னுசொல்லும்) அளவிற்குதான் வருகின்றது ஏன்? எஸ்.கே.சாலிஹ் ஏதோ சின்ன ஸ்டூல் பெரிய ஸ்டூன்னு சொல்லுறாங்களே...? இதுக்கு அந்த நெட்டை(ஃபைஸல்) காக்காவை உட்கார வைத்தே படம் எடுத்திருக்கலாமோன்னு இப்ப யோசிப்பியே? இதுக்கு தான்ப்பா இடம் பார்த்து நிற்கனும்ங்கறது.
நண்பன் Salih யாரு எங்கு நிற்கிராகள் என்று கூட தெரியவில்லை. இவ்வளவு பணம் செலவு செய்து கண் அறுவை சிகிச்சை செய்து பலன் அளிக்காமல் போனது நினைத்து வருத்தபடுகிறேன். இந்த ஹஜ் பெருநாளில் உன் கண் நேராக தெரிவதற்கு நான் துவா செய்கிறேன்.
>>>>> என் அன்பு சகோதரர் ....அனைவர்களுக்கும் என் இனிய ஹஜ்ஜு பெரு நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .......தாங்கள் யாவர்களும் இந்த மிக சிறப்பான நல் நாளில் எல்லா நற் பலன்களும் பெற்று நீடித்த ஆயுளுடன் ....ஒற்றுமையான முறையில் சகோதர பாசத்துடன் வாழ்ந்து வர கிருபை செய்து அருள் வானகவும் ஆமீன்.................
கத்தார் வாழ் காயல் வாசிகளுக்கு என்னுடைய இஸ்பெசல் பெரு நாள் நல் வாழ்த்துக்கள் ......காரணம் ......என்னுடைய முன்னாள் பாசுவின் செல்வங்கள் அங்கு இருப்பதால் தான் ...S.A..மம்மீன் / குடாக்கு...S.M.H.மெய் தம்பி / குடாக்கு..புஹாரி ....இவர்களை எல்லாம் ஒன்றாக பார்க்கும் போது நான் இப்போதும் அவர்களுடன் இருப்பது போன்று தோன்றுகிறது .......என்னை இவர்கள் ( T.V.S. / S.J. / S.M.H. குரூப் ) முன்பு வழி நடத்திய முறையை என்னால் இது நாள் வரை மறக்கவே முடிய வில்லை ........நல்ல குணம் என்பது இவர்களை சார்ந்த நபர்களிடமே உள்ளது ......
நீங்கள் எல்லாம் நம் ஊர் கலாசார உடையான வேட்டியை உடுத்தி கொண்டு தொழ வந்து இருக்கும் அழகே தனி தான் .....
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross