Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:50:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9469
#KOTW9469
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 26, 2012
ஹஜ் பெருநாள் 1433: துபை காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல் காட்சிகள்! (பாகம் 1)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3145 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் துபை - தேரா பகுதியில் அமைந்துள்ள ஈத்கா - பெருநாள் திடலில் இன்று காலை 07.00 மணியளவில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. இத்தொழுகையில், காயலர்கள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தம் குடும்பத்தினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள தம் உறவினர்கள் - நண்பர்களுடன் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவுற்ற பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்ட காட்சிகள் பின்வருமாறு:-







ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் குடும்பத்தினர், சென்னையிலிருந்து வந்துள்ள பி.எம்.எஸ்.சுஹைல், ஹாஃபிழ் பி.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஹேப்பி முஹம்மத் அலீ உள்ளிட்டோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.



தகவல் & படங்கள்:
சாளை ஷேக் ஸலீம்
மற்றும்
யஹ்யா முஹ்யித்தீன்
துபை, ஐக்கிய அரபு அமீரகம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 October 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23099

துபாய் சகோதரர்கள் மற்றும் அனைவர்களுக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

இந்த சந்தோசம், மனநிம்மதி, புன்னகை, ஒற்றுமை.. ஆகியவைகள் நிரந்தரமாக குடிகொள்ள பிராத்திக்கின்றேன்.

சகோ. மின்ஹாஜ்.. வாழ்த்து சொல்ல பலமுறை தொடர்பு கொண்டேன், உன் மொபைல் அரபியில் திட்டியதுதான் மிச்சம். அதன் சூட்சுமம் இதுதானோ.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by salai s nawas (kayalpattinam) [26 October 2012]
IP: 219.*.*.* India | Comment Reference Number: 23107

அம்மா என்றழைக்காத உயிரில்லையே !!!!!!!!!!!

பிள்ளைகள் இணையதள படங்களை பார்த்து கொண்டிருந்த பொது வாப்பிச்சா வாப்பிச்சா என்று ஒரே சத்தம், ஓடி வந்து பார்த்தால் என் அருமை உம்மா, பாசத்திற்குரிய காக்கா மற்றும் அன்பு மகனார் பாசில். நொடி பொழுதில் உங்களோடு பெருநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Minhaj (Dubai) [26 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23111

Brother Jiyaudeen. wonderful to see your comment.
Jazakullahkhair for remembering us.
Happy Eid Mubarak..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பெருநாள் வாழ்த்துக்கள்
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [26 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23112

Emirates இல் வாழும் அனைத்து காயல் சகோதர சகோதரிகளுக்கும் என் உள்ளங்கினிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

அல்லாஹ் நம் அனைவரின் துஆக்களையும் இந்த நன்நாளில் கபூல் செய்து நம் தேவைகளை பூர்த்தி செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [26 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23117

மாஷா அல்லாஹ்! மகிழ்ச்சி கடலில் மிதக்கும் துபை வாழ் காயலருக்கு என் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

தாவூது ஹாஜி அவர்களே, என்னாச்சி உங்கள் கைபேசி,கை நழுவி விட்டதா? கவனிக்கவேண்டாமா காத்திருப்போரின் அழைப்பை!அதுவும் அன்புக்குறிய ஆதம் சுல்தானின் அழைப்பு சாதாரண அழைப்பா என்ன?

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Nhon Trach , Vietnam) [26 October 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 23121

அத்தனை நண்பர்களையும் புகைப்படத்தின் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி . Game Uncle ... ரொம்ப பெருசா தெரியரீங்கோ .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. மண்ணின் மைந்தர்கள்....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [27 October 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23123

துபை வாழ் நம் மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...!

சாளை சலீம் காக்கா பெருநாள் துணி மணியோடு சலாம் கொடுக்கும் காட்சியைப் பார்த்தேன். சந்தோஷம். அது யாரு உங்க தாயாரா? அவர்களுக்கு என் சலாத்தைக் கூறுங்கள்.

டேய் மச்சான்..! சாளை-காஜா நல்ல எக்ஸசைஸ்(உடற்பயிற்சி) பண்ணுப்பா..நீ மீசையை எடுத்துட்டா வயசுலெ என்னை விடக் குறஞ்சவனா ஆயிடுவியா...? சந்தோஷம் மச்சான் ரெம்ப நாள் ஆகின்றது உன்னைப் பார்த்து! எனது பள்ளித் தோழன் ஷுஹைல் எப்படிப்பா இருக்கே? சும்மா சொல்லக்கூடாது களை கட்டுதப்பா உங்க துபாய்...! நல்லா இருங்க...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Sirajudeen (Holy Makkah) [27 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23131

அஸ்ஸலாமு அழைக்கும் எல்லோருக்கும். ஈத் முபாரக் வாழ்த்துக்கள் காயல் துபாய் மக்களுக்கு. தெரிந்த முகத்தை மீண்டும், மீண்டும், பார்க்கும்பொழுது ரம்ப சந்தோசம்.

சிராஜ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved