ஹஜ் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கடை வீதிகளில் இன்றிரவு களை கட்டுகிறது. கோழி இறைச்சி, கிடா இறைச்சி, மாட்டிறைச்சி, தொப்பி, உடை, பூ, பட்டாசு என பல கடைகளிலும் வாடிக்கையாளர் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. காட்சிகள் பின்வருமாறு:-
மாட்டிறைச்சிக் கடையில்...

கோழி இறைச்சிக் கடைகளில்...



கிடா இறைச்சிக் கடையில்...

தொப்பிக் கடைகளில்...


ஆயத்த ஆடைக் கடைகளில்....


பூக்கடையில்...

மேவா சாமான் - இனிப்புக் கடையில்...

பட்டாசுக் கடைகளில்...


கள உதவி:
ஹாஃபிழ் ஷேக் ஃபரீத்,
சித்தன் தெரு, காயல்பட்டினம். |