செய்தி: அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 14 பேருக்கு ‘ஹாஃபிழா’, 38 பேருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயங்கள் வழங்கப்பட்டன! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... வரும் posted byM.N Refai (Tanzania)[11 October 2017] IP: 197.*.*.* | Comment Reference Number: 45826
நிகழ்ச்சி முடிந்து விட்டதால் வரும் அக்டோபர் என்பதில் வரும் என்ற வார்த்தையை நீக்கு மாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.
பட்டயம் பெற்ற ஹாபிழாக்கள் , ஆலிமாக்களுக்கு வாழ்துக்கள்.
அல்லாஹ் உங்களை இரு உலகிலும் மேன்மை ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.
Re:... புதியதோர் இறை இல்லம் posted byM.N Refai (Dar Es Salaam)[28 January 2013] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 25247
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்பின் காயல் வாசிகளே ! மறுமையில் உங்களுக்கு ஒரு மாளிகை வேண்டுமா ? அல்லாஹ் வாக்கு அளித்துள்ளதில் கருத்தில் கொண்டு இன்ஷா அல்லாஹ் இந்த பள்ளி வாசல் மிகு விரைவில் கட்டி முடித்து ஐந்து வேலை தொழுகை ஜமாத்துடன் இறைவனை துதிக்க நம்மால் முடிந்த பொருளுதவி செய்து அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறேன்.
வெளிநாடுகளில் வாழும் நம் ஊரு சகோதர்கள் இதில் முனைப்புடன் செயல்பட்டு இறை இல்லத்தை உருவாக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
செய்தி: சர்ச்சைக்குரிய கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) குடியிருப்புகள் கட்டுமான இடம் CRZ - பகுதி 2 என மாற்றப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:சர்ச்சைக்குரிய கற்புடையார... posted byRefai (Dar Es Salaam)[04 April 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 18064
டியர் அட்மின்
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் - முன்னால் நகர் மன்ற தலைவர் என்று போடலாம்.
Re:மார்ச் 30 அன்று மாதாந்த... posted byRefai M.N (Dar Es Salaam)[27 March 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17931
2012 சிறந்த காமெடி இதுதான் , மாசதுக்கு ஒரு நாள்தான் கரண்ட் இருக்கு. என்னத்த சொல்ல ....
எல்லாரும் அலெர்ட இருங்கப்பா .. 30th மார்ச் கரண்ட் போகுதாம்.
Re:கி்ட்ஸ் ஆர் அஸ்-ன் ஒன்பதா... posted byRefai (Dar Es Salaam)[28 February 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17271
Re:என் வழி தனீ... வழி! (?!)... posted byRefai (Dar Es Salaam)[18 February 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 17030
ஆமா ஆமா அந்த கஷ்டம் எங்களுக்குதான் தெரிஞ்சி இருக்கும்.
Re:புறவழிச்சாலையில் தன்னிச்ச... posted byM.N Refai (Dar Es Salaam)[19 January 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 16048
விசமிகளின் சூல்சிகளிருந்து அல்லாஹ் நம்மையும் நம் ஊரையும் காபாத்துவனாக ஆமீன்.
நகராட்சி தலைவிக்கு ஒரு வேண்டுகோள்
நகராட்சி கூட்டி தீர்மானம் போடுங்கள் இனி இது போன்று நிறுவும் பலகை களுக்கு நகராட்சி ஒப்புதல் எண்கள் இல்லாமல் யாரும் நிறுவ கூடாது மீறி நிறுவினால் உடனடியாக அகற்ற படும் என்று எச்சரிக்கை விடுங்கள்.
இந்த சட்டம் ஊரில் உள்ள அணைத்து சமுதயாமுகும் பொருந்தும்.
ஏற்கனவே நிறுவ பட்ட பலகைகளுக்கு ஒப்புதல் வாங்கி பலகை இல் குறிப்பிட வேண்டும் என்று ஆணை இடுங்கள்.
Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு... posted byM.N Refai (Dar Es Salaam)[11 January 2012] IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 15836
அஸ்ஸலாமு அழைக்கும்
வெற்றி பெற்ற அணைத்து ஹாபீளுக்கும் எனது பாராட்டுக்கள்
குறிப்பாக அவர்களை பெற்று எடுத்த Parents கும் அவர்களை உருவாக்கிய hiflu madrasa கும் இந்த வெற்றி போய் சேரும் .
இன்னும் பல வெற்றி காண காயல் பதி உங்களை வாழ்த்துகிறது.
கருணை உள்ள allah நம் மக்களையும் ஹாபிலா ஆலிமாவஆக நசீபை தருவானாக ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross