Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:15:14 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7841
#KOTW7841
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 11, 2012
மூன் டிவி நடத்திய ‘மறை குர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களின் விபரங்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4247 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மூன் டிவி நடத்திய மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பயிலக மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.



கீழக்கரையைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஜாஃபர் ஹமீத் இரண்டாமிடத்தைப் பெற்றார். அவருக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

கம்பம் நகரைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், காயல்பட்டினம் ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் ஹாஃபிழா ஜெய்னப் ஆலிமா முஅஸ்கரிய்யா ஆகிய நால்வரும் மூன்றாமிடத்தைப் பெற்றனர். அவர்களுக்கு தலா ரூபாய் பதினைந்தாயிரம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.



மூன்றாமிடம் பெற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் - ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் மனனம் முடித்த மாணவராவார்.

மற்றொருவரான ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் - சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களிடம் திருக்குர்ஆன் மனனம் செய்து முடித்துள்ளார்.

மூன்றாமிடம் பெற்ற மற்றொருவரான ஹாஃபிழா ஜெய்னப் ஆலிமா முஅஸ்கரிய்யா - காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் செய்து முடித்தவராவார்.

படங்கள்:
மூன் டிவியிலிருந்து...
‘முத்துச்சுடர்‘ ஹாஃபிழ் N.T.ஸதக்கத்துல்லாஹ்,
சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by velli muhaideen (chennai) [11 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15826

இந்த ஹாபிழுள் குர்ஆண் மனன போட்டியில் கலந்து கொண்ட அணைத்து ஹாபிழீன்களுகும் மன மகிழ்ந்த பாராட்டுகள். குறிப்பாக வெற்றி பெற்று நமது ஊரின் பெருமையை பறை சாற்றிய நமது ஹாபீழீன்கள் மேலும் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by T,M,RAHMATHHULLAH (KAYALPATNAM 04639 280852) [11 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15828

Re:மூன் டிவி நடத்திய ‘மறை இந்த ஹாபிழுல் குர்ஆண் மனன போட்டியில் கலந்து கொண்ட அணைத்து ஹாபிழீன்களுகும் மன மகிழ்ந்த பாராட்டுகள். குறிப்பாக வெற்றி பெற்று நமது ஊரின் பெருமையை பறை சாற்றிய நமது ஹாபீழீன்கள் மேலும் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும். (thankS copypaste )

இந்த மாதிரியான போட்டிகளும் நடத்தியோ நடத்தாமலோ ஹபிழீன்,..ஆலிமீண் களுக்கும் ஊக்கப்பரிசு கொடுக்க வேண்டுமென்ற திட்டங்களும வேண்டுதல் களும் சுமார் 10 -15 20 வருடங்களாக அரூஸுல்ஜனாஹ் Madthrasathunnisvaan , அரூசியா ஹதீது மஜ்லிஸ் மூலம் முயற்சிகள் நடந்தன.

இந்த முயற்சிக்கு சமீபமாக முதன் முதல் சிங்கை காயல் நல மன்றம் மூலமாகவும் இன்னும் அடுத்து பிற இயக்கங்கள் மூலமாகவும்..மார்க்கப்படிப்புக்குப ப௦ரிசு கள் கொடுப்பதில் மிகவும் நன்றியும் சந்தோஷமும் அனுபவிப்பது மேற்படி ஸ்தாபனங்களாகும் அல்ஹம்துலில்லாஹ். .உலகத்ஹூடு பிரயோசனங்கள் நின்று போகும் கல்விக்கு 100 கொடுத்தால் மார்க்கப்படிப்புக்கு ஆயிரத்துக்குமேல் கொடுத்தாலும் ஆகிரத்திலும் பிரயோஜனம். தரும்.இன்ஷா அல்லாஹ். !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by PS ABDUL KADER (JEDDAH) [11 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15829

மூன் டிவி நடத்திய ‘மறை குர்ஆன் மாநிலந்தழுவிய மனனப் போட்டியில் கலந்து கொண்ட அனைவர்களையும் வாழ்த்துவது மட்டும் இல்லாமல்,குறிப்பாக இந்த போட்டியில் கலந்து மூன்றாமிடம் சாதனை பெற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.

மாணவன் ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் - சொளுக்கார் தெருவைச் சார்ந்த ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களிடம் திருக்குர்ஆணை ஒளிநாட மூலம் மனனம் செய்து முடித்துள்ளார்.

இப்போட்டியில் கலந்து வந்து சாதனை படைத்த ஹாஃபிழ்களில் இவர் ஒரு முன்மாதரியனவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by S.A.HABEEB MD. NIZAR (JEDDAH) [11 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15831

வெற்றி பெற்ற அணைத்து ஹாபில்களுக்கும், மூன் தொலைகாட்சி...குழுமத்தார் களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 January 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15832

மூன் டிவி நடத்திய மாநில அளவிலான - மறைகுர்ஆன் மனனப் போட்டியில் கலந்து கொண்டு, சாதனை படைத்த அணைத்து ஹாஃபிழ்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by suaidiya buhari (chennai) [11 January 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 15834

ASSALAMUALAIKUM

வெற்றி வாகை சூடிய அனைத்து கண்மணிகளுக்கும் என் உடைய வாழ்துகளை தெரிவித்து கொள்கின்றேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by M.N Refai (Dar Es Salaam) [11 January 2012]
IP: 41.*.*.* Tanzania, United Republic of | Comment Reference Number: 15836

அஸ்ஸலாமு அழைக்கும்

வெற்றி பெற்ற அணைத்து ஹாபீளுக்கும் எனது பாராட்டுக்கள் குறிப்பாக அவர்களை பெற்று எடுத்த Parents கும் அவர்களை உருவாக்கிய hiflu madrasa கும் இந்த வெற்றி போய் சேரும் .

இன்னும் பல வெற்றி காண காயல் பதி உங்களை வாழ்த்துகிறது.

கருணை உள்ள allah நம் மக்களையும் ஹாபிலா ஆலிமாவஆக நசீபை தருவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [11 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15837

மாமறையை மனதில் பதித்த அணைத்து ஹாபிழ் களுக்கும் , இப்போட்டியில் கலந்து வெற்றிபெற்ற வெற்றிக்கு முனைந்த அணைத்து ஹாபிழ்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவர்கள் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தி பெற்றோர், ஆசிரியர் மற்றும் நம் நகருக்கு பெருமை சேர்க்க வல்ல நாயன் அருள் புரிவானாக

மூன்றாம் பரிசு பெற்றுள்ள ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர் - ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் மாணவர் இவ்வருடம் புனித திரு குர்ஆணை சென்ற ரமழானில் ஒரே சலாத்தில் ஓதி தொழவைத்தவர் என்பதும்,

மற்றொருவரான ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியின் முன்னாள் இமாம் - ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களிடம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு திருக்குர்ஆனை மனனம் செய்து வெற்றி பெற்றுள்ளார் என்பதும் பாரட்டுதளுக்குரியவை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by SMSMD.LABBAI MFB (qatar) [11 January 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 15838

.அன்பின் ஹாபிள்களே உங்கள் வெற்றி மென்மேலும் தொடர என்வாழ்துக்கள்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மூன் டிவி நடத்திய ‘மறை கு...
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari. (Singapore.) [12 January 2012]
IP: 27.*.*.* Singapore | Comment Reference Number: 15853

மறைகுர்'ஆண் மாநிலந்தழுவிய மனனப்போட்டியில் முதலாம் இடம்பெற்ற ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் (காயல்பட்டினம்), கீழக்கரையைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஜாஃபர் ஹமீத் இரண்டாமிடத்தையும் , கம்பம் நகரைச் சார்ந்த மாணவர் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத், காயல்பட்டினம் ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்க் அப்துல் காதிர், காயல்பட்டினம் ஹாஃபிழ் எல்.எஸ்.ஹஸன் இர்ஃபான், காயல்பட்டினம் ஹாஃபிழா ஜெய்னப் ஆலிமா முஅஸ்கரிய்யா ஆகிய நால்வரும் மூன்றாமிடத்தைப் பெற்ற செய்திகள் அறிந்து மிக்க மகிழ்ச்சி.

அல்ஹம்துலில்லாஹ்.இவர்களுக்கும், இவர்களுடன் இணைந்து பங்கேற்ற அணைத்து ஹாபில்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்துக்களையும், துஆக்களையும் தெரிவிட்டுக்கொள்கிறேன். உங்கள் மனப்பாடங்களை இறுதிவரை மறக்காமல் பேணி வருமாறு அன்புடன் வேண்டுவதுடன் வல்ல அல்லாஹ் அதற்க்கான தொவ்பீக்கை வழங்குவானாக என து'ஆவும் செய்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் கனமழை!  (11/1/2012) [Views - 5256; Comments - 11]
நள்ளிரவில் கனமழை!  (10/1/2012) [Views - 2756; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved