ஆயிஷா சித்திக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் எதிர்வாரும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று தினங்களில் மாணவியர்களுக்கான போட்டிகள் நடைபெறவுள்ளன. இது குறித்து அக்கல்லூரி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்),
இன்ஷாஅல்லாஹ் நம் கல்லூரியில் தீனியாத், ஆலிமா மற்றும் ஹிப்ளு பிரிவு மாணவியர்களுக்கான போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
போட்டிகள் நடைபெறும் நாள்கள் :- ஜனவரி 14, 15, 16 - 2012 (சனி, ஞாயிறு, திங்கள்)
கல்லூரி பிரிவுகள்
முதலாம் ஆண்டு
--- துஆக்கள்
இரண்டாம் ஆண்டு
--- பலன் தரும் கல்வி [6 நிமிடங்கள்]
மூன்றாம் ஆண்டு
--- உரிமைகளை பேணும் உன்னத மார்க்கம் [7 நிமிடங்கள்]
குர்ஆன் மனனப் பிரிவு
--- குர்ஆன் மனனம்
தீனியாத் பிரிவுகள்
1. ரவ்ழா
--- வசனங்கள் கூறும் வாழ்க்கை படிப்பினை [3 நிமிடங்கள்]
2. கவ்சர்
--- இஸ்லாத்தின் உறவுமுறை [3 நிமிடங்கள்]
3. நயீம்
--- மாநபியின் மகத்துவம் [4 நிமிடங்கள்]
4. ரய்யான்
--- நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினை [4 நிமிடங்கள்]
சிரத்துல் முன்தஹா, அத்னு, அலா, பிர்தவ்ஸ், ஆகிய வகுப்புகளுக்கு குர்ஆன் மனனம் மற்றும் வினாடிவினா போட்டிகள் நடைபெறும்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எம்.எம். செய்யத் இப்ராஹீம்,
சென்னை. |