செய்தி: வரும் உள்ளாட்சித் தேர்தலில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவதென இ.யூ.முஸ்லிம் லீக் ஊழியர் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உள்ளது உள்ள படியே !!! posted bySeyed Ibrahim (Tuticorin)[14 July 2016] IP: 117.*.*.* India | Comment Reference Number: 44240
உள்ளது உள்ளபடி செய்தி
"ஏ.ஆர்.ஷேக் முஹம்தம்" வெளியிட்டுள்ள அறிக்கை:- C &P
"உறுப்பினர் அதுகம்" ஆகியோர் கருத்துரையாற்றினர்.- C &P
"ஆகஷ்ட்" மாதம் முதல்வாரத்தில் - C &P
மேலே சில உதாரணங்கள் மட்டுமே சுட்டி காட்டப்பட்டுள்ளது....
காயல்பட்டணம்.காம் காயலின் தினத்தந்தி ஆக மாறி விட்டதா ??
செய்தி: காயல்பட்டினத்திற்கான தொழுகை காலங்காட்டும் கைபேசி செயலி (Kayal Prayer Time Application) துவக்க விழா! திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Alhamdulilah posted bySeyed Ibrahim (Kayalpatnam)[10 November 2015] IP: 106.*.*.* India | Comment Reference Number: 42178
நல்ல ஒரு மொபைல் ஆப் .
பயணகளில் இருக்கும்போது சலவாதுடன் பாங்கை கேட்கும்போது மகிழ்ச்சி.
செய்தி: இளைஞர்களுடன் காயல் முதிர் இளைஞரும் ஆலிம் பட்டம் பெற்றார்! குருவித்துறைப் பள்ளியில் பாராட்டு விழா!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மாஷா அல்லாஹ் posted bySeyed Ibrahim (Tuticorin)[05 June 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 40870
கல்வியின் தேட்டம் என்றால் என்ன என்பதற்கு கண்ணியமிகு இந்த ஆலிம் பெருந்தகை அவர்களே என்னை போன்றோர்களுக்கு மிக சிறந்த வாழும் உதாரணமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த சுகத்தையும் அவர்களின் மூலமாக நமது தீன் மார்க்க பணிகள் செம்மை பெறவும் உதவி புரிவனாக ஆமீன் Bijahi Muhammed mustafa sallalahu alaihi wa ala aalihi wasahbhi wassalam.
செய்தி: திருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு 6வது பயணியர் ரயில் சேவை! பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஹய்யா ஜாலி தான் போங்க posted byseyed Ibrahim (Tuticorin)[07 February 2015] IP: 59.*.*.* India | Comment Reference Number: 39157
"துவக்க நாள் அன்று - இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் 6, சரக்குப் பெட்டி 2 ஆகியவற்றைக் கொண்டதாக இயக்கப்படவுள்ளது. வழமையான சேவை - பிப்ரவரி 10 அன்று முதல் துவங்கும். அப்போது 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்." C & P
C.H. Muhammed Koya Road posted bySeyed Ibrahim (Tuticorin)[19 April 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34446
அந்த இடைசாலையின் பெயர் மறைந்த கேரளா முதல்வர் C .H . முஹம்மது கோயா அவர்களின் பெயர் தாங்கியது என்று பெரியவர்கள் கூற கேட்டுள்ளேன்.ஆனால் புழக்கத்தில் இல்லை !!
C.H. Muhammed Koya அவர்களை பற்றிய விக்கி பீடியா லிங்க்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross