செய்தி: “பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலை ஆர்வமிக்கவர்களாக இருத்தல் அவசியம்” – ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர் வெங்கட் நிழல் வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byBukhary (Abu dhabi)[17 December 2017] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45942
அருமையான நிகழ்வு.
குழந்தைகளை ஏட்டுக் கல்வியோடு நிற்காமல் இயல்பான பலதை இந்நிகழ்வு நிச்சயம் ஊன்டி இருக்கும்.
வருங்காலத்தில் ஜப்பானிய மற்றும் சீன மக்களை போல புதியன கண்டுபிடிக்கும் திறமையும் இக்குழந்தைகளுக்கு வளரும்
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு!! பள்ளி நிர்வாகம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வளரட்டும் விருட்சமாக இன்ஷாஅல்லாஹ் மரத்தோடு மனமும் posted byBukhary (Abu dhabi)[27 November 2017] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45923
அல்ஹம்துலில்லாஹ் புகைபடத்தில் சிறு மரகன்றுகளை பார்க்கவே கண்கள் குளிர்கிறது. இவைகள் விருட்சமானால் மழையில் மனமும் நிறையும்.
அனைத்பது ள்ளிக்கூடங்களின் நிலத்திலும்,பள்ளிவாயில்களின் நிலங்களிலும் இன்னும் அனைத்து பொது இடங்களிலும் பசுமை படரட்டும்.
துஆவுடன் வாழ்த்துக்கள். அல்லாஹ் இதில் நமக்கு அபிவிருத்தி செய்வானாக ஆமீன்.
(கருத்துக்கள் மிகக்குறைவே இதற்குமரம்தான் காரணமா இல்லை மனம்தான் காரணமா?
செய்தி: காயல்பட்டினம் உட்பட தூ-டி மாவட்டத்தின் 10 இடங்களில் நீண்டகால பலன் தரும் மரங்கள் இலவசமாக நட்டுத் தரப்படும்! தமிழக அரசு வனத்துறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பள்ளிவாசல் posted byBukhary (Abu dhabi)[07 September 2017] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45778
பள்ளிவாசல் வளாகத்தில் வளர்க்க கிடைக்குமானால்(?) அனைத்து பள்ளியிலும் நட்டி பராமரித்தால் பின்னர் பலகைக்குதவும்.
Re:... posted byMuhammad bukhary (Abu dhabi)[10 August 2017] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45728
إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم...
وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم... إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم...
وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم...
Re:...மொழியாக்கம் பெரும் வெற்றிடத்தை நிரப்பும் posted byபுஹாரி (அபுதாபி)[06 July 2017] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45653
சமுதாய சிந்தனைமிக்க ஆக்க பூர்வமான கட்டுரை.
மொழியாக்கம் பெரும் வெற்றிடத்தை நிரப்பும். விரைவாகவே பணி செய்யவும் முடியும். பள்ளிகக்கு குழந்தையனுப்பினால் முதலில் படிப்பது பாபா ப்ளக்ஷீப், ட்வின்கிள ட்வின்கில் தான், மாற்றாக தாலா அல் பத்ரு,மற்ற ஸஹாபாக்கள் படித்த கவிகளை குழந்தைக்கு புரியும் வியத்தில் ஆங்கிலத்தில் தமிழில்
மொழியாக்கம் செய்தாலும் மிக திறப்பாக இருட்கும்.
Re:...மத்ரஸாவிலும் posted byBukhary (Abu dhabi)[28 February 2017] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45264
ஜஸாக்கல்லாஹூ ஹைர் நீங்கள் இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது அறியப்படுத்தியதற்கு. என்னால் படிக்க முடியவில்லை அதற்கு நமதூரில் வாய்ப்பும் இல்லை ஆனால் என் மகனுக்கேனும் வாய்க்கும் என நம்புகிறேன் இன்ஷாஅல்லாஹ்
இது போன்ற தற்சார்பு பள்ளி நல்நம்மார்க்க போதனையோடு கூடி இருந்தால் மிக சிறப்பு. ஆலிம்கள் இமாம்களாகி(இமாம் என்றால் தலைவர் ஆனால் இன்று நிலைமையோ) கை நீட்டி ஹதியா வாங்கும் நிலைதான் இதைமாற்ற ஆலிம் மத்ரஸாக்கள் இக்கல்வி முறையை கொண்டால் தற்சார்பு பொருளாதாரத்தில் உயர்ந்து நிமிர்ந்து நேர்மையான முறையில் ஷரீஅத்தை சொல்ல முடியும்.
செய்தி: காயல்பட்டினம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுக! - நகராட்சி ஆணையர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மரம் நடு posted byBukhary (Abu dhabi)[09 February 2017] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45215
அகற்றுன கையோட வேம்பு புங்க மரம் போன்ற பலன் தருவை நட்ட முடியுமா
செய்தி: கத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து - “இயற்கையோடு இணைவோம்!” சிறப்பு முகாம்! 3 பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிஞ்சு posted byBukhary (Abu dhabi)[08 November 2016] IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44870
Re:... posted byBuhary (Abu dhabi )[24 July 2016] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44295
நல்லதொரு கட்டுரை எனக்கறிந்து பல பேர் இது போல் ஆர்வமுடையவர்கள் நம் ஊரிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எப்படி அந்த பொழுதுபோக்கை முறை படுத்தினார்கள் என்று தெரியவில்லை தொழில் நிமித்தம் மற்ற பல மாயைகளில் மட்டுபட்டுள்ளான்கள். அவர்களுக்கு இந்த பதிவு மிக பயனளிக்கும் என்பதோடு நம்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.
என் அனுபவம் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நமதூர் தொடருந்து நிலையத்தில் ஒரு குருவியை கண்டேன் அதன் வால் மட்டும் இன்றும் நியாபகத்தில் உள்ளது அதற்கு பின்னர் வேறெங்கும் அதை நான் கண்டதில்லை. அதன் வால் இரண்டு மிக நீண்டு வெள்ளையாக ஒரு சேவலினது போல் நீண்டது. எனக்கும் bird watching என்பதில் ஆர்வமுண்டு காலத்தில் இது போன்று எனக்கும் வாய்க்கும் என்ற நம்பிக்கையில்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross