Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:01:18 PM
புதன் | 18 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1875, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1915:2718:2419:32
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:35
மறைவு18:16மறைவு06:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3719:0119:25
பௌர்ணமி @ 08:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameBukhary
PlaceAbu dhabi
Approved Comments34
Rejected Comments8
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: “பெற்றோர்களும் ஆசிரியர்களும் கலை ஆர்வமிக்கவர்களாக இருத்தல் அவசியம்” – ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர் வெங்கட் நிழல் வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Bukhary (Abu dhabi) [17 December 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45942

அருமையான நிகழ்வு.

குழந்தைகளை ஏட்டுக் கல்வியோடு நிற்காமல் இயல்பான பலதை இந்நிகழ்வு நிச்சயம் ஊன்டி இருக்கும்.

வருங்காலத்தில் ஜப்பானிய மற்றும் சீன மக்களை போல புதியன கண்டுபிடிக்கும் திறமையும் இக்குழந்தைகளுக்கு வளரும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு!! பள்ளி நிர்வாகம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வளரட்டும் விருட்சமாக இன்ஷாஅல்லாஹ் மரத்தோடு மனமும்
posted by Bukhary (Abu dhabi) [27 November 2017]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45923

அல்ஹம்துலில்லாஹ் புகைபடத்தில் சிறு மரகன்றுகளை பார்க்கவே கண்கள் குளிர்கிறது. இவைகள் விருட்சமானால் மழையில் மனமும் நிறையும்.

அனைத்பது ள்ளிக்கூடங்களின் நிலத்திலும்,பள்ளிவாயில்களின் நிலங்களிலும் இன்னும் அனைத்து பொது இடங்களிலும் பசுமை படரட்டும்.

துஆவுடன் வாழ்த்துக்கள். அல்லாஹ் இதில் நமக்கு அபிவிருத்தி செய்வானாக ஆமீன்.

(கருத்துக்கள் மிகக்குறைவே இதற்குமரம்தான் காரணமா இல்லை மனம்தான் காரணமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் உட்பட தூ-டி மாவட்டத்தின் 10 இடங்களில் நீண்டகால பலன் தரும் மரங்கள் இலவசமாக நட்டுத் தரப்படும்! தமிழக அரசு வனத்துறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பள்ளிவாசல்
posted by Bukhary (Abu dhabi) [07 September 2017]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45778

பள்ளிவாசல் வளாகத்தில் வளர்க்க கிடைக்குமானால்(?) அனைத்து பள்ளியிலும் நட்டி பராமரித்தால் பின்னர் பலகைக்குதவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு! அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muhammad bukhary (Abu dhabi) [10 August 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45728

إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم...

وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم... إنا لله و إنا اليه راجعون اللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم...

وجعله مع المتقين بحرمة حبيبنا محمد صلى الله عليه وسلم...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: நிலாச்சோறு: பாகம் 1 – இஸ்லாமிய சிறார் இலக்கியம் [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மொழியாக்கம் பெரும் வெற்றிடத்தை நிரப்பும்
posted by புஹாரி (அபுதாபி) [06 July 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45653

சமுதாய சிந்தனைமிக்க ஆக்க பூர்வமான கட்டுரை.

மொழியாக்கம் பெரும் வெற்றிடத்தை நிரப்பும். விரைவாகவே பணி செய்யவும் முடியும். பள்ளிகக்கு குழந்தையனுப்பினால் முதலில் படிப்பது பாபா ப்ளக்ஷீப், ட்வின்கிள ட்வின்கில் தான், மாற்றாக தாலா அல் பத்ரு,மற்ற ஸஹாபாக்கள் படித்த கவிகளை குழந்தைக்கு புரியும் வியத்தில் ஆங்கிலத்தில் தமிழில் மொழியாக்கம் செய்தாலும் மிக திறப்பாக இருட்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பேழைக்குள் அடைபடாத காற்று! [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இப்பள்ளி எப்ப வரும்
posted by Bukhary (Abu dhabi) [01 March 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45268

மேலே எல்லோரும் தன் மக்களை சேர்க்க இசைந்துள்ளோம். இனியும் பலர் இதே எண்ணத்திலிருப்பார்கள் பள்ளி மட்டும் தான் பாக்கி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பேழைக்குள் அடைபடாத காற்று! [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மத்ரஸாவிலும்
posted by Bukhary (Abu dhabi) [28 February 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45264

ஜஸாக்கல்லாஹூ ஹைர் நீங்கள் இப்படியும் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது அறியப்படுத்தியதற்கு. என்னால் படிக்க முடியவில்லை அதற்கு நமதூரில் வாய்ப்பும் இல்லை ஆனால் என் மகனுக்கேனும் வாய்க்கும் என நம்புகிறேன் இன்ஷாஅல்லாஹ்

இது போன்ற தற்சார்பு பள்ளி நல்நம்மார்க்க போதனையோடு கூடி இருந்தால் மிக சிறப்பு. ஆலிம்கள் இமாம்களாகி(இமாம் என்றால் தலைவர் ஆனால் இன்று நிலைமையோ) கை நீட்டி ஹதியா வாங்கும் நிலைதான் இதைமாற்ற ஆலிம் மத்ரஸாக்கள் இக்கல்வி முறையை கொண்டால் தற்சார்பு பொருளாதாரத்தில் உயர்ந்து நிமிர்ந்து நேர்மையான முறையில் ஷரீஅத்தை சொல்ல முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக் கருவேல மரங்களை விரைந்து அகற்றி, இரு மடங்கு கட்டண வசூலைத் தவிர்த்திடுக! - நகராட்சி ஆணையர்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மரம் நடு
posted by Bukhary (Abu dhabi) [09 February 2017]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45215

அகற்றுன கையோட வேம்பு புங்க மரம் போன்ற பலன் தருவை நட்ட முடியுமா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து - “இயற்கையோடு இணைவோம்!” சிறப்பு முகாம்! 3 பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பிஞ்சு
posted by Bukhary (Abu dhabi) [08 November 2016]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44870

பிஞ்சு உள்ளங்களில் பசுமையை சுவைக்க பழக்கிய நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்களும் ,துஆவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: கொக்கு பற… பற… (பாகம் 2) - பறவை ஆர்வலருடன் நேர்காணல்! [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Buhary (Abu dhabi ) [24 July 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44295

நல்லதொரு கட்டுரை எனக்கறிந்து பல பேர் இது போல் ஆர்வமுடையவர்கள் நம் ஊரிலும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எப்படி அந்த பொழுதுபோக்கை முறை படுத்தினார்கள் என்று தெரியவில்லை தொழில் நிமித்தம் மற்ற பல மாயைகளில் மட்டுபட்டுள்ளான்கள். அவர்களுக்கு இந்த பதிவு மிக பயனளிக்கும் என்பதோடு நம்க்கும் ஆர்வத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

என் அனுபவம் ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு நமதூர் தொடருந்து நிலையத்தில் ஒரு குருவியை கண்டேன் அதன் வால் மட்டும் இன்றும் நியாபகத்தில் உள்ளது அதற்கு பின்னர் வேறெங்கும் அதை நான் கண்டதில்லை. அதன் வால் இரண்டு மிக நீண்டு வெள்ளையாக ஒரு சேவலினது போல் நீண்டது. எனக்கும் bird watching என்பதில் ஆர்வமுண்டு காலத்தில் இது போன்று எனக்கும் வாய்க்கும் என்ற நம்பிக்கையில்...

நன்றி ஹபீப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
34
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved