செய்தி: சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் தொடரும் பிரச்சினை! விடைத்தாள்களைக் கேட்டு சில மாணவர்களின் பெற்றோர் முற்றுகை!! வட்டாட்சியர் நேரில் விசாரணை!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynahvi.Sa ishaq lebbai (abudhabi)[01 March 2014] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33436
Re:... posted bynahvi.s.a.ishak lebbai (abudhabi)[27 January 2014] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32780
السلام عليكم ورحمة الله وبركاته
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!
Re:... posted bynahvi.s.a.ishak lebbai (abudhabi)[04 November 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31190
கடற்கரை அழகு படுத்தும்போது நமது ஊரின் பாரம்பரியம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது பெண்களுக்கு தனி இடம் என்ற காலமும் போய் இப்பொழுது ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் அமரும் காலம் இதை முதல் தடுத்தால் போதும்.
செய்தி: காயல்பட்டினம் மாணவி கணனி அறிவியல் பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம்! செப்.23 அன்று மாநில ஆளுநரிடம் விருது பெறுகிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynahvi.s.a.ishak lebbai (abudhabi)[22 September 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30262
அஸ்ஸலாமு அழைக்கும். எனது அருமை மருமகள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற செய்தி பார்த்து மிகஉம்
மகிழ்ச்சி அடைன்தேன். அல்ஹம்துல்லிலாஹ்.
Re:... posted bynahvi.s.a.ishak lebbai (abudhabi)[17 December 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24549
நமது ஊரு ஷரிஅத்தின் கோட்டை இதன் கண்ணியம் பேணப்பட வேண்டும் பெண்களை சாலையில் நிறுத்தியது மிக பெரிய தவறு இது இஸ்லாமிய ஷரிஅதில் ஹராம் நமது பெண்களை இது போன்று சாலையில் நிறுத்தாமல் பாதுகாப்போம் இஸ்லாமிக் ஷரியத்தை பேணுவோம் ஊரின் கலா சாராத்தை பாதுகாப்போம்
Re:... posted byishak ibnu nahvi (abu dhabi)[08 September 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21958
மக்கி நூஹு தம்பி காக்கா அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் மின் மோட்டார் மூலம் குடி நீர் உருஞ்சுவது தவறு என்பதை புனித மஜ்லிசுள் புகாரிஷரீப் சபை யில் கண்ணிய மிகு பாஜுல் அஸ்ஹப் ஆலிம் அவர்கள் மக்களுக்கு உரை நிகள்தினார்கள். ஹாமிதிய்ய மார்க்கக்கல்வி நிறுவனத்தில் மார்க்க விழாவில் மாணவர் நகழ்ச்சியில் இது பற்றி சொல்லபட்டுள்ளது.
செய்தி: “களையிழந்து காணப்படும் காயல்பட்டினம் கடற்கரை! கவனம் செலுத்துமா நிர்வாகம்?” தினத்தந்தி நாளிதழில் செய்திக் கட்டுரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:“களையிழந்து காணப்படும் கா... posted byishak ibnu nahvi (abudhabi)[23 January 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16132
எந்த அடிப்படை வசதியும் தேவை இல்லை முதலில் அந்த சிங்க சி லையை உடைத்து போடுங்கள் ஊருக்குள் ஏருப்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
பெண்கள் கடற்கரைக்கு செல்லுவது நல்லது அல்ல அதை முதலில் தடுக்கநும் அழகு என்று சொல்லி ஊரின் பெருமையை பரி கொடுத்து விட்டோம் இனி நாம் கடற்கரை அழகு படுத்துவதை அனுமதிக்க கூடாது. ஊரின் பெருமையை நிலை நாட்டுவோம்.
செய்தி: கடற்கரை பயனாளிகள் சங்க கோரிக்கைகளை செயல்படுத்துவது குறித்து நகர்மன்றத் தலைவர், ஆணையர், அதிகாரிகள் கடற்கரையில் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கடற்கரை பயனாளிகள் சங்க கோ... posted byishak ibnu nahvi (abudhabi)[03 January 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15453
கடற்கரை அழகு படுத்தாமல் இருப்பது நல்லது. அழகு படுத்தினால் அனாச்சார அனாச்சாரங்கள் குறையும் முதலில் சிங்க சிலை அப்புரா படுத்துங்கள் அது போதும் கடற்கரை அழகு படுத்த வேண்டிய அவசியம் இல்லை
Re:பெருகும் புற்றுநோய் நீங்க... posted byishakibnunahvi (abudhabi)[16 November 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13413
இந்த மஜ்லிஸின் பொருட்டால் நமது ஊரில் உள்ள கொடிய நோயை போக்கி எல்லா மக்களும் சுபிச்சமாக வால்வதருக்கு அல்லாஹு உதவி புரிவானாக ஆமீன்
Re:நகர்மன்ற துணைத்தலைவர் வெற... posted byNAHVI IBNU NAHVI (abudhabi)[02 November 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12765
காயல் பட்டணம் கண்ணியவான்களின் பட்டணம் கண்டவனின்பட்டணம் அல்ல திருத்தி கொள்ளவோம் நமது ஊரின் கண்ணியம் பேணுவோம்
நஹ்வி இப்னு நஹ்வி
Moderator: சகோ. நஹ்வி இப்னு நஹ்வி அவர்கள் தனது முழு இயற்பெயரைத் தந்து வருங்காலங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross